மேலும் அறிய

Shero First Look: கண்களால் மிரட்டும் சன்னி லியோன்.. வெளியானது அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்..!

தனது முதல் தமிழ் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பாருங்கள் என்று சன்னி லியோன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை சன்னி லியோன் முதல்முறையாக நடிக்கும் தமிழ்ப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சன்னி லியோன். இவர், ஹிந்திப் படங்களில் மட்டுமில்லாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில்  ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். பாலிவுட்டில் பிஸியாக நடித்து வரும் நடிகை சன்னி லியோன், தமிழில் ‘ஷீரோ’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீஜித் விஜயன் இயக்கத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகி இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த நிலையில், ‘ஷீரோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்த போஸ்ட்ரில் கோபமான பார்வையுடன், தலையில் ரத்தத்துடன் இருக்கிறார். வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

’நான் இப்படியான அம்மாவாகத்தான் இருக்க விரும்புகிறேன்’ - சன்னி லியோனின் ‘மதர்ஸ் டே’ ஷேரிங்..

சைக்காலஜிக்கல் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்தப் படத்திற்கு, ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தில், சன்னி லியோன் அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாளிப் பெண்ணாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனது முதல் தமிழ் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பாருங்கள் என்று சன்னி லியோன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சன்னி லியோன் நடிப்பில் மேலும் இரண்டு திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. கொரோனா தொற்று காலத்தில், சாலையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு பல உதவிகளை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த மாதம் சன்னி லியோன், பெட்ரோல் விலை 100 ரூபாய் அதிகரித்ததை கிண்டல் செய்யும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவை ஒன்றை இட்டியிருந்தார். அவரது பதிவில், ‘கடைசியில் பெட்ரோல் விலை 100 ரூபாய் தாண்டியுள்ளது. உங்கள் ஆரோக்கியத்துடன் மீது கவனம் செலுத்துங்கள்” என்று கூறியிருந்தார். அத்துடன் சைக்கிளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, அனைவரும் சைக்கிளுக்கு மாறுங்கள், சைக்கிள் ஓட்டலாம் வாங்க என்று கூறி, பெட்ரோல் விலை உயர்வு குறித்து கிண்டலாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunny Leone Birthday: ‛ஒதுக்கிய சமூகம் என்னை ஏத்துக்கும்’ - சன்னி லியோன்

 

தலைப்பு செய்திகள்

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget