மேலும் அறிய

sivakarthikeyan salary | ரூ.100 கோடி வசூல்.. டாக்டரின் தாறுமாறு ஹிட்..! சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்!?

படம் உலகம் முழுவதும் உள்ள திரையங்குகளில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது. 100 கோடியை தாண்டி படம் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷனை குவித்துள்ளது.

கோலமாபு கோகிலா என்னும் வெற்றி படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் படைப்பில் வெளியான திரைப்படம் ; டாக்டர்’ .சிவகார்த்திகேயன் தனது SK புரொடக்‌ஷன்  நிறுவனம் சார்பில் இந்த படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்து உள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க யோகி பாபு, ரெடின் கின்ஸ்லி, அர்ச்சனா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். நடித்துள்ளனர். படத்தில் ஒயிட் காலர் வில்லனாக வினய் வலம் வருகிறார். ஹூமன் டிரஃபிக்கிங் என கூறப்படும் மனித கடத்தலை மையமாக வைத்து டார்க் காமெடியாக இப்படம் உருவாகியுள்ளது.  படம் உலகம் முழுவதும் உள்ள திரையங்குகளில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது. 100 கோடியை தாண்டி படம் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷனை குவித்துள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sivakarthikeyan Doss (@sivakarthikeyan)


சமீபத்தில் அமெரிக்காவிலும் கூட படம் வெளியாகி 440000 டாலருக்கும் அதிகமான அளவில் வசூல் செய்திருந்தது.இதுவரையில் அமெரிக்காவில் வெளியான தமிழ் படங்களிலேயே அதிக வசூலை பெற்ற படம் என்ற பெருமை டாக்டர் திரைப்படத்திற்கு கிடைத்திருக்கிறது. டாக்டர் படத்தின் வசூல் 100 கோடியை தாண்டிய நிலையில் தனது சம்பளத்தை உயர்த்த முடிவு செய்துள்ளாராம் நடிகர் சிவகார்த்திகேயன். இதுவரையில் 20 முதல் 25 கோடி என்ற அளவில்தான் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தாராம் சிவகார்த்திகேயன். டாக்டர் படம் அவருக்கு ஜாக்பாட்டாக அமைந்து போனது. இனி சிவகார்த்திகேயன் திரைப்படம் என்றால் நம்பி பார்க்கலாம் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது டாக்டர். எனவே சம்பளத்தை உயர்த்த இதுவே சரியான நேரம் என முடிவு செய்த சிவா, தற்போது 30 கோடியை நிர்ணயம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sivakarthikeyan Doss (@sivakarthikeyan)

ஆரம்ப காலத்தில்  மேடை கலைஞராக மீடியாவில் காலெடி எடுத்து வைத்த சிவா, விஜய் டிவியில் தொகுப்பாளராக களமிறங்கினார்.ஒரு ஷோவில் சிவகார்த்திகேயன் களமிறங்கிவிட்டால் , அதனை பார்க்கும் ஆடியன்ஸை தனது கண்ட்ரோலில் வைத்துக்கொள்ளும் வித்தை தெரிந்தவர். அசராத பேச்சும் , ஹூமர் சென்ஸ் நகைச்சுவையும்தான் சிவகார்த்திகேயனின் கூடுதல் பிளஸ். அதன் பிறகு மூனு படத்தில் தனுஷின் நண்பனாக வெள்ளித்திரையில் தலைக்காட்டிய சிவகார்த்திகேயன் டாக்டர் என்னும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுக்கும் அளவிற்கு தனது தனித்திறமையால் முன்னேறியுள்ளார்.அவர் மேலும் பல ஹிட் படங்களை கொடுக்க வாழ்த்துக்கள் !

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Sierra Vs Seltos Diesel AT: டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Embed widget