மேலும் அறிய

மிஷ்கினை ஒரு ராத்திரி முழுக்க ரசிச்சேன்.. மேடையிலே புகழ்ந்த இயக்குனர் அமீர்!

ட்ரெயின் படத்தில் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கினை புகழ்ந்து இயக்குனர் அமீர் பேசினார்.

தமிழ் திரையுலகின் பிரபலமான இயக்குனர் மிஷ்கின். இவரது இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம். இந்த படத்தின் ட்ரெயிலர் நேற்று வெளியானது. அப்போது, மிஷ்கின் பற்றி பிரபல இயக்குனரும், நடிகருமான அமீர் பேசியதாவது,

மிஷ்கின் ஸ்டைல்:

இவர் ஏன்டா ராத்திரியிலயும் கண்ணாடி போட்ருக்கானு கேட்டா, அப்படித்தான்டா போடுவேன். அது என்னோட ஸ்டைல். இவர் படத்துல ஹீரோக்கள் குனிஞ்சே நிக்குறாங்க ஏன்?னு கேட்டா, அப்படித்தான் நிப்பாங்க. என்னோட ஹீரோ அதுதான் என்னோட ஸ்டைல். இப்படி எல்லாத்துலயும் தனக்குனு ஒரு அடையாளத்தை பதிச்சுகிட்டவர்தான் மிஷ்கின்.

பாலச்சந்தர் படம், பாரதிராஜா படம், பாக்யராஜ் படம் பாத்து வளந்திருப்போம். இவரு ஒரு ஸ்டைலை கிரியேட் பண்ணுவாரு. அது ஒரு எந்த ரகம்னு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருக்கும். தனக்குனு ஒரு ஸ்டைலை கிரியேட் பண்ணவரு. என்னை கூப்பிட்டு போயி டான்ஸ் ஆட விட்டவர் யுத்தம் செய் படத்துல.

ஆச்சரியம்:

எதுக்கு என்னை கூப்பிட்டு போனாருனு தெரியல. ஏன் அப்டி பண்ணாருனு தெரியல. அதுல சுமந்து அழுது வெளிய வர்றதுக்கு ரொம்ப நாளாச்சு. நடிக்க வந்ததுல இருந்து மிஷ்கின் இவ்ளோ நடிப்பாரானு ஆச்சரியப்பட வைக்குறாரு?

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி படங்கள்ல ஃப்ரேம்ல அவங்களை மட்டும்தான் பாக்கவைக்கும். இப்போ இருக்குறதுல விஜய்  சூப்பர்ஸ்டார் பொசிஷன்ல இருக்குற ஹீரோ. அவரு படங்கள்ல விஜய்யை விட்டு இரண்டு பேரை பாக்க வைக்கலாம்னு பாக்க வச்சது இரண்டு பேரு. ஒன்னு விஜய் சேதுபதி. இன்னொன்னு மிஷ்கின்.

ரசித்தேன்:

மாஸ்டர் படத்துல விஜய்யை விட்டுட்டு விஜய் சேதுபதியை பார்க்கும் அளவுக்கு பிரமாதமாக பண்ணியிருந்தாரு. லியோவுல மிஷ்கின். விஜய்யை தாண்டி நம்ம கண்ணு இவரு பக்கம் போது. என்னடா?இவ்வளவு கிளாரிட்டியோட ஒரு மனுஷன் எப்படி இருக்க முடியும்? மியூசிக், அது இதுனு அவரை எப்படி என்ன சொல்றதுனு தெரியல.

டிஆருக்கு பிறகு மிஷ்கின்தானு நினைக்குறேன். மிஷ்கின் பேச்சை மேடையில பேசுறதை பாக்கும்போது இவரு ஏன் இப்படி பேசுறாரு? தனக்கு அட்டென்ஷன் கிரியேட் பண்றாருனு தோணும். அப்படி இல்ல. காலேஜ், ஸ்கூல்ல நிறைய நண்பர்கள் இருப்பார்கள். ஒரு நண்பன் ஏதாவது புதுசு, புதுசா பண்ணுவான். அவனை செல்லமாக கேலி பண்ணுவோம்.  அது மாதிரி மிஷ்கின். 

அவர் எந்த விமர்சனம் பற்றியும் கவலைப்பட்டது இல்லை. கண்டுக்கவும் இல்ல. பேசும்போது போலியாக இருக்காது. சினிமாவுக்கு வந்து பல வருஷங்கள்ல நைட் பார்ட்டி போற பழக்கமே இல்லை. ராம் பிறந்தநாளுக்கு போனேன். ஒரு ராத்திரி முழுக்க உக்காந்து மிஷ்கினை ரசிச்சுகிட்டே இருந்தேன். ஒரு பொண்ணைக்கூட இப்படி ரசிச்சது இல்ல அவ்வளவு. நான் ரசிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget