மேலும் அறிய

ரசிகர்கள் மீட்டிங் வெச்சா நீங்க விஜய் ஆகிட முடியுமா.. சிவகார்த்திகேயனை கேள்வி கேட்ட பிரபலம்..

அடுத்த இளைய தளபதி சிவகார்த்திகேயனா என்கிற கேள்வி திருப்பூர் சுப்ரமணியன் கொடுத்துள்ள கடுமையான பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் சந்திப்பு வைத்தால் மட்டும் நீங்கள் அடுத்த விஜய் ஆகிவிட முடியாது என்று திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன்

 நடிகர் விஜய் நடிப்பதை கைவிட்டு அரசியலில் களமிறங்க இருக்கிறார். இப்படியான நிலையில் அடுத்த இளைய தளபதி யார் என்கிற விவாதம் தமிழ் சினிமாவில் தொடங்கியுள்ளது. விஜய்யின் இடத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பிடிப்பார் என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை போரூரில் தனது ரசிகர்கள் மற்றும் நற்பணி மன்ற உறுப்பினர்களை சந்தித்தார். விஜயைப் போலவே தனது செயல் திட்டங்களை சிவகார்த்திகேயன் செய்து வருவதாக ரசிகர்கள் கூறுகிறார்கள். ஒருபக்கம் ரசிகர்களின் கருத்து இப்படி இருக்க, அடுத்த விஜய் யார் என்கிற கேள்விக்கு தென் இந்திய திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் நேரெதிரான ஒரு கருத்தை தெரிவித்து ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தனுஷ் , சிம்பு , சிவகார்த்திகேயன் எல்லாம் ஒன்னு தான்

அடுத்த இளைய தளபதி ஆவதற்கு தமிழ் சினிமாவில் எந்த  நடிகருக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று சமீபத்தில் திருப்பூர் சுப்ரமணியனிடம் கேள்வி எழுப்பப் பட்டது. இதற்கு பதிலளித்த அவர் “சிவகார்த்திகேயன் , தனுஷ் , சிம்பு, சூர்யா, விக்ரம்  இவர்கள் எல்லாரும் இந்த பட்டியலில் இருக்கிறார்கள். விஜய்யின் இடத்தைப் பிடிப்பதற்கு இந்த எல்லா நடிகருக்கு சம அளவிலான வாய்ப்புகள் இருக்கின்றன. ” 

ரசிகர்களை சந்தித்தால் விஜய் ஆகிவிட முடியாது

Suriya, Sivakarthikeyan, Dhanush, Simbu , Karthi, Vikram all are in same leveel. No One is special. 🤝

Its not easy/possible to reach Thalapathy’s position. You need to earn it by giving good films.💥

- Thiruppur Subramaniam.

pic.twitter.com/PnF9SkWj5K

— Christopher Kanagaraj (@Chrissuccess) March 25, 2024

”சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சந்திப்பு நடத்தினார் என்றால் அதனால் மட்டும் அவர் விஜய் இடத்தைப் பிடித்து விட முடியாது. சிம்பு கூடத்தான் ரசிகர்கள் சந்திப்பு நடத்தினார். சூர்யா தொடர்ச்சியாக மாணவர்களை சந்தித்து வருகிறார். அடுத்து தனுஷ் கூட ரசிகர்கள் சந்திப்பு ஒன்றை நடத்த இருக்கிறார். ரசிகர் சந்திப்பு நடத்தினால் எல்லாம் நீங்கள் விஜய் ஆகிவிட முடியாது. விஜய்யின் இடத்தை நீங்கள் பிடிக்க வேண்டும் என்றால் நல்ல படங்களைக் கொடுக்க வேண்டும். சிவகார்த்திகேயன் விஜய் இடத்தைப் பிடிக்க அடுத்தடுத்து நல்ல படங்களை கொடுக்க வேண்டும். நீங்கள் ரஜினி இடத்தைப் பிடிக்க வேண்டும் என்றாலும் நல்ல படங்களை கொடுத்தால் ரஜினி, கமல் யாருடைய இடத்திற்கு வேண்டுமானால் வரலாம்” என்று திருப்பூர் சுப்ரமணியன் கூறினார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Embed widget