மேலும் அறிய

Ethirneechal Monisha: ஹன்சிகாவின் தங்கையாக மாறிய குணசேகரனின் ரீல் மகள்: குட் நியூஸ் பகிர்ந்த நடிகை!

Ethirneechal Monisha : எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷினியாக நடித்து வரும் மோனிஷா சினிமாவில் என்ட்ரி கொடுக்க உள்ளார். 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான தொடர் எதிர்நீச்சல். இந்த சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு கேரக்டருக்குமே முக்கியத்தும் இருப்பது இந்த சீரியலின் தனிச்சிறப்பு. அந்த வகையில் இந்த சீரியலின் ஹீரோ ஆதி குணசேகரன் மகள் தர்ஷினியாக நடித்து வருபவர் மோனிஷா.

கடந்த சில வாரங்களாக எதிர்நீச்சல் சீரியலின் ஹைலைட்டாக இருந்து வருபவர் மோனிஷா. தர்ஷினி என்ற கதாபாத்திரம் கடத்தப்பட்டதால் அவரைத் தேடும் படலம் தீவிரமாக நடைபெற்று வருவதால் ஒட்டுமொத்த தொடரின் கதைக்களமும் தற்போது தர்ஷினியை சுற்றி தான் நகர்ந்து வருகிறது. தர்ஷினியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் மோனிஷா நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பல ஸ்வாரஸ்யமான தகவல்களை தெரிவித்து இருந்தார். 

Ethirneechal Monisha: ஹன்சிகாவின் தங்கையாக மாறிய குணசேகரனின் ரீல் மகள்: குட் நியூஸ் பகிர்ந்த நடிகை!

நடிப்பின் மீது சிறு வயது முதலே இருந்த ஆர்வத்தால் குழந்தையாக  இருக்கும் போதே ஜூனியர் சூப்பர் ஸ்டார், கிங்ஸ் ஆஃப் காமெடி உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார். நடிப்பதை தாண்டி மோனிஷா Poi weavers spinning விளையாட்டில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கிக் பாக்ஸிங் வீராங்கனை என்பதால் இந்த சீரியலிலும் அதை செய்ய வைத்துள்ளார் எதிர்நீச்சல் சீரியல் இயக்குநர் 'திருச்செல்வம்'. மோனிஷாவின் இந்தத் திறமையை சீரியல் மூலம் வெளிப்படுத்த எதுவாக சீன் எல்லாம் இருந்தன. அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் பாராட்டியுள்ளனர். அதே போல சீரியலில் கடத்தப்பட்டபோது தப்பிக்கும் காட்சிகளில் எல்லாம் மிகவும் ரிஸ்க் எடுத்து கூரை மீது ஓடுவது போல நடித்தது எல்லாம் பாராட்டுக்களை குவித்தன. 

சிறு வயது முதலே ஜிம்னாஸ்டிக், கிக் பாக்ஸிங், சிலம்பம் என பல தற்காப்பு கலைகளை கற்று தேர்ந்துள்ள மோனிஷா கிட்டார், டிரம்ஸ், கீ போர்ட் வாசிக்க கூட கற்றுக்கொண்டுள்ளார். பல மொழிகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தால் இந்தி மற்றும் பிரென்ச் மொழிகளில் டிப்ளமோ  பயின்று வருகிறார். ஹார்ஸ் ரைடிங், பைக் ரைடிங் கூட செய்வாராம். அதே சமயத்தில் படிப்பிலும் சுட்டியாக இருக்கிறார் மோனிஷா. பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் என அனைவருமே மோனிஷாவுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.  

Ethirneechal Monisha: ஹன்சிகாவின் தங்கையாக மாறிய குணசேகரனின் ரீல் மகள்: குட் நியூஸ் பகிர்ந்த நடிகை!

எதிர்நீச்சல் சீரியல் துவங்கியது முதல் ஆதி குணசேகரனாக நடித்த நடிகர் மாரிமுத்து பற்றி மோனிஷா பேசுகையில் சீரியலில் மட்டுமில்லை நிஜத்திலும் அவர் எனக்கு அப்பா தான். என்னை ஒவ்வொரு முறையும் பாராட்டுவார். அவரை நான் ரொம்பவே மிஸ் பண்றேன்.  

தற்காப்பு கலை, இசை, விளையாட்டு, படிப்பு, சீரியல் என கலக்கும் மோனிஷா அடுத்த கட்டமாக வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். நடிகை ஹன்சிகா தங்கையாக ஒரு படத்தில் நடித்துள்ளாராம். அப்படம் விரைவில் வெளியாக உள்ளது என சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். ஹாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் மோனிஷாவின் ஆசை என்பதையும் தெரிவித்துள்ளார்.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Iranian President Raisi: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
Breaking News Tamil LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Breaking News Tamil LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iranian President Raisi: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
Breaking News Tamil LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Breaking News Tamil LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Embed widget