மேலும் அறிய

Vettaiyan: ரஜினினா சும்மாவா! மனசிலாயோ பாடலை இத்தனை கோடி பேர் பாத்துருக்காங்களா!

ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடல் யூ டியூபில் 2 கோடி பார்வையாளர்களை கடந்து அசத்தியுள்ளது.

தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டாராக உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 70 வயதை கடந்தும் இன்றும் இவர் கதாநாயகனாக நடித்து அசத்தி வருகிறார். இவரது திரைப்படங்கள் இன்றும் வசூலில் அசத்தி வருகிறது. ஜெயிலர் படம் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றதையடுத்து, வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

2 கோடி பார்வையாளர்களை கடந்த மனசிலாயோ:

வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. ரஜினிகாந்த், மஞ்சுவாரியர்; நடனமாடும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

பாடல் வெளியாகி ஒரு வாரம் ஆகியும் தற்போது வரை யூ டியூபில் ட்ரெண்டிங்கில்  உள்ளது. மனசிலாயோ பாடல் தற்போது வரை 20 மில்லியன் பார்வையாளர்களை யூ டியூபில் கடந்துள்ளது. அதாவது 2 கோடி பார்வையாளர்களை கடந்து அசத்தியுள்ளது.

இந்த மகிழ்ச்சியை வேட்டையன் தயாரிப்பு நிறுவனம் லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்தும் தொடர்ந்து யூ டியூபில் மனசிலாயோ பாடல் அசத்தி வருகிறது.

மிகுந்த எதிர்பார்ப்பு:

ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இந்த படத்தை இயக்கியிருப்பது ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. இந்த படத்தின் மூலமாக பாலிவுட்டின் சூப்பர்ஸ்டாரும், ரஜினிகாந்திற்கு இணையாக ரசிகர்களை கொண்டவருமான அமிதாப் பச்சன் தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் பகத் பாசிலும் இணைந்து நடிக்கிறார்.

அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.  ஜெய்பீம் படத்தில் எப்படி மனதை ரணமாக்கும் கதைக்களத்தை ஞானவேல் தந்தாரோ? அதேபோல இந்த படத்திலும் மனதை ரணமாக்கும் கதைக்களம் வேட்டையன் படத்திலும் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த் வேட்டையன் படம் நிறைவு பெற்ற நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தை இயக்கி வருகிறார். ரஜினிகாந்த் கூலி பட செட்டில் மனசிலாயோ பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay vs Seeman: உயிர் இல்லாத மிருகம்.. சீமானை சீண்டினாரா விஜய்?  தவெக - நாம் தமிழர் மல்லுகட்டு!

10 லட்சம் பேர், மாநாட்டால் குலுங்கிய மாநிலம்.. கணிப்புகள் கனவாக, தேர்தலில் படுதோல்வியுடன் ஓட்டம்..

VP Jagdeep Dhankhar:  ஜெகதீப் தன்கரின் இருப்பிடம் தெரிந்தது? ராஜினாமா சர்ச்சை.. எங்கே? என்ன செய்கிறார்?

Top 10 News Headlines: ராகுல் யாத்திரையில் ஸ்டாலின், இறுதி சடங்கில் இன்ப அதிர்ச்சி, டிக்டாக் தடை  - 11 மணி வரை இன்று

ABP Premium

வீடியோ

”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue
சிக்கி தவிக்கும் தேர்தல் ஆணையம் வெச்சு செய்யும் எதிர்க்கட்சிகள் பாயிண்ட்ஸ் எப்ப வரும் SIR? | Congress | Rahul Gandhi vs ECI
ED raid Dmk ministers : ED வலையில் 3 அமைச்சர்கள்?நெருங்கும் சட்டமன்ற தேர்தல்நெருக்கடி கொடுக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Seeman: உயிர் இல்லாத மிருகம்.. சீமானை சீண்டினாரா விஜய்?  தவெக - நாம் தமிழர் மல்லுகட்டு!
Vijay vs Seeman: உயிர் இல்லாத மிருகம்.. சீமானை சீண்டினாரா விஜய்? தவெக - நாம் தமிழர் மல்லுகட்டு!
10 லட்சம் பேர், மாநாட்டால் குலுங்கிய மாநிலம்.. கணிப்புகள் கனவாக, தேர்தலில் படுதோல்வியுடன் ஓட்டம்..
10 லட்சம் பேர், மாநாட்டால் குலுங்கிய மாநிலம்.. கணிப்புகள் கனவாக, தேர்தலில் படுதோல்வியுடன் ஓட்டம்..
VP Jagdeep Dhankhar:  ஜெகதீப் தன்கரின் இருப்பிடம் தெரிந்தது? ராஜினாமா சர்ச்சை.. எங்கே? என்ன செய்கிறார்?
VP Jagdeep Dhankhar: ஜெகதீப் தன்கரின் இருப்பிடம் தெரிந்தது? ராஜினாமா சர்ச்சை.. எங்கே? என்ன செய்கிறார்?
Top 10 News Headlines: ராகுல் யாத்திரையில் ஸ்டாலின், இறுதி சடங்கில் இன்ப அதிர்ச்சி, டிக்டாக் தடை  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ராகுல் யாத்திரையில் ஸ்டாலின், இறுதி சடங்கில் இன்ப அதிர்ச்சி, டிக்டாக் தடை - 11 மணி வரை இன்று
செங்கல்பட்டு, தாம்பரத்தில் விடிய விடிய மழை: வெள்ளத்தில் தத்தளித்த சாலைகள்! எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

VIJAY Vs Udhay: விஜய் WFH அரசியல்வாதின்னா.. அப்ப உதயநிதி யாரு? ஆக்டிவ் பாலிடிக்ஸ் எங்கே? தவெக அட்டாக்

மதிமுக, விசிக-வுக்கும் திமுக பணம் கொடுத்தாங்க.. முத்தரசனால் அப்செட்டில் கூட்டணி தலைவர்கள்

Tamilnadu Roundup 23.05.2025: தமிழ்நாட்டில் வெளுக்கும் மழை.. ராகுல்காந்தி யாத்திரையில் முதல்வர் - 10 மணி சம்பவங்கள்

Embed widget