மேலும் அறிய

Meenakshi Ponnunga: மீனாட்சி குடும்பத்துக்கு வந்த சிக்கல்.. சக்தி எடுத்த முடிவு..மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்..!

கார்த்திக்கிற்கு தெரியாமல் அவரது அம்மா கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்கிறாள். மேலும் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டுகிறார்.

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் மீனாட்சிக்கு தான் விடுதலையானதிற்கான உண்மையான காரணம் தெரியவரும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

கதைக்கரு 

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் மீனாட்சியாக அர்ச்சனா நடிக்கிறார். இவருக்கு யமுனா, சக்தி, துர்கா ஆகிய மூன்று மகள்கள். தங்களை விட்டுச் சென்ற கணவருக்கு, எதிராக மீனாட்சியும், தந்தைக்கு எதிராக அவரது மகள்களும் வாழ்ந்து காட்டுவதே இந்த சீரியலின் கதைச் சுருக்கமாகும். இனி இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்னவென்று பார்க்கலாம்

மீனாட்சிக்கு தெரிய வரும் காரணம்

முன்னதாக சங்கிலி இன்னும் சாகவில்லை  என்பதை வெற்றி  தெரிந்து கொள்கிறார். உடனே சங்கிலி குடித்துவிட்டு ரூமில் கிடந்ததை கண்டுபிடித்து அவனை கோர்ட்டுக்கு அழைத்து வந்து கார்த்திக்கிடம் ஒப்படைத்து அதன் வழியாக மீனாட்சி விடுதலையாகிறார். இதன்பின்னர் வெற்றி நடந்த சம்பவங்களை கார்த்திக்கிடம் சொல்கிறான். நான் வந்து பேசுகிறேன் என கார்த்திக் சொல்ல என்ன சொன்னாலும் அவர்கள் நம்ப மாட்டார்கள் என வெற்றி தெரிவிக்கிறார். மேலும் என்ன ஆனாலும் மீனாட்சியம்மா குடும்பத்திற்கு என்ன ஆனாலும் நான் வருவேன் எனவும் அவர் கூறுகிறார். 

View this post on Instagram
 
A post shared by zeetamil (@zeetamizh)

இதனையடுத்து இன்றைய எபிசோடில் அடுத்து கார்த்திக்கிற்கு தெரியாமல் அவரது அம்மா கல்யாணத்துகு ஏற்பாடு செய்கிறாள். மேலும் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்ட, கார்த்திக் வேறு வழியில்லாமல் மணவறையில் அமர்கிறான். மேலும் யமுனாவுக்கு கல்யாணம் பற்றி போனில் தகவல் அனுப்புகிறார்.

அதைப் பார்க்கும் துர்கா, சக்தியிடம் இதனைச் சொல்ல முடிவெடுத்து சந்திக்க செல்கிறார். வழியில் செல்வாவைப் பார்க்க அவரிடம் நடந்ததை துர்கா சொல்கிறார். இதனால் அதிர்ச்சியடையும் செல்வா கார்த்திக் கல்யாணத்தை நிறுத்த முடிவெடுக்கிறார்.அதேசமயம் துர்கா சக்தியுடன் இணைந்து கல்யாணத்தை நிறுத்த செல்கிறார். ஆனால் இருவரும் கல்யாணம் நடக்கும் இடத்திற்கு வருவதற்கு முன்பு செல்வா முகமூடி போட்டுக்கொண்டு கார்த்திக் கல்யாணத்தை நிப்பாட்டும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

தலைப்பு செய்திகள்

EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
Cockroach Delhi Protest : டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
சென்னையில் மழை எப்போது? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் நிலவரம்
சென்னையில் மழை எப்போது? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் நிலவரம்
Ford Company Chennai : தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி

வீடியோ

Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
Cockroach Delhi Protest : டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
சென்னையில் மழை எப்போது? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் நிலவரம்
சென்னையில் மழை எப்போது? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் நிலவரம்
Ford Company Chennai : தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
பட்ஜெட் மிட் SUV கார்கள்; மாருதி பிரெஸ்ஸா vs விக்டோரிஸ்- அம்சங்கள், மைலேஜ், விலை..எது பெஸ்ட்?
பட்ஜெட் மிட் SUV கார்கள்; மாருதி பிரெஸ்ஸா vs விக்டோரிஸ்- அம்சங்கள், மைலேஜ், விலை..எது பெஸ்ட்?
Honda ZR-V: இந்தியாவை கலக்க வரும் ஹோண்டா ஹைபிரிட் SUV கார்: விலை, மைலேஜ், அம்சங்கள்!
Honda ZR-V: இந்தியாவை கலக்க வரும் ஹோண்டா ஹைபிரிட் SUV கார்: விலை, மைலேஜ், அம்சங்கள்!
TVK Vijay: ஸ்டாலின் தொடங்கி கனிமொழி வரை..! ”பொய்யாய் சொல்லும் திமுக, எது விமர்சனம்?” தவெக சரமாரி அட்டாக்
ஸ்டாலின் தொடங்கி கனிமொழி வரை..! ”பொய்யாய் சொல்லும் திமுக, எது விமர்சனம்?” தவெக சரமாரி அட்டாக்
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 21-ம் தேதி பல்வேறு இடங்கள்ல மின் தடை இருக்கு; அதுல உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னை மக்களே.! ஜூலை 21-ம் தேதி பல்வேறு இடங்கள்ல மின் தடை இருக்கு; அதுல உங்க ஏரியா இருக்கா பாருங்க
Embed widget