மேலும் அறிய

சிவாஜி பட டைட்டிலை தூக்கிய சிவகார்த்திகேயன்...எஸ்.கே 25 படம் பற்றிய மாஸ் அப்டேட்

சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே 25 படத்தின் டைட்டில் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது

சிவகார்த்திகேயன்

தமிழ் திரையுலகில் அடுத்த பெரிய ஸ்டார் நடிகராக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். கடந்த ஆண்டு  வெளியான அமரன் திரைப்படம் தமிழைக் கடந்து தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் அவருக்கு பெரியளவில் மார்கெட்டை விரிவுபடுத்தி இருக்கிறது. உலகளவில் ரூ 350 கோடி வரை அமரன் படம் வசூலித்தது.  தொடர்ந்து அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களும் அவரது நட்சத்திர அந்தஸ்த்தை உயர்த்தும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகும் எஸ்.கே 25 திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

எஸ்.கே 25 டைட்டில்

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த படம் புறநாநூறு . துல்கர் சல்மான் , நஸ்ரியா , விஜய் வர்மா என இப்படத்தில் பெரிய நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டது. இந்தி எதிர்ப்பு போராட்டை மையமாக வைத்து பீரியட் டிராமாவாக இப்படம் உருவாக இருந்தது. இதனைத் தொடர்ந்து சூர்யா இந்த படத்தில் இருந்து விலக மற்ற நடிகர்களும் படத்தில் இருந்து விலகினர். சூர்யாவைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் இப்படத்தில் நாயகனாக நடிக்க முடிவாது. ஜெயம் ரவி , அதர்வா உள்ளிட்டவர்கள் இப்படத்தில்  இணைந்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். டான் பிக்ச்சர்ஸ் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் படத்தஹி தயாரிக்கிறார். 

எஸ்.கே 25 படத்தின் பூஜை கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்றது. இப்படத்தின் டைட்டில் டீசர் 1 நிமிடம் 50 நிமிடத்திற்கு உருவாகியுள்ளதாகவும்  விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி இப்படத்திற்கு சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி படத்தின் பெயர் டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படம் தவிர்த்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்.கே 23 படத்தில் சிவகார்த்திகேயன்  நடித்துள்ளார். பின் டான் படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி சிவகார்த்திகேயனின் 24 ஆவது படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்திற்கு பாஸ் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Embed widget