மேலும் அறிய

Sonali Bendre : புயலாக தாக்கிய புற்றுநோய்.. காவலாக நின்ற கணவன்.. திருமண நாளில் நெகிழ்ந்த சோனாலி பிந்த்ரே!

'காதலர் தினம்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே - கோல்டி பேல் தம்பதியின் 20ம் ஆண்டு திருமண நாள் இன்று.

'காதலர் தினம்' ரோஜாவை அவ்வளவு எளிதில் யாராவது மறந்து விட முடியுமா? அந்த அளவிற்கு ஒரு பொருத்தமான கதாபாத்திரத்தின் பெயரால், நம் அனைவரையும் 'ரோஜா ரோஜா.." என கொஞ்ச காலமாக நம்மை எல்லாம் ஆட்டிப்படைத்தவர் நடிகை சோனாலி பிந்த்ரே.   

நடிகை சோனாலி பிந்த்ரே- கோல்டி பேல் தம்பதியினரின் திருமண நாளான இன்று. இந்த நாளை முன்னிட்டு, நடிகை சோனாலி பெந்த்ரே தனது கணவருடன் இருக்கும் அழகான அன்றும் இன்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பகிர்ந்து அவர்களின் திருமண நாளை மகிழ்ச்சியோடு நினைவு கூறுகிறார். 

Sonali Bendre : புயலாக தாக்கிய புற்றுநோய்.. காவலாக நின்ற கணவன்.. திருமண நாளில் நெகிழ்ந்த சோனாலி பிந்த்ரே!

திருமண வைபவம் :

நடிகை சோனாலி பிந்த்ரேவுக்கு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளாரான கோல்டி பேல் இருவருக்கும் 2002ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து கொண்ட நடிகை சோனாலி அவ்வப்போது இந்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வந்தார்.

தமிழில் 'காதலர் தினம்' திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாகி ஒரே படத்தில் பிரபலமானாலும் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான முன்னணி  நடிகையாக வலம் வந்தவர். உச்ச நட்சத்திரமாக இருக்கும் போது தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார். 

View this post on Instagram
 
A post shared by Sonali Bendre (@iamsonalibendre)

சோனாலிக்கு நேர்ந்த சோகம் :

மிகவும் சந்தோஷமாக இருந்து வந்த அவர்களின் திருமண வாழ்க்கையில் புயல் வீசியது போல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகவும் மனவேதனையில் இருந்தார். அமெரிக்காவிலேயே தங்கி இருந்து தகுந்த சிகிச்சையை எடுத்துக்கொண்டு தற்போது, அதில் இருந்து மீண்டு சகஜமான வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். அவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்த போது ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமே அவருக்கு உறுதுணையாய் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

View this post on Instagram
 
A post shared by Sonali Bendre (@iamsonalibendre)

அன்றும் இன்றும் புகைப்படங்கள் :

மீண்டும் தனது சந்தோஷமான வாழ்க்கையை தொடங்கியுள்ள நடிகை சோனாலி பிந்த்ரே - கோல்டி பேல் தம்பதியின் 20ம் ஆண்டு திருமண நாளான இன்று தங்களது திருமணத்தின் போது எடுத்து கொண்ட புகைப்படம் முதல் சமீபத்திய புகைப்படம் வரை பகிர்ந்து அவர்களின் இனிமையான பயணத்தை அழகாக பகிர்ந்து 20 ஆண்டுகளாக அன்றும் இன்றும் என்ற குறிப்பையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பகிர்ந்துள்ளார் சோனாலி பெந்த்ரே. இந்த துணிச்சலான பெண்மணிக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
WhatsApp:சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!
WhatsApp:சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Embed widget