மேலும் அறிய

Madharaasi Ott Release : சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் ஓடிடி ரிலீஸ் தகவல் !

Madharaasi Ott Release : ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேன் நடித்துள்ள மதராஸி திரைப்படம் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்களைப் பார்க்கலாம்

சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடன் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்கியுள்ளார். ருக்மினி வசந்த் , வித்யுத் ஜம்வால் , விக்ராந்த் , பிஜூ மேனன் , ஷபீர் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். திரையரங்கில் வெளியாகி வெற்றி பாதையை நோக்கி செல்லும் மதராஸி படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கம் பேக் கொடுத்த முருகதாஸ்

இந்த ஆண்டு ஷங்கர் , மணிரத்னம் , லோகேஷ் கனகராஜ் என தமிழ் சினிமாவின் சிறந்த  இயக்குநர்கள்  அடுத்தடுத்து தோல்வியை சந்தித்துள்ளார்கள். அஜித்தின் தீனா தொடங்கி , ரமனா , கஜினி , துப்பாக்கி , கத்தி , 7 ஆம் அறிவு என பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் ஏ ஆர்  முருகதாஸ் தர்பார் படத்தில் தொடங்கி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார். அண்மையில் இந்தியில் அவர் இயக்கிய சிகந்தர் திரைப்படமும் தோல்வியை சந்தித்தது. இப்படியான நிலையில் மதராஸி படத்தின் மூலம் செமையான கம்பேக் கொடுத்துள்ளார் ஏ. ஆர் முருகதாஸ். ஆக்‌ஷன் , ரொமான்ஸ் என இரண்டை சரியாக பேலன்ஸ் செய்து இளைஞர்களுக்கும் ஃபேமிலி ஆடியன்ஸையும் கவரும் விதமாக மதராஸி படம் அமைந்துள்ளது

மதராஸி முதல் நாள் வசூல் 

சிவகார்த்திகேயன் நடித்து கடந்த ஆண்டு வெளியான அமரன் திரைப்படம் தமிழ் மட்டுமில்லாமல் பிற மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றிபெற்றது. உலகளவில் அமரன் திரைப்படம் ரூ 300 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனால் மதராஸி படத்தின் மீதும் வசூல் ரீதியாக பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அமரன் படத்தைக் காட்டிலும் மதராஸி படத்தின் முதல் நாள் வசூல் குறைவே என்றாலும் அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். மதராஸி திரைப்படம் முதல் நாளில் இந்தியளவில் ரூ 13 கோடி வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. 

மதராஸி ஓடிடி ரிலீஸ் 

மதராஸி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கியுள்ளது. திரையரங்கில் 4 வாரங்களுக்குப் பின் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.  படத்திற்கு திரையரங்கில் பெரியளவில் வரவேறு இருக்கும்பட்சத்தில் ஓடிடி ரிலீஸ் இன்னும் சில வாரங்கள் ஒத்திவைக்கப்படலாம்

 

 

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget