Sorgavaasal Twitter Review : ஆக்ஷன் ஹீரோவாக கலக்கினாரா ஆர்.ஜே பாலாஜி.. சொர்கவாசல் பட ரசிகர் விமர்சனம்
Sorgavaasal Twitter Review in Tamil : சித்தார்த் விஸ்வநாதன் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி நடித்துள்ள சொர்கவாசல் படத்தைப் பற்றி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதைப் பாக்கலாம்
சொர்கவாசல்
அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாதன் இயக்கத்தில் அர்.ஜே பாலாஜி நாயகனாக நடித்துள்ள படம் சொர்கவாசல் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. செல்வராகவன் , பாலாஜி சக்திவேல் , கருணாஸ் , நட்டி , சானியா ஐயப்பன் , அந்தோனி தாஸ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கிறிஸ்டோ ஸேவியர் படத்திற்கு இசையமைத்துள்ளார். எழுத்தாளர் தமிழ் பிரபா, சித்தார்த் விஸ்வநாத் , அஸ்வின் ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் இணைந்து இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்கள். சொர்கவாசல் படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சொர்கவாசல் விமர்சனம்
1990 களில் மத்திய சிறைச்சாலையை மையப்பகுதியாக கொண்டு கேங்ஸ்டர் படமாக உருவாகியிருக்கிறது சொர்கவாசல். பல்வேறு உண்மை சம்பவங்களை மையமாக ராவான ஒரு படமாக இப்படம் உருவாகியிருப்பதாகவும் நடிகர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகவும் விமர்சகர்கள் தெரிவித்துள்ளார்.
#Sorgavaasal is a gripping and intense prison thriller that stands out with its raw emotions, stellar performances, and electrifying direction by Sid Vishwanath.
— VɑɑTHI ツ (@Dharun__Offl) November 29, 2024
RJ Balaji delivers his most powerful act yet, backed by a compelling story inspired by real events. Selvaraghavan… pic.twitter.com/hYdu3gYKxX
ஆர்ஜே பாலாஜி நடிப்பு
இதுவரை காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஆர்ஜே பாலாஜி இப்படத்தில் சீரியஸான ஒரு கதாபாத்திரத்தை எடுத்து நடித்துள்ளார். ஆர்.ஜே பாலாஜி தனது கரியரில் நடித்த சிறந்த படம் சொர்க்கவாசல் என்று மற்றொருவர் தெரிவித்துள்ளார்
Experience the intensity of #Sorgavaasal, a realistic and engaging crime action movie!#RJBalaji and Selva shine in this prison-based thriller, with impressive action sequences.
— யாழன் ♩♪ ᥫ᭡⸙ (@yadhumanavann) November 29, 2024
Very good background score. 👌
Good Theatrical experience for me ⭐ pic.twitter.com/LNB8fPmvly
#Sorgavaasal
— 𝗞 𝗔 𝗡 𝗜ᶜᵛᶠ😎 (@Kanicvf07) November 29, 2024
Excellent and very intense story line, Nice screenplay 💯
Performer #RJBalaji Anna 🥶💥 many goosebumps scenes guaranteed sure 💥
Pakka Action Drama movie from debut Director ❤️🔥@sid_vishwanath, @RJ_Balaji, @selvaraghavan, @EditorSelva, @lovekeegam! 👏🎉 pic.twitter.com/Tq0iXIXnwZ