மேலும் அறிய

Watch Video: ஊ சொல்றியா மாமா ... ஜாம் ஸ்டெப்ஸ் போட்டு கலக்கும் வைரல் பழங்குடி இளைஞர்..

புஷ்பா திரைப்படத்தின் பாடலுக்கு பழங்குடியின நபர் ஒருவர் நடனமாடும் வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.

சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளை கலக்கிக்கொண்டு வரும் திரைப்படங்களில் புஷ்பா திரைப்படமும் ஒன்று. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் பாடல் ஒன்றுக்கு பிரபல நடிகை சமந்தா நடனம் ஆடியுள்ளார். ஊ சொல்றியா மாமா என்ற அந்தப் பாடல் பட்டி தொட்டி எங்கும் மெகா ஹிட் அடித்துள்ளது. 

இந்தப் பாடலுக்கு பலரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் நடனம் ஆடி வருகின்றனர். அந்த வகையில் தற்போது தான்ஷானியா நாட்டைச் சேர்ந்த பழங்குடியினத்தவர் ஒருவர் இந்த தெலுங்கு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Kili Paul (@kili_paul)

இந்த வீடியோவை தற்போது வரை 1.60 லட்சம் பேருக்கு மேல் லைக் செய்துள்ளனர். மேலும் இந்த வீடியோவை தற்போது வரை 2 மில்லியனிற்கு மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். அத்துடன் பலரும் இந்த வீடியோ தொடர்பான தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். கில்லி பால் என்ற இந்த பழங்குடியின நபர் இந்திய பாடல்களுக்கு நடனமாடுவது இது முதல் முறையல்ல. இவர் ஏற்கெனவே பல்வேறு பாலிவுட் பாடல்களுக்கு நடனமாடியுள்ளார்.  அந்த வீடியோக்களும் மிகவும் பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்க: சாக்கு மூட்டைக்குள் சடலமாக நடிகை! உடம்பெல்லாம் காயம் - விசாரணையில் சிக்கும் கணவர்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு

US Threatens Ukraine: நீ அத தரலைன்னா, நான் இத கட் பண்ணிடுவேன்... உக்ரைனை மிரட்டும் அமெரிக்கா...
நீ அத தரலைன்னா, நான் இத கட் பண்ணிடுவேன்... உக்ரைனை மிரட்டும் அமெரிக்கா...
CBSE: எதிர்த்தா பேசுறீங்க..! மாநில அரசுகளின் உரிமையை பறித்த மத்திய அரசு - இனி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு..!

Rahul Slams Modi: அது ஒண்ணும் பர்சனல் மேட்டர் இல்ல, மோடி இப்படி செஞ்சுருக்க கூடாது..எதை பற்றி கூறினார் ராகுல்.?
அது ஒண்ணும் பர்சனல் மேட்டர் இல்ல, மோடி இப்படி செஞ்சுருக்க கூடாது..எதை பற்றி கூறினார் ராகுல்.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NEEK Movie review | விடிய விடிய ஒட்டிய NEEK! தனுஷ் செய்த பெரிய தப்பு? காவியமா..? கிரிஞ்சா..?Annamalai | சால்வை போட வந்த நிர்வாகி தள்ளி விட்ட கே.பி ராமலிங்கம் அ.மலை நிகழ்ச்சியில் அதிர்ச்சி! | BJPMarina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு
மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு
US Threatens Ukraine: நீ அத தரலைன்னா, நான் இத கட் பண்ணிடுவேன்... உக்ரைனை மிரட்டும் அமெரிக்கா...
நீ அத தரலைன்னா, நான் இத கட் பண்ணிடுவேன்... உக்ரைனை மிரட்டும் அமெரிக்கா...
CBSE: எதிர்த்தா பேசுறீங்க..! மாநில அரசுகளின் உரிமையை பறித்த மத்திய அரசு - இனி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு..!
CBSE: எதிர்த்தா பேசுறீங்க..! மாநில அரசுகளின் உரிமையை பறித்த மத்திய அரசு - இனி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு..!
Rahul Slams Modi: அது ஒண்ணும் பர்சனல் மேட்டர் இல்ல, மோடி இப்படி செஞ்சுருக்க கூடாது..எதை பற்றி கூறினார் ராகுல்.?
அது ஒண்ணும் பர்சனல் மேட்டர் இல்ல, மோடி இப்படி செஞ்சுருக்க கூடாது..எதை பற்றி கூறினார் ராகுல்.?
Anna Univ Case: யாருப்பா நீ? மேலும் 7 வழக்குகளில் கைதான ஞானசேகரன் - நீளும் குற்றப்பட்டியல், போலீஸ் அதிரடி

Udhayanidhi: ஆண்மை என்றால் என்ன? அமைச்சருக்கு கிளாஸ் எடுத்த உதயநிதி - ”நான் சொல்றது என்னென்னா..”

WPL 2025 Points Table: நீயா? நானா? மும்பை - பெங்களூரு இடையே கடும் போட்டி - புள்ளிப்பட்டியலில் முதலிடம் யாருக்கு?

Eknath Shinde: நான் கொஞ்சம் வேற மாதிரி..! எச்சரிக்கும் ஏக்நாத் ஷிண்டே..! லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்யும் பாஜக

Embed widget