மேலும் அறிய

Watch video : ’பார்க்கத்தான் ஊசி பட்டாசு வெடித்தால் வெடிகுண்டு’ : 'எதிர்நீச்சல்' ரேணுகா யார் தெரியுமா?

கொஞ்சம் கூட அலட்டிக்காமல்  மிகவும் சாதாரணமாக ஏதாவது ஒரு ஆக்டிவிட்டி செய்துகொண்டே அழகாக நடித்து விடுவார் - பிரியதர்ஷினி  குறித்து ஜான்சி ராணி  

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் சீரியல், சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் தொடர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்ததோடு டி.ஆர்.பி ரேட்டிங்கின் பட்டியலிலும் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாள் முதல் இன்று வரை பரபரப்பாகவும் ஸ்வாரஸ்யமாகவும் நகர்த்துவதில் முக்கிய பங்கு வகிப்பது ஆதி குணசேகரன் கதாபாத்திரம். அவருக்கே டஃப் கொடுத்து வருகிறார் சமீபத்தில் என்ட்ரி கொடுத்த ஜான்சி ராணி கதாபாத்திரம். சமீபத்தில் இவர் கலந்து கொண்ட ஒரு நேர்காணலில் நடிகை பிரியதர்ஷினியை பார்த்து அவர் வியந்த ஒரு தகவல் பகிர்ந்து இருந்தார். 

Watch video : ’பார்க்கத்தான் ஊசி பட்டாசு வெடித்தால் வெடிகுண்டு’ : 'எதிர்நீச்சல்' ரேணுகா யார் தெரியுமா?

அயலி, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறிமுகமானவர் காயத்ரி கிருஷ்ணன். இவர் சில மாதங்களுக்கு முன்னர் தான் கரிகாலனின் அம்மா ஜான்சி ராணி கதாபாத்திரமாக 'எதிர் நீச்சல்' சீரியலில் என்ட்ரி கொடுத்தார். ஏற்கனவே ரணகளமாக நகர்ந்த இந்த சீரியல் ஜான்சி ராணி என்ட்ரிக்கு பிறகு தினம் தினம் ஸ்வாரஸ்யம்தான். யாரை பற்றியும் கவலை இல்லாமல் சொர்ணாக்கா போன்ற ஒரு முரட்டுத்தனமான ஒரு கதாபாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்து வருகிறார். 

அதே சீரியலில் ரேணுகா என்ற கதாபாத்திரத்தில் மிக முக்கியமான ஒரு ரோலில் நடித்து வருகிறார் நடிகை பிரியதர்ஷினி. இவருக்கு ஏற்கனவே மிக பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வந்த நிலையில், இந்த சீரியலுக்கு பிறகு அவரின் ஃபேன் பேஸ் பல மடங்கு உயர்ந்துவிட்டது. அவரின் பர்பார்மன்ஸ் என்றுமே அடி தூள் ரகம்தான். அந்த வகையில் கடந்து இரண்டு வாரங்களாக அனல் தெறிக்கும் பர்ஃபார்மன்ஸ் கொடுத்து அனைவரையும் திகைக்க வைத்துள்ளார். 

நேர்காணலில் ஒன்றில் கலந்து கொண்ட காயத்ரி கிருஷ்ணன், பிரியதர்ஷினியின் நடிப்பு பற்றி ஒரு ஸ்வாரஸ்யமான உண்மையை உடைத்தார். சில நாட்களாக அக்கா திரையில் தெறிக்க விட்டு வருகிறார் ஆனால் உண்மையில் அவர் படப்பிடிப்பில் அந்த காட்சிகளில் நடிக்கும் போது அது எதுவுமே தெரியாது. நான் பயங்கரமாக  கத்தி கத்தி பேசி என்னுடைய வாய்ஸை ஸ்ட்ரைன் செய்து கொள்வேன் ஆனால் அக்கா கொஞ்சம் கூட அலட்டிக்காமல்  மிகவும் சாதாரணமாக ஏதாவது ஒரு ஆக்டிவிட்டி செய்து  கொண்டே அழகாக நடித்து விடுவார். ஆனால் டப்பிங் சமயத்தில் அந்த நடிப்பை தெறிக்க விடும் படி பேசி அசத்திவிடுவார். எனக்கு ஒரே ஆச்சரியமாக இருக்கும். இது எப்படி உங்களால் முடிகிறது என நான் பல முறை அக்காவிடம் கேட்டுள்ளேன் என பிரியதர்ஷினியை பார்த்து காயத்ரி கிருஷ்ணன் வியந்த ஒரு விஷயம் என பகிர்ந்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
Embed widget