மேலும் அறிய

Singer Chinmayi | சின்மயி குரலில் மனதை மயக்கும் பாடல்கள் !

சின்மயி குரலில் மனதை மயக்கும் பாடல்கள் !

தமிழ் சினிமாவில் பாடகி, டப்பிங் குரல் கொடுப்பவர் எனப் பல பரிமானங்களை கொண்டவர் சின்மயி. தன்னுடைய முதல் பாடலுக்கே தேசிய விருது பெற்றவர். அப்போது முதல் வெளிச்சத்திற்கு வந்த இவர், பல ஹிட் பாடல்களை பாடி அசத்தியுள்ளார். இவருடைய குரலில் அமைந்த சில சிறந்த பாடல்கள் என்னென்ன?

1. ஒரு தெய்வம் தந்த பூவே:

மாதவன்,சிம்ரன் நடிப்பில் வெளியான மணிரத்னம் திரைப்படம் கண்ணத்தில் முத்தமிட்டால். இந்தப் படத்தில் இப்பாடல் இடம்பெற்று இருக்கும். இந்தப் பாடலுக்கு சின்மயி தேசிய விருதை பெற்றார். இந்தப் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பார். இந்தப் பாடல் வரிகளும் சிறப்பாக அமைந்திருக்கும். 

"எனது சொந்தம் நீ
எனது பகையும் நீ
காதல் மலரும் நீ
கருவில் முள்ளும் நீ

செல்ல மழையும் நீ
சின்ன இடியும் நீ
செல்ல மழையும் நீ
சின்ன இடியும் நீ.."

 

2. சர சர சாரா காத்து:

விமல் நடிப்பில் வெளியான வாகை சுட வா திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. ஜிப்ரான் இசையில் சின்மயின் குரலில் இப்பாடல் சிறப்பாக அமைந்திருக்கும். 

"இத்து இத்து இத்துப்போன நெஞ்சு தைக்க
ஒத்தப்பார்வை பார்த்து செல்லு
மொத்த சொத்தை எழுதித்தாரேன் மூச்சு உட்பட

டீ போல நீ
என்னைய ஆத்துற.."

 

3. வாராயோ வாராயோ:

சூர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் ஆதவன். இந்தப் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உன்னிகிருஷ்ணன் மற்றும் சின்மயி சேர்ந்து பாடிய சிறப்பான பாடல் இது. இந்தப் பாடலின் காட்சிகளும் சிறப்பாக இருக்கும். 

"நீயே நீயே அந்த
ஜூலியட்டின் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்

தீயே தீயே நான்
தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக்குளிப்பாயே..."

 

4.  இதயத்தில் ஏதோ ஒன்று:

அஜித்,த்ரிஷா நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலில் சின்மயின் குரல் அவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கும். ஹாரிஸ்-சின்மயி கூட்டணியில் அமைந்த மற்றொரு சிறப்பான பாடல் இது. 

" இருப்பது ஒரு மனது
இதுவரை அது எனது என்னைவிட்டு
மெதுவாய் அது போக கண்டேனே

இது ஒரு கனவு நிலை
கலைத்திட விரும்ப வில்லை
கனவுக்குள் கனவாய் என்னை
நானே கண்டேனே..."

 

5. காதலே காதலே:

விஜய் சேதுபதி,த்ரிஷா நடிப்பில் வெளியான சிறப்பான காதல் திரைப்படம் 96. இந்தப் படத்தில் இப்பாடல் அமைந்திருக்கும். கோவிந்த் வசந்தாவின் வயலின் இசை மற்றும் சின்மயின் குரல் இப்பாடலை எத்தனை முறை கேட்டாலும் நமக்கு சலிக்காமல் இருக்கும். 

"கொஞ்சும் பூரணமே வா நீ….
கொஞ்சும் எழிலிசையே
பஞ்சவர்ண பூதம்
நெஞ்சம் நிறையுதே
காண்பதெல்லாம் காதலடி..."

 

இவை தவிர சாஹானா சாரல் தூவுதோ, உயிர் உராவதா, சொட்ட சொட்ட, கிளிமாஞ்சாரோ உள்ளிட்ட பல்வேறு ஹிட் பாடல்களை பாடியுள்ளார். அவற்றை அடுக்க ஒரு நாள் போதாது. 

மேலும் படிக்க: Actor Prasanna | நடிகர் பிரசன்னா நடிப்பில் ஹிட் ஆன பாடல்கள் !

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget