மேலும் அறிய

சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த், கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை..!

வாணி ராணி உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்ற சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழ்நாட்டில் வௌ்ளித்திரை படங்களுக்கு எந்தளவிற்கு வரவேற்பு உள்ளதோ, அதே அளவிற்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சின்னத்திரை நாடகங்களுக்கும் மிகுந்த வரவேற்பு உள்ளது. இவற்றில் குறிப்பிட்ட சின்னத்திரை நடிகர்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளங்களும் உண்டு. சில நடிகர்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

அந்த வரிசையில் நடிகை ராதிகா நடித்த வாணி, ராணி தொடரில் ராதிகாவின் கணவராக நடித்து வந்த வேணு அரவிந்த் அந்த தொடர் மூலம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம் அடைந்தவர். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அதற்கான சிகிச்சை பெற்று, அதில் இருந்து மீண்டார்.

இந்த நிலையில், கொரோனா தாக்குதலுக்கு பிறகு அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அப்போது, அவருக்கு மூளையில் கட்டி உருவாகியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது மூளையில் உள்ள கட்டியை மருத்துவர்கள் அகற்றினார், இருப்பினும் அறுவை சிகிச்சைக்கு பின்பு வேணு அரவிந்த் கோமா நிலைக்கு சென்றுள்ளார். இதையடுத்து, அவரது உடல்நிலை மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நடிகர் வேணு அரவிந்த் கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதையறிந்த சின்னத்திரை பிரபலங்கள அவர் விரைவில் குணம் அடைய வேண்டும் என்று பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர். நடிகர் வேணு அரவிந்த் 1985ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய முதல் திரைப்படமான பகல் நிலவு படத்தின் மூலம் திரைப்படங்களில் அறிமுகமானார். இதையடுத்து, கமல்ஹாசனின் அந்த ஒரு நிமிடம், சிவாஜி நடித்த படிக்காத பண்ணையார் ஆகிய படங்களில் நடித்தார். பின்னர், தொலைக்காட்சி தொடரில் கவனம் செலுத்திய வேணு அரவிந்த் 1990ல் பொதிகையில் ஒளிபரப்பாகிய நிலாப்பெண் என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

பின்னர், அலையோசை, ராசிமூலம், ராகுல்வம்சம், காதல் பகடை, காசளவு நேசம், அக்னி சக்தி, அலைகள், இந்திரன் சந்திரன், ஜனணி, வாழ்க்கை, செல்வி, வாணி ராணி ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Embed widget