மேலும் அறிய

HBD Alya Manasa : சின்னத்திரையின் செல்லமே.. குழந்தைத்தனம் குறையாத குறும்பே.. ஹேப்பி பர்த்டே மானஸா..

செம்பா, சந்தியா தற்போது இனியா என்றே அடையாளம் காணப்படும் ஆலியா மனசாவின் பிறந்தநாள் இன்று

வெள்ளித்திரை பிரபலங்களை காட்டிலும் சூப்பர் ஃபாஸ்ட் ஜெட் ஸ்பீடில் பிரபலமடைந்து விடுகின்றனர் சின்னத்திரை நடிகர் நடிகைகள். அப்படி ஏராளமான ரசிகர்களை தனது வசீகரமான தோற்றம், கொஞ்சல் பேச்சு, துறுதுறுப்பான நடிப்பால் ஈர்த்தவர் நடிகை ஆலியா மானசா. அறிமுகமான முதல் சீரியலிலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார். 

HBD Alya Manasa : சின்னத்திரையின் செல்லமே.. குழந்தைத்தனம் குறையாத குறும்பே.. ஹேப்பி பர்த்டே மானஸா..

ரீல் ஜோடி ரியல் ஜோடியானது :

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் செம்பாவாக அறிமுகமான ஆலியா ரீல் ஜோடி சஞ்சீவ் கார்த்திக்குடன் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆனதால் அவர்கள் ரியல் ஜோடிகளாகவே ஆனார்கள். சஞ்சீவ் குடும்பத்தில் சம்மதித்ததால் இருவருக்கும் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. மிகவும் சந்தோஷமான இந்த தம்பதிக்கு அய்லா என்ற மகளும், அர்ஷ் என்ற மகனும் உள்ளனர். சோசியல் மீடியாவில் என்றுமே ஆக்டிவாக இருக்கும் இந்த தம்பதியினர் தனது குடும்ப நிகழ்வுகள், அவுட்டிங் என அனைத்து தருணங்களையும் அவர்களின் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். இவர்களின் சோஷியல் மீடியா பக்கங்கள் மற்றும் யூடியூப் சேனலை லட்சக்கணக்கானோர் பின்தொடர்கிறார்கள். மிகவும் பிரபலமான இந்த ஜோடி குழந்தைகளுடன் அடிக்கும் லூட்டிகளுக்கு அளவே இல்லை.

பேன் ஃபாலோவர்ஸ்:
 
இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகும் குழந்தைத்தனம் மாறாத ஆலியா மானசாவிற்கு இருக்கும் ரசிகர்களை காட்டிலும் அவரின் மகள் அய்லாவிற்கு பேன் ஃபாலோவர்ஸ் அதிகம். ஆலியாவின் இரண்டு குழந்தைகளும் பிறந்தது முதல் வளர்வது வரை அனைத்து தருணங்களையும் வீடியோவாக ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். எந்த வீடியோ போட்டாலும் லைக்ஸ்கள் மளமளவென குவியும். அந்த வகையில் சமீபத்தில் கூட தனது மகன் முதல் பிறந்தநாளை மாலத்தீவில் கொண்டாடினார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவும் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டன.   

HBD Alya Manasa : சின்னத்திரையின் செல்லமே.. குழந்தைத்தனம் குறையாத குறும்பே.. ஹேப்பி பர்த்டே மானஸா..

கதாபாத்திரமாகவே மாறி விடும் ஆலியா :

எந்த கதாபாத்திரத்திரமாக நடித்தாலும் அந்த கேரக்டரில் அப்படி ஒன்றிப்போய் விடும் ஆலியா மானசாவை பெரும்பாலான ரசிகர்களுக்கு அவரின் கதாபாத்திரத்தின் பெயர்களான செம்பா, சந்தியா தற்போது இனியா என்றே அடையாளம் தெரிந்து கொள்ளும் அளவிற்கு யதார்த்தமாக நடிக்க கூடியவர். ஆலியா மனசா எந்த அளவிற்கு தனது பணியில் முழு ஈடுபாடு செலுத்துகிறாரோ அதே போல தனது குடும்பத்தின் மீதும் மிகுந்த அக்கறை கொண்டவர். சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில்  ஒரு செல்லக்குட்டியாக வலம் வரும் ஆலியா மானசா இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பாப்பு குட்டி மேலும் மேலும் வளர்ந்து, ஆரோக்கியமாக, சந்தோஷமாக நீடுடி வாழ வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!

TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?

Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?

HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..

ABP Premium

வீடியோ

RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN AssemblyEPS in Assembly : ராகுல் பாணியில் EPS..புது ரூட்டில் அதிமுக! அதிர்ந்த சட்டப்பேரவை : TN Assemblyசு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ

TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்

வசூலில்  கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்

ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!

Embed widget