மேலும் அறிய

Sonam Kapoor Watch Video : பப்ளிசிட்டிக்காக பண்றேனா..? மேக் -அப் போட்டுக்கொண்டு பாலூட்டிய பாலிவுட் நடிகை.. சர்ச்சையை கிளப்பிய வீடியோ..!

சோனம் கபூர் மேக் அப் போட்டு கொண்டே குழந்தைக்கு பாலூட்டும் வீடியோ ஒன்றை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இது தற்போது நெட்டிசன்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகைகளில் முன்னணி வகிக்கும் சோனம் கபூர் தற்போது தனது தாய்மையை நிலையை மிகவும் மகிழ்ச்சியோடு அனுபவித்து வருகிறார். ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் இந்த ஸ்டேஜ் மிகவும் உன்னதமானது. தன்னுடைய வசீகரமான தோற்றத்தாலும் கவர்ச்சியாலும் ஏராளமான ரசிகர்களை தன்னுடைய வலையில் விழ வைத்த பேரழகியாக வலம் வருகிறார். 

கடந்த 2018ம் ஆண்டு தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை என்பவரை திருமணம் செய்து கொண்டார். சினிமாவில் மிகவும் பிஸியாக இருந்த நடிகைக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தான் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. வாயு என அந்த குழந்தைக்கு பெயரிட்டனர். அவ்வப்போது சோனம் கபூர் வாயுவின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வது வழக்கம். 

 

Sonam Kapoor Watch Video : பப்ளிசிட்டிக்காக பண்றேனா..? மேக் -அப் போட்டுக்கொண்டு பாலூட்டிய பாலிவுட் நடிகை.. சர்ச்சையை கிளப்பிய வீடியோ..!

ஷூட்டிங்கில் சோனம் மிகவும் பிஸி :

தற்போது ஷோம் மகிஜா இயக்கத்தில் 'பிளைண்ட்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் சோனம் கபூர். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிகவும் மும்மரமாக நடைபெற்று வருவதால் நடிகை சோனம் கபூர் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக உள்ளார். இந்த இளம் தாய் குழந்தை பிறந்த இரண்டாவது மாதம் முதலே ஷூட்டிங்கில் கலந்து கொள்ள தொடங்கிவிட்டாராம். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sonam Kapoor Ahuja (@sonamkapoor)

 

சோனம் கபூர் செய்த செயல் சரியா?

அவ்வப்போது போட்டோஸ் மற்றும் வீடியோக்களை பகிரும் சோனம் கபூர் தற்போது பகிர்ந்துள்ள ஒரு வீடியோ மிகவும் வைரலாக பரவி வருகிறது. அது இந்த அளவிற்கு வைரலாக காரணம் சோனம் கபூர் குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டே மேக் அப் போட்டு கொள்ளும் வீடியோ தான் அது. நடிகைகள் எந்த சமயத்திலும் அழகாக தங்களை காண்பித்து செய்து கொள்ள வேண்டும் என நினைப்பார்கள். 

சோனம் கபூர் ஒரு படி மேலே போய் பாலூட்டும் போது மேக் அப் குழு அவருக்கு மேக் அப் போடும் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இது நெட்டிசன்கள் மத்தியில் பப்ளிசிட்டிக்காக அவர் செய்கிறார் என்ற சில கேள்விகளை எழுப்பினாலும்,  ஒரு தாயாக அவர் பாராட்டப்பட வேண்டும். இப்படி பட்ட பிஸியான ஷெட்யூலிலும் குழந்தைக்கு பாலூட்ட வேண்டும் என்ற அந்த எண்ணம் பாராட்டப்பட வேண்டும். சிலர் இதை சர்ச்சையாக எண்ணினாலும் ஒரு சிலர் மேக் அப் போட்டு கொள்ளும் நேரத்திலும் குழந்தைக்கு பாலூட்ட நினைக்கும் அந்த உணர்வு தான் தாய்மை என அவரின் இந்த செயலை பாராட்டியும் வருகிறார்கள் சில ரசிகர்கள். 


