மேலும் அறிய

Sivakarthikeyan : ரமணா படப்பிடிப்புத் தளத்தில் சிவகார்த்திகேயன்...23 ஆண்டுகள் கழித்து நினைவுகளைப் பகிர்ந்த முருகதாஸ்

23 ஆண்டுகளுக்குப் பிறகு ரமணா படத்தின் படப்பிடிப்புத் தளத்திற்கு சென்று நினைவுகளைப் பகிர்ந்துள்ளார் இயக்குநர் முருகதாஸ்

ரமணா படம் எடுக்கப்பட்ட அதே தளத்தில் தற்போது சிவகார்த்திகேயன்  நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

ஏ ஆர் முருகதாஸ்

அஜித் குமார் நடித்த தீனா படத்தின் மூலம் தமிழ் சினிமவில் அறிமுகமானவர் இயக்குநர் முருகதாஸ். தொடர்ந்து சூர்யாவுடன் கஜினி, 7 ஆம் அறிவு, விஜய்யுடன் துப்பாக்கி , கத்தி  உள்ளிட்ட ப்ளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்துள்ளார். இப்படங்கள் தவிர்த்து அவர் இயக்கிய ஸ்பைடர் , ரஜினிகாந்த் நடித்த தர்பார் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. சில வருட கால இடைவெளிக்குப் பிறது தற்போது மீண்டும் ஒரு சூப்பரான ஸ்கிரிப்ட் உடன் களத்தில் இறங்கியுள்ளார் முருகதாஸ். 

எஸ்.கே 23

சிவகார்த்திகேயனின் 23-ஆவது படத்தை தற்போது இயக்கி வருகிறார் முருகதாஸ். இப்படத்தில் கன்னட நடிகை ருக்மினி வசந்த் கதாநாயகியாக நடிக்கும் நிலையில் அனிருத் இசையமைக்கிறார். ஸ்ரீலகஷ்மி மூவிஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.மலையாளத்தில் சக்கைப்போடு போட்ட அய்யப்பனும் கோஷியும் படத்தின் ஒளிப்பதிவாளர் சுதீப் எலமன் மற்றும் தேசிய விருது பெற்ற எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் இந்த படத்தில் பணியாற்றுகின்றனர்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள இடங்களில் நடைபெற்று வருகிறது. இப்படியான நிலையில் ஏ.ஆர் முருகதாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Murugadoss Arunasalam (@a.r.murugadoss)

முருகதாஸ் இயக்கத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் நடித்து கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான படம் ரமணா. 23 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று  சிவகார்த்திகேயன் படத்தின் ஒரு காட்சியை எடுத்து வருகிறார் முருகதாஸ். இதனைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த பதிவில் அவர் மிஸ் யூ கேப்டன் என்கிற ஹேஷ்டேக் பதிவிட்டுள்ளார்.

அமரன்

இதனைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ள நிலையில், சாய் பல்லவி இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.


மேலும் படிக்க : Kamal Haasan: சீனியர் பிரபுதேவா சுந்தரம் மாஸ்டருடன் ஒற்றைக் கால் ஸ்டெப்.. கமல்ஹாசன் நெகிழ்ச்சி!

