மேலும் அறிய

Garudan Box Office Collection: அதிக வசூல் ஈட்டிய படங்களில் மூன்றாவது இடம் ...எகிறும் கருடன் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்!

சூரி நடித்துள்ள கருடன் படத்தின் முதல் மூன்று நாள் வசூல் நிலவரங்கள் வெளியாகியுள்ளன. இது கோலிவுட் திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கருடன் 

விடுதலை படத்தில் நாயகனாக அறிமுகமான சூரி தற்போது நடித்துள்ள படம் கருடன் . துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் சசிகுமார் , உன்னி முகுந்தன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் . விடுதலை படத்தில் வெற்றிமாறனின் கதாநாயகனாக நடித்த சூரியை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் முதல் முறையாக சூரி ஆக்‌ஷன் ஹீரோவாக களமிறங்கியிருக்கும் படம் கருடன் . கடந்த மே 31 ஆம் தேதி வெளியாகிய கருடன் படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் செம பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. முதல் நாளில் படத்திற்கு கிடைத்த சாதகமான விமர்சனங்களைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் திரையரங்குகளில் மக்களில் வரவு அதிகரித்துள்ளது. இப்படியான நிலையில் கருடன் படத்தின் முதல் முன்று நாள் வசூல் நிலவரங்கள் வெளியாகியுள்ளன. 

கருடன் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன்

கருடன் படம் திரையரங்கில் வெளியான முதல் நாளில் உலகளவில் 4.2 கோடி வசூலித்தது. இந்த ஆண்டு வெளியான படங்களில் முதல் நாளில் அதிகப் படியான வசூல் ஈட்டிய படங்களின் வரிசையில் கேப்டன் மில்லர் , கில்லி , அரண்மனை 4 முதலிய படங்களுக்கு அடுத்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது கருடன். அடுத்த இரண்டு விடுமுறை நாட்களில் படத்திற்கு கூட்டம் அதிகரிக்க படத்தின் வசூலும் இரு மடங்காக அதிகரித்துள்ளது . அதன்படி இரண்டாவது நாளில் கருடன் படம் ரூ 5.65 கோடி, மூன்றாவது நாளில் உலகளவில் ரூ 7.35 கோடி வசூலித்துள்ளது. மொத்தமாக முதல் மூன்று  நாட்களில் கருடன் படம் 16.8 கோடி வசூலித்து இந்த ஆண்டில் முதல் வாரத்தில் அதிக வசூல் ஈட்டிய படங்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

அடுத்து வரக்கூடிய நாட்களில் சூரியின் கருடன் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்தின் வசூலை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  தமிழில் முன்னணி நடிகர்களின் படங்கள் தத்தளித்து வரும் நிலையில் சூரியின் படத்திற்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் சூரியின் அடுத்தடுத்தப் படங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம்

தலைப்பு செய்திகள்

Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
Skoda Kylaq Rivals: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
விவசாயிகள் பயிர்க் கடனை உடனே முழுமையாக தள்ளுபடி செய்திடுங்க.! சிஎம் விஜய்க்கு பறந்த இபிஎஸ் அறிக்கை
விவசாயிகள் பயிர்க் கடனை உடனே முழுமையாக தள்ளுபடி செய்திடுங்க.! சிஎம் விஜய்க்கு பறந்த இபிஎஸ் அறிக்கை
TVS Raider 125: ரெய்டர் 125 பைக்கில் டாக்டர் டூம் எடிஷன் - 60KM மைலேஜ், புதுசா என்ன இருக்கு? விலை எப்படி
ரெய்டர் 125 பைக்கில் டாக்டர் டூம் எடிஷன் - 60KM மைலேஜ், புதுசா என்ன இருக்கு? விலை எப்படி
Embed widget