மேலும் அறிய

பழைய வில்லி போயாச்சு.. புதிய வில்லி வந்தாச்சு.! ராஜா ராணி 2 சீரியலில் அடடே மாற்றம்!

VJ Archana replacement : ராஜா ராணி 2 சீரியல் வில்லி அர்ச்சனை விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக ஈரமான ரோஜாவே சீரியல் பிரபலம் அர்ச்சனா குமார் நடிக்கவுள்ளார்.

Raja Rani 2 new villi replacement : ராஜா ராணி 2 சீரியலுக்கு புது வில்லி கிடைச்சாச்சு... அர்ச்சனாவுக்கு பதிலாக அர்ச்சனா குமார் 

விஜய் டிவியின் சீரியல்களில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு சீரியல் ராஜா ராணி 2 . இந்த சீரியல் கடந்த சில வாரங்களாக மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் தொடங்கப்பட்டது. 

அனைவரின் ஃபேவரட் சீரியல் :

ஒரு அழகான கூட்டு குடும்பத்தை சுற்றி நடக்கும் வாழ்க்கையையே மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த சீரியல் இல்லத்தரசிகளின் ஃபேவரட். இதை மிஸ் பண்ணாமல் பார்த்துவரும் ரசிகர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ் தந்தார் சீரியலின் வில்லி அர்ச்சனா. தான் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்து இருந்தார். அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்ததால் விலகுகிறார் என சில தகவல்கள் கூறப்பட்டாலும் உண்மையான காரணம் இது வரையில் தெரியவில்லை.  தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார் அர்ச்சனா. என்னை ஆதரித்த ரசிகர்கள் மற்றும் ராஜா ராணி 2 குழுவினர் அனைவருக்கும் எனது நன்றிகள் என குறிப்பிட்டு இருந்தார்.  

View this post on Instagram
 
A post shared by Archana R (@vj_archana_)

புதிய வில்லி கிடைச்சாச்சு:

தற்போது ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வில்லி கதாபாத்திரத்தில் நடித்த அர்ச்சனாவுக்கு பதிலாக "ஈரமான ரோஜாவே" சீரியலில் தேனு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான அர்ச்சனா குமார் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பான "பொன்மகள் வந்தாள்" என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் அடி எடுத்து வைத்த அர்ச்சனா குமார். சோசியல் மீடியாவில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது தனது போட்டோ, வீடியோ, ரீலிஸ் போன்றவற்றை பகிர்வதை வழக்கமாக வைத்து இருப்பவர். அவரின் சுருட்டை முடிகென்றே ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. 

View this post on Instagram
 
A post shared by Archuuu (@archana_kumaar)

எத்தனை ரீப்பலேஸ்மென்ட்:
 
ஏற்கனவே ராஜா ராணி 2 சீரியலின் கதாநாயகியாக நடித்த ஆல்யா மானசா தனது பிரசவத்திற்காக சீரியலில் இருந்து விலகிய போது ரசிகர்கள் இப்படி தான் அதிர்ச்சியடைந்தனர். தற்போது வில்லி கதாபாத்திரத்தில் மீண்டும் ஒரு மற்றம் என்பது அவர்களுக்கு ஷாக்காக உள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
Embed widget