மேலும் அறிய

Ethirneechal: காரில் வந்து இறங்கிய 'அந்த அடுத்த இடி' யார்? அனைவரும் ஷாக்காக என்ன காரணம்? எதிர்நீச்சலில் இன்று..!

Ethirneechal Sep 22 Promo: விசாலாட்சி அம்மாவை ஏத்தி விட்டு வேடிக்கை பார்க்கும் ஜான்ஸி. காரில் வந்து இறங்கியவரை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இன்றைய எதிர்நீச்சலில் என்ன நடக்கிறது? 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் கதிரும் ஞானமும் அண்ணனை தேடி போகிறோம் வரும் போது அண்ணனோடு தான் திரும்பி வருவோம் என சொல்லி கண்கலங்கும் அம்மாவை சமாதானம் செய்து தைரியமாக இருக்க சொல்லி கிளம்புகிறார்கள். 

Ethirneechal: காரில் வந்து இறங்கிய 'அந்த அடுத்த இடி' யார்? அனைவரும் ஷாக்காக என்ன காரணம்? எதிர்நீச்சலில் இன்று..!
ஈஸ்வரி, குணசேகரனை தேடி கண்டுபிடிக்க ஜீவானந்தத்தின் உதவியை கேட்பதற்காக அவரை சந்திக்க செல்கிறாள். நந்தினியும் ரேணுகாவும் இது சரியா வருமா என யோசிக்க ஈஸ்வரி எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதற்காக அப்படியேவிட முடியாது என சொல்லி கிளம்புகிறாள். 

கெளதம் தனக்கு தெரிந்த நண்பன் மூலம் ஜீவானந்தம் மனைவியை கொன்றது யார் என்ற தகவல் கிடைக்கிறது. ஆதி குணசேகரன், கதிர் மற்றும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கிள்ளிவளவன் தான் அதற்கு காரணம் என்பதை அவன் மூலம் தெரிந்து கொள்கிறான். தகவல் சொன்னவனின் நண்பன் ஒருவன் வளவனின் டீமில் இருந்ததால் அவன் போதையில் அனைத்தையும் உளறியுள்ளான். இதை கேட்டதும் கெளதம் குணசேகரனுக்கு ஒரு முடிவு கட்ட கெளதம் கிளம்புகிறான். 

Ethirneechal: காரில் வந்து இறங்கிய 'அந்த அடுத்த இடி' யார்? அனைவரும் ஷாக்காக என்ன காரணம்? எதிர்நீச்சலில் இன்று..!

ஜான்ஸி ராணி சமையல் அறையும் தனது ராஜாங்கத்தை ஆள தொடங்கிவிட்டாள். விசாலாட்சி அம்மாவிடம் நியாயம் கேட்க போனாலும் நந்தினிக்கு ரேணுகாவுக்கும் ஏமாற்றம் தான் மிஞ்சியது. விசாலாட்சி அம்மா ஜான்ஸி ராணியே சமைக்கட்டும் என சொல்லிவிட்டுகிறார். ஜான்ஸி ராணியும் கரிகாலனும் குணசேகரன் சொத்தை எப்படி அபகரிப்பது என்பது பற்றி பேசுகிறார்கள். 

ஜீவானந்துத்தை சந்தித்த ஈஸ்வரி குணசேகரன் லெட்டர் எழுதி வைத்து வீட்டை விட்டு  சென்றதை பற்றி சொல்லி அவரின் உதவியை கேட்கிறாள். ஜீவானந்தமும் தன்னால் முடித்த அளவு முயற்சி செய்வதாக தெரிவிக்கிறார். வெண்பாவை பற்றி அவர் கவலை படும் போது ஈஸ்வரி வெண்பாவை தான் பார்த்து கொள்வதாக சொல்கிறாள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ஜான்ஸி ராணி விசாலாட்சி அம்மாவிடம் ரேணுகாவையும், நந்தினியையும் போட்டு கொடுக்கிறாள். "அப்பத்தா சொல்ற மாதிரி அடுத்தடுத்த கட்டத்துக்கு முன்னேறி போய்கிட்டே இருக்கணுமாம்... அது என்ன கட்டம்னு கேட்டு சொல்லுங்க" என ஜான்ஸி ராணி விசாலாட்சி அம்மாவிடம் சொல்கிறாள். கொந்தளித்த நந்தினி "ஏய் அவ்வளவு தான் உனக்கு மரியாதை சொல்லிட்டேன்" என்கிறாள். உடனே விசாலாட்சி அம்மா "இத பாருங்கடி இத்தோட எல்லாத்தையும் நிப்பாட்டுங்க போதும்" என்கிறார். ஜான்ஸி ராணிக்கு ஒரே குதூகலமாக இருக்கிறது. 

Ethirneechal: காரில் வந்து இறங்கிய 'அந்த அடுத்த இடி' யார்? அனைவரும் ஷாக்காக என்ன காரணம்? எதிர்நீச்சலில் இன்று..!
அப்போது கார் ஒன்று வீட்டுக்குள் நுழைகிறது. அதை பார்த்து கரிகாலன் "ஐயோ அத்தை, அடுத்த இடி வந்துருச்சு..." என்கிறான். யார் வந்து இருப்பது என எட்டி பார்த்து அனைவரும் ஷாக்காகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட். 

யார் காரில் வந்து இறங்குவது என்பது ஒரே சஸ்பென்சாக இருக்கிறது.குணசேகரன் கதாபாத்திரத்தின் காட்சிகள் இல்லையென்றாலும் பரபரப்பு குறையாமல் நகர்ந்து வரும் எதிர்நீச்சல் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Deva:
Deva: "இன்னும் சாதிக்கலனு கவலைப்படாதீங்க.." இளைஞர்களுக்கு தேவா தந்த அட்வைஸ்! என்ன தெரியுமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Deva:
Deva: "இன்னும் சாதிக்கலனு கவலைப்படாதீங்க.." இளைஞர்களுக்கு தேவா தந்த அட்வைஸ்! என்ன தெரியுமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Embed widget