ஐ லவ் யூ மும்பை :

சோனம் கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து அதற்கு ஒரு அழகான குறிப்பையும் பதிவிட்டுள்ளார். "என்னுடைய குழுவுடன் ரியல் உலகத்திற்கு திரும்பியதில் மிகவும் சந்தோஷம். அழகாக டிரஸ் அப் செய்து மக்களை சந்திப்பதை மிகவும் விரும்புகிறேன். மீண்டும் எனது சொந்த ஊரான மும்பைக்கு திரும்பியுள்ளேன். ஐ லவ் யூ மும்பை என குறிப்பிட்டுள்ளார் சோனம் கபூர். 

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எதிர்பாராத விபத்து - கல்பாக்கத்தில் பாதுகாப்பு படை வீரர் மீது துப்பாக்கி தோட்டா பாய்ந்து உயிரிழப்பு
எதிர்பாராத விபத்து - கல்பாக்கத்தில் பாதுகாப்பு படை வீரர் மீது துப்பாக்கி தோட்டா பாய்ந்து உயிரிழப்பு
Breaking News LIVE: ஜவ்வாது மலைத்தொடரில் கனமழை - வேலூர் உத்திர காவிரி ஆற்றில் வெள்ளம்
Breaking News LIVE: ஜவ்வாது மலைத்தொடரில் கனமழை - வேலூர் உத்திர காவிரி ஆற்றில் வெள்ளம்
RCB Vs CSK: இவங்களையா பென்ச்ல உட்கார வச்சோம்! சென்னையிடம் அசத்திய அந்த 3 வீரர்கள்! அட்ராசிட்டி செய்யும் ஆர்சிபி!
RCB Vs CSK: இவங்களையா பென்ச்ல உட்கார வச்சோம்! சென்னையிடம் அசத்திய அந்த 3 வீரர்கள்! அட்ராசிட்டி செய்யும் ஆர்சிபி!
RCB vs CSK:
"மகேந்திர சிங் தோனி கிரீஸில் இருந்ததால்..." வெற்றிக்கு பின் திக் திக் நிமிடங்களை பகிர்ந்த ஆர்சிபி கேப்டன் ஃபாஃப்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எதிர்பாராத விபத்து - கல்பாக்கத்தில் பாதுகாப்பு படை வீரர் மீது துப்பாக்கி தோட்டா பாய்ந்து உயிரிழப்பு
எதிர்பாராத விபத்து - கல்பாக்கத்தில் பாதுகாப்பு படை வீரர் மீது துப்பாக்கி தோட்டா பாய்ந்து உயிரிழப்பு
Breaking News LIVE: ஜவ்வாது மலைத்தொடரில் கனமழை - வேலூர் உத்திர காவிரி ஆற்றில் வெள்ளம்
Breaking News LIVE: ஜவ்வாது மலைத்தொடரில் கனமழை - வேலூர் உத்திர காவிரி ஆற்றில் வெள்ளம்
RCB Vs CSK: இவங்களையா பென்ச்ல உட்கார வச்சோம்! சென்னையிடம் அசத்திய அந்த 3 வீரர்கள்! அட்ராசிட்டி செய்யும் ஆர்சிபி!
RCB Vs CSK: இவங்களையா பென்ச்ல உட்கார வச்சோம்! சென்னையிடம் அசத்திய அந்த 3 வீரர்கள்! அட்ராசிட்டி செய்யும் ஆர்சிபி!
RCB vs CSK:
"மகேந்திர சிங் தோனி கிரீஸில் இருந்ததால்..." வெற்றிக்கு பின் திக் திக் நிமிடங்களை பகிர்ந்த ஆர்சிபி கேப்டன் ஃபாஃப்!
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
Karunas:
Karunas: "பணம் வைத்திருப்பவர்கள் எல்லாரும் நல்லவர்கள் கிடையாது" - நடிகர் கருணாஸ் ஆக்ரோஷம்!
SRH Vs PBKS, IPL 2024: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை குறிவைக்கும் ஐதராபாத்..! பஞ்சாப் உடன் இன்று பலப்பரீட்சை
SRH Vs PBKS, IPL 2024: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை குறிவைக்கும் ஐதராபாத்..! பஞ்சாப் உடன் இன்று பலப்பரீட்சை
K Rajan: “சினிமாவில் அட்ஜஸ்மெண்ட் நடக்குது” - சுசித்ரா குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கே.ராஜன்!
K Rajan: “சினிமாவில் அட்ஜஸ்மெண்ட் நடக்குது” - சுசித்ரா குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கே.ராஜன்!
Embed widget