மேலும் அறிய

கலர்ஸ் தமிழில் மீண்டும் உங்களின் ஃபேவரட் தொடர்கள்... 'இதயத்தை திருடாதே' மற்றும் 'அம்மன்' தொடரை மிஸ் பண்ணாதீங்க! 

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சயில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பான 'இதயத்தை திருடாதே' மற்றும் 'அம்மன்' தொடர்கள் மீண்டும் ஒளிபரப்பாகி வருகிறது

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஏராளமான இளைஞர்களை கவர்ந்த ஒரு சீரியலாக ஒளிபரப்பான தொடர் 'இதயத்தை திருடாதே'. இந்த சீரியலின் இரண்டாம் பாகமும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி நிறைவடைந்தது. அதே போல இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளை கொண்ட ஒரு பெண்ணான சக்தியை சுற்றிலும் நகர்ந்த கதைதான் 'அம்மன்' சீரியல். சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்ற இந்த இரு தொடர்களுக்கும் மீண்டும் மறு ஒளிபரப்பாகி வருகிறது. 

கலர்ஸ் தமிழில் மீண்டும் உங்களின் ஃபேவரட் தொடர்கள்... 'இதயத்தை திருடாதே' மற்றும் 'அம்மன்' தொடரை மிஸ் பண்ணாதீங்க! '

இதயத்தை திருடாதே:

இதயத்தை திருடாதே தொடரில் சஹானா என்ற கதாபாத்திரத்தில் நடிகை பிந்துவும், சிவா என்ற கதாபாத்திரத்தில் நவீன் குமாரும் நடித்திருந்தனர். இந்த தொடரின் கதாநாயகியான சஹானா, சிவா ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்ததாக தவறாக நினைத்து கொண்டு அவன் மீது போலீசில் புகார் அளிக்கிறார். எந்த தவறும் செய்யாத சிவா, சஹானா தன் மீது பொய்யான ஒரு குற்றத்தை தன் மீது சுமத்தியதற்காக கடுங்கோபத்தில் அவளை பழிவாங்க வேண்டும் என்று துடிக்கிறான். அதனால் சஹானாவின் திருமணத்திற்கு முதல் நாள் அவளை கடத்தி செல்கிறான். அதற்கு பிறகு என்ன நடந்தது? சஹானாவின் திருமணம் நடைபெற்றதா? சஹானாவை யார் கடத்தினார்கள் என்பதை கண்டுபிடித்தார்களா? இது தான் இதயத்தை திருடாதே தொடரின் பின்னணி. இந்த தொடர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த தொடரை நீங்கள் எந்த நேரத்திலும் ஜியோ சினிமாவில் கண்டுகளிக்கலாம். 

அம்மன் :

மாரியூர் கிராம மக்கள் சக்தியிடம் அம்மன் அருள் இருப்பதை முழுமையாக நம்புகிறது. ஊர் மக்களுக்கு என்ன பிரச்சனைகள் இருந்தாலும் அம்மனின் அருள் கேட்டு அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறாள். சக்தியை வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள் அவளின் அக்காக்கள். 

கலர்ஸ் தமிழில் மீண்டும் உங்களின் ஃபேவரட் தொடர்கள்... 'இதயத்தை திருடாதே' மற்றும் 'அம்மன்' தொடரை மிஸ் பண்ணாதீங்க! 
அந்த சமயத்தில் கடவுள் பக்தி மீது நம்பிக்கை இல்லாத டாக்டர் ஈஸ்வர் அந்த ஊருக்கு வருகிறார். சக்தி போலித்தனமாக ஊரை ஏமாற்றுவதாக சந்தேகப்படுகிறார். அம்மன் நகையை திருடியதற்காக சிறைக்கு செல்லும் முத்தண்ணா, சக்தியை பழிவாங்குவதற்காக மந்திரவாதி ஒருவரின் துணையோடு சக்தியிடம் இருக்கும் அம்மன் அருளை பறிக்க திட்டமிடுகிறார். அந்த மந்திரவாதி சக்தியிடம் இருக்கும் அருளை அவளின் மோதிரத்திற்குள் வர வைக்கிறார். அதன் மூலம் அந்த மோதிரத்தை அபகரிக்க திட்டமிடுகிறார். வேலைக்காரி ஒருவரை சக்தியின் வீட்டிற்குள் அதற்கு அபகரிப்பதற்காக அனுப்புகிறார். சக்தியின் அருள் பறிபோனதா? வேலைக்காரியிடம் மோதிரம் கிடைத்ததா? முத்தண்ணாவின் திட்டம் நிறைவேறியதா? இந்த கேள்விகளுக்கு விடை தெரிய கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் 'அம்மன்' தொடரை பாருங்கள். இந்த சீரியலை எந்த நேரத்திலும் ஜியோ சினிமா மூலம் கண்டுகளிக்கலாம். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget