மேலும் அறிய

Baakiyalakshmi serial August 22 : இனியாவுக்கு வந்த சந்தேகம்.. செழியன் செய்த வேலையை பார்த்து ஷாக்கான ஜெனி... பாக்கியலட்சுமியில் இன்று 

Baakiyalakshmi today : எழில் தாத்தாவின் பிறந்தநாளுக்கு வரமாட்டான் என நினைத்து மொத்த குடும்பமும் வருத்தத்தில் உள்ளது ஆனால் எழில் நிச்சயம் வருவான் என பாக்கியா மட்டும் உறுதியாக நம்புகிறாள்.

Baakiyalakshmi serial August 22 :  விஜய் டிவியில் மிகவும் பிரபலமான தொடரான 'பாக்கியலட்சுமி' தொடரின் இன்றைய (ஆகஸ்ட் 22) எபிசோடில் ஈஸ்வரி எழிலுக்கு போன் பண்ணி தாத்தாவின் பிறந்தநாளுக்கு வருமாறு கூப்பிடுகிறார். ஆனால் எழிலோ "நாங்க அங்க வந்த உங்களுக்கு ஒரு மாதிரி இருக்காதா" என சொல்ல "சரி டா அப்போ நீ வராத" என சொல்லி போனை வைத்து விடுகிறார். எழில் அப்படி சொன்னதை நினைத்து அழுது கொண்டு இருந்த ஈஸ்வரியிடம் "என்ன ஆச்சு யார் கிட்ட பேசுன?" என ராமமூர்த்தி கேட்கிறார். ஈஸ்வரி எழிலிடம் பேசியது பற்றியும் அவன் வரேன் என சொல்லாதது பற்றியும் சொல்லி வருத்தப்பட ராமமூர்த்தி ஈஸ்வரி சமாதானம் செய்கிறார். 

 

Baakiyalakshmi serial August 22 : இனியாவுக்கு வந்த சந்தேகம்.. செழியன் செய்த வேலையை பார்த்து ஷாக்கான ஜெனி... பாக்கியலட்சுமியில் இன்று 


எழிலை தாத்தாவின் பிறந்தநாளுக்கு போக சொல்லி அமிர்தா வற்புறுத்துகிறாள். "பாட்டியே உங்களை போன் பண்ணி கூப்பிட்டு இருக்காங்க. நான் வந்தா தான் ஏதாவது பிரச்சினை வரும். நீங்க போயிட்டு வாங்க" என அமிர்தா சொல்ல "ஏன் அமிர்தா இப்படி பிரிச்சு பேசுற. நீ வரலைன்னா நானும் போகல" என்கிறான் எழில். 


செழியன் மிகவும் பரபரப்பாக தாத்தாவின் பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்வதை பார்த்து பூரித்து போகிறாள் ஜெனி. "நீ இப்படி இருக்கணும்னு தான் நான் ஆசைப்பட்டேன் செழியா" என்கிறாள். "எழில் வராம நடக்குறது தான் மனசுக்கு கஷ்டமா இருக்கு. அவன் மட்டும் இருந்து இருந்தா எந்த வேலையும் என்னை செய்ய விடாம அவனே எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்வான்" என தம்பியை நினைத்து வருத்தப்படுகிறான் செழியன். 

 

Baakiyalakshmi serial August 22 : இனியாவுக்கு வந்த சந்தேகம்.. செழியன் செய்த வேலையை பார்த்து ஷாக்கான ஜெனி... பாக்கியலட்சுமியில் இன்று 

இனியா பாக்கியாவிடம் எழில் வீட்டை விட்டு போய் இரண்டு நாள் ஆனது பற்றியும் அவர்கள் மூவரையும் மிகவும் மிஸ் பண்ணுவது பற்றியும் சொல்கிறாள். "அண்ணே நாளைக்கு வருமா அம்மா? நீ அண்ணனை வர சொல்லி கூப்பிட்டியா?" என இனியா கேட்க "இல்ல நான் கூப்பிடல. அவனுக்கே தெரியும். வீட்ல கூப்பிட்டு இருப்பாங்க" என்கிறாள் பாக்கியா. "நான் உன்ன ஒன்னு கேட்கட்டுமா அம்மா. நானும் செழியன் அண்ணனும் நிறைய தப்பு பண்ணி இருக்கோம். ஆனா அப்ப கூட நீ எங்களை வீட்டை விட்டு அனுப்பல. ஆனா எழில் அண்ணன் உன் மேல உயிரையே வைச்சு இருக்கு. அத ஏன் மா வீட்டை விட்டு போக சொன்ன?" என இனியா கேட்க " எல்லாம் காரணமாதான் இனியா" என்கிறாள் பாக்கியா. "அப்போ இனிமே நான் ஏதாவது தப்பு பண்ணா என்னையும் வீட்டை விட்டு அனுப்பிடுவியா? நான் இனிமே எந்த தப்பு பண்ண மாட்டேன். நீ பெருமை படுற மாதிரி தான் இருப்பேன். என்னை அனுப்பிடுவியா சொல்ல மா" என்கிறாள் இனியா. " அனுப்புறதுக்கான காரணம் இருந்தா அனுப்புவேன்" என பாக்கியா சொல்கிறாள். 

 

ஈஸ்வரி போனையே நொண்டி கொண்டு இருக்கிறார். எப்படா 12 மணி ஆகும் ராமமூர்த்திக்கு வாழ்த்து சொல்லலாம் என காத்திருக்கிறார். அதை சொல்லாமல் ஏதேதோ காரணம் சொல்லி சமாளிக்கிறார் ஈஸ்வரி. இருவரும் சந்தோஷமாக பேசி சிரித்து கொண்டு இருக்கிறார்கள்  அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.  

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
Embed widget