மேலும் அறிய

Suriya-Jyothika: ஃபீல்டுக்குள் வந்த குழந்தைகள்: கேமராமேனை வீடியோ எடுக்க விடாமல் தடுத்த சூர்யா - வைரல் வீடியோ

மும்பையில் தனது குழந்தைகளை வீடியோ எடுக்க முயன்ற பத்திரிகையாளர்களை சூர்யா தடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. 

நடிகர் சூர்யா, ஜோதிகாவை மும்பையில் பார்த்த பத்திரிகையாளர்கள் போட்டோ எடுக்க நிற்குமாறு கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்றுக்கொண்ட சூர்யாவும் ஜோதிகாவும் நின்றனர். அப்போது அங்கு சூர்யாவின் குழந்தைகளான தியா மற்றும் தேவ் வந்தனர். அப்போது சூர்யா அவர்களை போட்டோ எடுக்க வேண்டாம் என்று கேமராவை மறைத்தார். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

சூர்யா ஜோதிகா ஆகிய இருவரும் 2டி என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். முன்னதாக இந்த நிறுவனத்தின் கீழ், ஜெய் பீம், சூரரைப்போற்று, உடன்பிறப்பே உள்ளிட்ட பல படங்களை தயாரித்தனர். இதில் சூரரைப்போற்று படமான இந்தியில் ரீமேக் ஆகிறது.

இதில் நடிகர் அக்‌ஷய்குமார் கதையின் நாயகனாக நடிக்கிறார். இயக்குநர் சுதாகொங்கரா இயக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு சார்ந்த பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்தப்படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். முன்னதாக தமிழில் வெளியான சூரரைப்போற்று படத்திற்கு சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகை உள்ளிட்ட 5 பிரிவுகளில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன.

View this post on Instagram
 
A post shared by 2D_Entertainment (@2d_entertainment)

நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் பாலா இயக்கி வரும் படம் மற்றும் வெற்றிமாறனின்  ‘வாடிவாசல்’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் வாடிவாசல் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில்  மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தப்படத்தில் இருந்து, முன்னதாக போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்ட நிலையில், பேட்டி ஒன்றில் வெற்றிமாறன், காளை ஒன்றுடன் சூர்யா பழக வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

View this post on Instagram
 
A post shared by Kalaippuli S Thanu (@vcreationsofficial)

இப்படத்துக்கான டெஸ்ட் ஷூட்  சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்கெனவே நடைபெற்றது. படத்தின் நடிக்கும்  இரண்டு காளைகளை சூர்யா அருகில் வைத்து கவனித்து வருகிறார். அவரது பிறந்தநாளான இன்று வாடிவாசல் படத்தில் இருந்து இந்த கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தேர்தல் கூட்டணிதான்.. பாஜக கொள்கைகளோட சமரசம் கிடையாது - அடித்துச் சொல்லும் ராஜேந்திர பாலாஜி

Water Bell: பள்ளிகளில் தண்ணீர் பெல் அறிமுகம்; தினசரி 3 முறை- இது கட்டாயம்! முக்கிய வழிகாட்டல் வெளியீடு

சென்னை வரும் அமித்ஷா.. கோவை செல்லும் ஈபிஎஸ்! அதிமுக-பாஜக கூட்டணிக்குள் விரிசல்?

பள்ளிகளில் மாணவர்களின் சாதிப்பெயர்கள், வன்முறை.. முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட கல்வித்துறை!

ABP Premium

வீடியோ

Cheetah Attack CCTV : ஒரே வீட்டில் 3 வேட்டை !நடுங்க வைக்கும் சிறுத்தை திக்..திக்..cctv காட்சிகள்
EPS Vs Amit Shah : எடப்பாடி பழனிச்சாமி vs அமித் ஷாஉடையும் அதிமுக பாஜக கூட்டணி?புது ரூட்டில் EPS?
திருடன் கையில் பதவி! தடுமாறும் ராமதாஸ்! புலம்பும் பாமகவினர்
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! வாக்கு கொடுத்த அமித்ஷா! மாநில அரசியல் ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தேர்தல் கூட்டணிதான்.. பாஜக கொள்கைகளோட சமரசம் கிடையாது - அடித்துச் சொல்லும் ராஜேந்திர பாலாஜி
தேர்தல் கூட்டணிதான்.. பாஜக கொள்கைகளோட சமரசம் கிடையாது - அடித்துச் சொல்லும் ராஜேந்திர பாலாஜி
Water Bell: பள்ளிகளில் தண்ணீர் பெல் அறிமுகம்; தினசரி 3 முறை- இது கட்டாயம்! முக்கிய வழிகாட்டல் வெளியீடு
Water Bell: பள்ளிகளில் தண்ணீர் பெல் அறிமுகம்; தினசரி 3 முறை- இது கட்டாயம்! முக்கிய வழிகாட்டல் வெளியீடு
சென்னை வரும் அமித்ஷா.. கோவை செல்லும் ஈபிஎஸ்! அதிமுக-பாஜக கூட்டணிக்குள் விரிசல்?
சென்னை வரும் அமித்ஷா.. கோவை செல்லும் ஈபிஎஸ்! அதிமுக-பாஜக கூட்டணிக்குள் விரிசல்?
பள்ளிகளில் மாணவர்களின் சாதிப்பெயர்கள், வன்முறை.. முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட கல்வித்துறை!
பள்ளிகளில் மாணவர்களின் சாதிப்பெயர்கள், வன்முறை.. முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட கல்வித்துறை!
தமிழக மக்களுக்கு காத்திருக்கும் பேராபத்து! மின்கட்டண கொள்ளையில் திமுக முதலிடம் - அன்புமணி கடும் கண்டனம்

மக்களே! நாளை மறுநாள் முதல் 120 மின்சார பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எவ்ளோ?

Poovai Jagan Moorthy: கடத்தல் வழக்கு; பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு.. விரைவில் கைது? வலைவீசும் போலீஸ்

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு திடீர் தடை - காரணம் என்ன?

Embed widget