மேலும் அறிய

அயலான் பட இயக்குநர் இயக்கத்தில் சூரி...வெளியான சூப்பர் அப்டேட்

இன்று நேற்று நாளை , அயலான் ஆகிய படங்களை இயக்கிய ரவிகுமார் சூரியின் அடுத்த படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூரி நடித்து கடந்த ஆண்டு மாமன் திரைப்படம் கமர்சியல் வெற்றிபெற்றது. தற்போது சூரி மண்டாடி படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து சூரியின் அடுத்த படத்தை இயக்குநர் ரவிகுமார் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் இன்று நேற்று நாளை, அயலான் ஆகிய படங்களை இதற்கு முன்பு இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளது. 

வெற்றிமாறனின் விடுதலை படத்தின் மூலம் நகைச்சுவை நடிகரில் இருந்து நாயகனாக அப்டேட் ஆனார் நடிகர் சூரி. இந்த படத்திற்கு பின் சூரி மறுபடியும் நகைச்சுவை ரோல்களுக்கே திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக நாயகனாக நடிக்க முடிவு செய்தார் சூரி. துரைசெந்தில் குமார் இயக்கத்தில் சூரி சசிகுமார் நடித்த கருடன் திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றிபெற்றது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பி.எஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் வெளியான கொட்டுக்காளி விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றாலும் வசூல் ஈட்டவில்லை. கடந்த ஆண்டு வெளியான மாமன் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 45 கோடி வரை வசூல் செய்தது. அடுத்தடுத்து தனக்கேற்ற கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் . 

ரவிகுமார் இயக்கத்தில் சூரி 

தற்போது சூரி மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மண்டாடி படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு நடிகர் சுஹாஸ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் இப்படத்தை தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைக்கிறார். இதனைத் தொடர்ந்து சூரியின் அடுத்த படத்தை இயக்குநர் ரவிகுமார் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் இன்று நேற்று நாளை, அயலான் ஆகிய படங்களை இதற்கு முன்பு இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளது. 

தலைப்பு செய்திகள்

Mysskin:
Mysskin: "ட்ரெயின் படம் நல்லா இல்லனா செருப்பை கழட்டி அடிங்க.." இயக்குனர் மிஷ்கின்!
மிஷ்கினை ஒரு ராத்திரி முழுக்க ரசிச்சேன்.. மேடையிலே புகழ்ந்த இயக்குனர் அமீர்!
மிஷ்கினை ஒரு ராத்திரி முழுக்க ரசிச்சேன்.. மேடையிலே புகழ்ந்த இயக்குனர் அமீர்!
Actress Swasika: நகையெல்லாம் வாங்கி ஏமாத்திட்டாங்க.. நடிக்க வந்த புதிதில் ஸ்வாசிகாவிடம் கைவரிசை!
Actress Swasika: நகையெல்லாம் வாங்கி ஏமாத்திட்டாங்க.. நடிக்க வந்த புதிதில் ஸ்வாசிகாவிடம் கைவரிசை!
Jana Nayagan Trailer: ரிலீஸ் தேதியை குறித்த விஜய்.. புது ட்ரெய்லரோடு வரும் ஜனநாயகன்.. ரசிகர்கள் ஹேப்பி!
Jana Nayagan Trailer: ரிலீஸ் தேதியை குறித்த விஜய்.. புது ட்ரெய்லரோடு வரும் ஜனநாயகன்.. ரசிகர்கள் ஹேப்பி!

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Embed widget