மேலும் அறிய

120 நாடுகளில் ரிலீஸ்...1200 கோடி பட்ஜெட்...அடுத்த லெவலுக்கு சென்ற தெலுங்கு சினிமா..! தமிழ் சினிமா ?

SSMB29 Update : ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் திரைப்படம் 120 நாடுகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படம் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. RRR படத்திற்கு பின் பிரம்மாண்டமான சாகச கதையை திரைப்படமாக்கி வருகிறார் ராஜமெளலி. இப்படத்தைப் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை மிரளவைத்துள்ளது

கென்யாவில் படப்பிடிப்பு

பிரபாஸ் , ராம் சரண் , ஜூனியர் என்.டி.ஆர் போன்ற முன்னணி தெலுங்கு நடிகர்களோடு பணியாற்றியதைத் தொடர்ந்து தற்போது மகேஷ் பாபுவின் 29 ஆவது படத்தை ராஜமெளலி இயக்க இருக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதல் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். பிரியங்கா சோப்ரா இந்த படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் மாபெரும் சாகச கதையாக இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தின்  முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் ஒரிஸாவில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பெரும்பாலான படப்பிடிப்பு காட்சிகள் கென்யாவில் நடைபெற இருக்கிறது. இதற்காக இன்று கென்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சக செயலாளரை இயக்குநர் ராஜமெளலி சந்தித்த்தார்

120 நாடுகளில் ரிலீஸ்

சுமார் ரூ 1200 கோடி பட்ஜெட்டில் இரு பாகங்களாக இப்படம் உருவாக இருக்கிறது. 120 நாடுகளில் இந்த படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை மிரளவைத்துள்ளது. இதற்கு முன்னதாக ஷாருக் கான் நடித்த ஜவான் திரைப்படம் அதிகபட்சமாக 100 நாடுகளில் வெளியானது. 

1000 கோடி கனவில் கோலிவுட்

ராஜமெளலி இயக்கிய பாகுபலி இரண்டாம் பாகம் திரைப்படம் உலகளவில் 1000 கோடி வசூலித்த முதல் இந்திய படமாக சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து கல்கி , புஷ்பா , ஆகிய படங்கள் 1000 கோடி வசூல் சாதனை படைத்தன. தற்போது மகேஷ் பாபு ராஜமெளலி கூட்டணி ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கே பெருமை சேர்க்கும் படமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். மறுபக்கம் கோலிவுட் சினிமா துறையினருக்கும் , ரசிகர்களுக்கும் 1000 கோடி என்பது இன்னும் எட்டா கனியாக இருந்து வருகிறது. கங்குவா , லியோ, தி கோட் , கூலி ஆகிய படங்கள் பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வசூலில் பெரியளவில் சாதிக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. 

தலைப்பு செய்திகள்

விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
China Firm Unhappy Leave: அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Embed widget