Sivakarthikeyan: என் இன்ஸ்பிரேஷன்.. நடிகர் சிவகார்த்திகேயனை புகழ்ந்து தள்ளிய பிரபல தெலுங்கு நடிகை!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs PBKS LIVE Score: இலக்கை வெறிகொண்டு துரத்தும் பஞ்சாப்; கட்டுப்படுத்த ப்ளான் போடும் RCB!
RCB vs PBKS LIVE Score: இலக்கை வெறிகொண்டு துரத்தும் பஞ்சாப்; கட்டுப்படுத்த ப்ளான் போடும் RCB!
Vijayakanth Padma Bhushan: பத்மபூஷன் விருதுபெற்ற 8 தமிழர்கள்....விஜயகாந்த் சார்பாக விருதை பெற்றுக்கொண்ட பிரேமலதா
பத்மபூஷன் விருதுபெற்ற 8 தமிழர்கள்....விஜயகாந்த் சார்பாக விருதை பெற்றுக்கொண்ட பிரேமலதா
”ரொம்ப வருத்தமா இருக்கு” சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் இரங்கல்
Sivakasi Blast: ”ரொம்ப வருத்தமா இருக்கு” சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் இரங்கல்
Star Movie: ஸ்டார் படம் பார்த்துட்டு இத பண்ணாதீங்க ப்ளீஸ்.. இயக்குநர் இளன் ரசிகர்களுக்கு வைத்த கோரிக்கை!
Star Movie: ஸ்டார் படம் பார்த்துட்டு இத பண்ணாதீங்க ப்ளீஸ்.. இயக்குநர் இளன் ரசிகர்களுக்கு வைத்த கோரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Narayanan Thirupathy on Savukku : ”சவுக்கு தாக்கப்பட்டாரா? ஏத்துக்க முடியாது” நாராயணன் திருப்பதிsanjiv goenka angry on kl rahul : அன்று தோனி.. இன்று ராகுல்! திருந்தமாட்டீங்களா கோயங்கா!Karti Chidambaram slams modi : Thiruchendhur beach : திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்! ஆபத்தை உணராத பக்தர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs PBKS LIVE Score: இலக்கை வெறிகொண்டு துரத்தும் பஞ்சாப்; கட்டுப்படுத்த ப்ளான் போடும் RCB!
RCB vs PBKS LIVE Score: இலக்கை வெறிகொண்டு துரத்தும் பஞ்சாப்; கட்டுப்படுத்த ப்ளான் போடும் RCB!
Vijayakanth Padma Bhushan: பத்மபூஷன் விருதுபெற்ற 8 தமிழர்கள்....விஜயகாந்த் சார்பாக விருதை பெற்றுக்கொண்ட பிரேமலதா
பத்மபூஷன் விருதுபெற்ற 8 தமிழர்கள்....விஜயகாந்த் சார்பாக விருதை பெற்றுக்கொண்ட பிரேமலதா
”ரொம்ப வருத்தமா இருக்கு” சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் இரங்கல்
Sivakasi Blast: ”ரொம்ப வருத்தமா இருக்கு” சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் இரங்கல்
Star Movie: ஸ்டார் படம் பார்த்துட்டு இத பண்ணாதீங்க ப்ளீஸ்.. இயக்குநர் இளன் ரசிகர்களுக்கு வைத்த கோரிக்கை!
Star Movie: ஸ்டார் படம் பார்த்துட்டு இத பண்ணாதீங்க ப்ளீஸ்.. இயக்குநர் இளன் ரசிகர்களுக்கு வைத்த கோரிக்கை!
TN Heat Wave: கொளுத்தும் வெயில்.. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த ஸ்ட்ரிக்ட் உத்தரவு - எதுக்குனு தெரியுமா?
TN Heat Wave: கொளுத்தும் வெயில்.. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த ஸ்ட்ரிக்ட் உத்தரவு - எதுக்குனு தெரியுமா?
TravelwithAbp : பரிசல் பயணத்துடன் இயற்கையை ரசிக்கவைக்கும் பரளிக்காடு சூழல் சுற்றுலா : எப்படி செல்வது?
TravelwithAbp : பரிசல் பயணத்துடன் இயற்கையை ரசிக்கவைக்கும் பரளிக்காடு சூழல் சுற்றுலா : எப்படி செல்வது?
Rahul Guarantee:
"ஆகஸ்ட் 15-க்குள் 30 லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரம்பும்" : ராகுல் காந்தி அதிரடி..
Flight Crash: போயிங் 737 விமானம் டேக் ஆஃப் ஆகும்போது விபத்து; 10 பேர் காயம் என முதற்கட்ட தகவல்
Flight Crash: போயிங் 737 விமானம் டேக் ஆஃப் ஆகும்போது விபத்து; 10 பேர் காயம் என முதற்கட்ட தகவல்
Embed widget