மேலும் அறிய

Karthigai Deepam: இனியனின் உடல்நிலை.. தீபா எடுத்த முடிவு என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்! 

மைதிலி சொன்னதைக் கேட்டதும் தீபாவுக்கு அபிராமி “நீ கார்த்தியை வைத்து உன் குடும்பத்தை கரை சேர்க்க பார்க்குற” என பேசிய விஷயங்கள் ஞாபகத்திற்கு வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். வாரத்தின் 7 நாட்களில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் இனியனுக்கு அப்பா மாத்திரை வாங்கி கொடுப்பதை நிறுத்தி விட்ட விஷயம் தீபாவுக்கு தெரிய வந்தது. 

இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் தீபா “ஏன் பா இதை நீங்க என்கிட்டே சொல்லல?” என்று கேட்க, “நீயே இப்ப தான் அந்த வீட்டிற்கு போய் இருக்க, உன்னையும் கஷ்டப்படுத்த வேண்டாம்னு தான் சொல்லல” என்று சொல்கிறாள். அதைத் தொடர்ந்து மைதிலி தீபா கிட்ட சொல்லி இருந்தா கார்த்திக் கிட்ட உதவி கேட்டு இருப்பாளே என்று சொல்கிறாள். 

மைதிலி சொன்னதைக் கேட்டதும் தீபாவுக்கு அபிராமி “நீ கார்த்தியை வைத்து உன் குடும்பத்தை கரை சேர்க்க பார்க்குற” என பேசிய விஷயங்கள் ஞாபகத்திற்கு வருகிறது. இதனைத் தொடர்ந்து தீபா ”இந்த விஷயம் கார்த்திக்கு தெரிய வேண்டாம், நானே பார்த்து கொள்கிறேன்” என்று சொல்லி அங்கிருந்து கிளம்புகிறாள். 

மறுபக்கம் கார்த்திக் காரில் சென்று கொண்டிருக்கும் போது இளையராஜா என்பவன் பணத்தை பறிக்க எதிரே வரும் காரில் விழுந்து அடிபடுபவது போல் நடிக்க, திட்டம் போட்டு கார்த்திக் கார் வரும் நேரத்தில் வந்து விழுகிறான். கார்த்திக் சுதாரித்துக் கொண்டு காரை முன் கூட்டியே நிறுத்தி விட கடைசியில் கார்த்தியின் நண்பன் எனத் தெரிய வருகிறது. 

பிறகு இளையராஜா தன்னுடைய நிலைமையை சொல்ல கார்த்திக் அவனை தன்னுடன் அழைத்து செல்கிறான். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.

தலைப்பு செய்திகள்

Cockroach Delhi Protest : டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
Ford Company Chennai : தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
TVK Vijay: ஸ்டாலின் தொடங்கி கனிமொழி வரை..! ”பொய்யாய் சொல்லும் திமுக, எது விமர்சனம்?” தவெக சரமாரி அட்டாக்
ஸ்டாலின் தொடங்கி கனிமொழி வரை..! ”பொய்யாய் சொல்லும் திமுக, எது விமர்சனம்?” தவெக சரமாரி அட்டாக்
MK Stlain: தமிழ்நாட்டில் சாத்தானின் ஆட்சியா? முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
தமிழ்நாட்டில் சாத்தானின் ஆட்சியா? முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

வீடியோ

Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cockroach Delhi Protest : டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
Ford Company Chennai : தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
TVK Vijay: ஸ்டாலின் தொடங்கி கனிமொழி வரை..! ”பொய்யாய் சொல்லும் திமுக, எது விமர்சனம்?” தவெக சரமாரி அட்டாக்
ஸ்டாலின் தொடங்கி கனிமொழி வரை..! ”பொய்யாய் சொல்லும் திமுக, எது விமர்சனம்?” தவெக சரமாரி அட்டாக்
MK Stlain: தமிழ்நாட்டில் சாத்தானின் ஆட்சியா? முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
தமிழ்நாட்டில் சாத்தானின் ஆட்சியா? முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
DGP Anurag Dhankar :'ஒரு மாநிலத்தின் டிஜிபியே தற்கொலை’ திரிபுராவில் நடப்பது என்ன..?
DGP Anurag Dhankar :'ஒரு மாநிலத்தின் டிஜிபியே தற்கொலை’ திரிபுராவில் நடப்பது என்ன..?
அன்றாடம் மின்வெட்டு; 2 மடங்கு அதிகரித்த கட்டணம்; மின்சாரத் துறை குளறுபடி- கொந்தளித்த டிடிவி!
அன்றாடம் மின்வெட்டு; 2 மடங்கு அதிகரித்த கட்டணம்; மின்சாரத் துறை குளறுபடி- கொந்தளித்த டிடிவி!
EV கார் வாங்கற ஐடியா இருக்கா? 500 கி.மீ.+ ரேஞ்ச்- வெளியாகும் 3 SUV கார்கள்- விவரம்!
EV கார் வாங்கற ஐடியா இருக்கா? 500 கி.மீ.+ ரேஞ்ச்- வெளியாகும் 3 SUV கார்கள்- விவரம்!
CJP Protest: கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
Embed widget