மேலும் அறிய

Etharkkum Thunindhavan: எதற்கும் துணிந்தவன் படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

எதற்கும் துணிந்தவன் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கடைசியாக வெளியாகிய ஜெய்பீம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு பிறகு அவர் தற்போது இயக்குனர் பாண்டிராஜன் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில்,  குடும்ப பின்னணியில் உருவாகும் எதற்கும் துணிந்தவன் படத்தின் முதல் பாடலாக  “வாடா தம்பி” பாடலும், இராண்டாவதாக பாடலாக உள்ளம் உருகுதய்யா பாடல் வெளியிடப்பட்டது.  

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sun Pictures (@sunpictures)

 

இந்த பாடலில், நடிகர் சூர்யா முருகன் தோற்றத்தில் நடித்திருந்தார். இந்தப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அண்மையில் படத்திலிருந்து சும்மா சுர்ரூனு பாடல் வெளியானது. இந்தப் பாடலை பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sun Pictures (@sunpictures)

 

5 மொழிகளில் வெளியாகும் வெளியிடப்படும் இந்தப்படம் அடுத்த மாதம் பிப்ரவரி 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் நீளம் 2 மணி நேரம் 31 நிமிடங்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 

எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிகர் சூர்யாவுடன்  முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். ரெடிங் கிங்ஸ்லி, ஜெயப்பிரகாஷ், வினய், சரண்யா பொன்வன்னண், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ளம் உருகுதையா என்ற முருகன் பக்தி பாடல் மிகவும் பிரபலமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

தலைப்பு செய்திகள்

Rajinikanth: அகிலா கேட்டு அடம்பிடித்த ரஜினிகாந்த்.. மனம் திறந்த கே.எஸ்.ரவிக்குமார்!
Rajinikanth: அகிலா கேட்டு அடம்பிடித்த ரஜினிகாந்த்.. மனம் திறந்த கே.எஸ்.ரவிக்குமார்!
Ashok Selvan:
Ashok Selvan: "நீங்க எல்லாம் முத்தம் கொடுத்ததே இல்லயா..?" கடுப்பான அசோக் செல்வன்! நடந்தது என்ன?
ஜேசன் சஞ்சையிடம் பேசி இருக்கேன் அவர் இனிமையானவர் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் - மதுரையில் நடிகர் அசோக் செல்வன் பேட்டி.
ஜேசன் சஞ்சையிடம் பேசி இருக்கேன் அவர் இனிமையானவர், அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் - மதுரையில் நடிகர் அசோக் செல்வன் பேட்டி.
Karthigai Deepam: உண்மையை உடைத்த கார்த்திக்.. ஊருக்குள் வரவிடாமல் தடுக்கும் சிவனாண்டி..! கார்த்திகை தீபத்தில் இன்று ஒரு மணி நேரம்!
Karthigai Deepam: உண்மையை உடைத்த கார்த்திக்.. ஊருக்குள் வரவிடாமல் தடுக்கும் சிவனாண்டி..! கார்த்திகை தீபத்தில் இன்று ஒரு மணி நேரம்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: பெட்டி பாமா.. பல்டி பாமா.. தவெக வேட்பாளரை Body Shaming செய்த மு.க.ஸ்டாலின்!
MK Stalin: பெட்டி பாமா.. பல்டி பாமா.. தவெக வேட்பாளரை Body Shaming செய்த மு.க.ஸ்டாலின்!
CM Vijay:
CM Vijay: "ட்ராக்டர் ஓட்டி.. டீ குடிச்சு.." மதுராந்தகம் தொகுதியில் சுத்தி, சுத்தி ஓட்டு கேட்ட விஜய்!
TVK Vs DMK: இங்க பாருங்க உதயநிதி.. ஸ்டாலினுக்கு நடந்தது தான் உங்களுக்கும்.. எச்சரிப்பது யார் தெரியுமா?
TVK Vs DMK: இங்க பாருங்க உதயநிதி.. ஸ்டாலினுக்கு நடந்தது தான் உங்களுக்கும்.. எச்சரிப்பது யார் தெரியுமா?
School Holiday: ஹேப்பி நியூஸ்.. பள்ளி மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா?
School Holiday: ஹேப்பி நியூஸ்.. பள்ளி மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா?
CM Vijay: வெற்றிப் பயண திட்டம் - கோயம்பேட்டில் தொடங்கி வைத்த CM விஜய் - முக்கிய நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு
வெற்றிப் பயண திட்டம் - கோயம்பேட்டில் தொடங்கி வைத்த CM விஜய் - முக்கிய நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு
Samsung Galaxy A08 Launched: 6000mAh பேட்டரி, 6 வருட அப்டேட்டுகள்.! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A08; விலை, அம்சங்கள் என்ன.?
6000mAh பேட்டரி, 6 வருட அப்டேட்டுகள்.! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A08; விலை, அம்சங்கள் என்ன.?
Free Bus For Women : எந்த எந்த பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம்.! எவ்வளவு தூரம் செல்லலாம்-தமிழக அரசின் குட் நியூஸ்
எந்த எந்த பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம்.! எவ்வளவு தூரம் செல்லலாம்-தமிழக அரசின் குட் நியூஸ்
Maruti Fronx with ADAS: இளம் தலைமுறையின் ப்ரியமான காரில் ADAS தொழில்நுட்பம்; Fronx காரின் பாதுகாப்பை அதிகரிக்கும் மாருதி
இளம் தலைமுறையின் ப்ரியமான காரில் ADAS தொழில்நுட்பம்; Fronx காரின் பாதுகாப்பை அதிகரிக்கும் மாருதி
Embed widget