மேலும் அறிய

Saindhavi : ”இந்த பாட்டை கேட்டா என் மக அழுதுட்டே இருப்பா..” : சைந்தவி சொன்ன விஷயம் கேட்டா அசந்துடுவீங்க..

அன்வி பிறந்த பிறகு இப்போதெல்லாம் வீல்ஸ் ஆன் தி பஸ் கோஸ் , பாபா பிளாக் ஷீப் , டாடி ஃபிங்கர் போன்ற பாடல்களைத்தான் அதிகமாக முணுமுணுக்கிறேன் “ என்றார்.

தமிழ் சினிமாவில் முக்கிய மற்றும் முன்னணி பாடகியாக இருப்பவர் பாடகி சைந்தவி. இவர் இசையமப்பாளர் மற்றும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமாரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. சைந்தவியும் , ஜி.வி-யும் காதலித்து 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு  அன்வி என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் மகள் குறித்து சைந்தவி நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Saindhavi Prakash (@saindhavi_prakash)

மகளைப்பற்றி சைந்தவி :

“ஆரம்பத்தில் எல்லாம் அவளுக்கு சோகமான பாடல்கள் கேட்டாலே அழுகை வந்துடும் . எள்ளு வய பாட்டை கேட்டதும் , பாதியிலேயே அந்த மியூசிக் வரும் பொழுதெல்லாம் அழுதுடுவா..அந்த  மாதிரி பாடல்களை எல்லாம் தவிர்த்திடுவோம். கையிலே ஆகாசம் பாடலை அவள் தூங்குறதுக்காக நான் பிளே பண்ணுவேன். கொஞ்ச நாளுக்கு பிறகு அந்த பாட்டை போட்டாலே அழுதுடுவா ... ஏன்னா நான் தூங்க வைக்க போறேங்குறது அவளுக்கு தெரிஞ்சுடுச்சு. கார்டூன் ரைம்ஸ்தான் அவளுக்கு ரொம்ப  பிடிக்கும் . தமிழ், ஆங்கிலம் எதுவாக இருந்தாலும் அவள் கூட சேர்ந்து பாடுவாள்... லிரிக்ஸ் தப்பா பாடினாலும் கூட , சரியான மீட்டர்ல பாடுவா  . தினமும் புதுசு புதுசா ஏதாவது பண்ணிட்டே இருப்பாங்க . அன்வி பிறந்த பிறகு இப்போதெல்லாம் வீல்ஸ் ஆன் தி பஸ் கோஸ் , பாபா பிளாக் ஷீப் , டாடி ஃபிங்கர் போன்ற பாடல்களைத்தான் அதிகமாக முணுமுணுக்கிறேன் “ என்றார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Saindhavi Prakash (@saindhavi_prakash)

 

சைந்தவி சிறு வயதில் இருந்தே கர்நாடக பாடகராக புகழ்பெற்றவர். முறையாக இசை கற்ற சைந்தவிக்கு முதல் முதலாக சினிமாவில் பாடகியாக அறிமுகப்படுத்தியவர் யுவன் சங்கர் ராஜா. அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் பாடியவர் முதன் முறையாக ஜி.வி.பிரகாஷுடன் , மதராசப்பட்டினம் படத்தில் பாடியிருந்தார். ஜி.வி இசையில் சைந்தவி பாடியிருந்தாலும் , அவருடன் இணைந்து பாடிய டூயட் பாடல்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். 

தலைப்பு செய்திகள்

கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் மம்மட்டியான் ஸ்டார்ஸ்...விமர்சனம் இதோ
கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் மம்மட்டியான் ஸ்டார்ஸ்...விமர்சனம் இதோ
வந்துட்டே இருக்கேன்...வந்துட்டே இருக்கேன்...விசாரணை அலைச்சலில் கடுப்பான சூரி
வந்துட்டே இருக்கேன்...வந்துட்டே இருக்கேன்...விசாரணை அலைச்சலில் கடுப்பான சூரி
பாலச்சந்தர் முதல் பாக்யராஜ் வரை..முடிவுக்கு வரும் பா வரிசை இயக்குநர்களின் சகாப்தம்
பாலச்சந்தர் முதல் பாக்யராஜ் வரை..முடிவுக்கு வரும் பா வரிசை இயக்குநர்களின் சகாப்தம்
விஜய்க்கு எதிராக பேசியதாக மிரட்டும் தவெக குருப்...விஷ்ணு விஷால் விளக்கம்
விஜய்க்கு எதிராக பேசியதாக மிரட்டும் தவெக குருப்...விஷ்ணு விஷால் விளக்கம்

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTK Seeman: பொது வேட்பாளராகும் சீமான்..! கோட்டைக்காக கொள்கைகளை கைவிடும் நாதக? தவெகவிற்கு லாபம்?
பொது வேட்பாளராகும் சீமான்..! கோட்டைக்காக கொள்கைகளை கைவிடும் நாதக? தவெகவிற்கு லாபம்?
EPS Vs SPV : பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
TN Govt: தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
விஜய் கொடுத்த ஐடியா.! ஓகே சொன்ன வைகோ- கடைசியில் டிமிக்கி கொடுத்த MLA-க்கள்- நடந்தது என்ன.?
விஜய்யை நம்பி மொத்தத்தையும் இழந்த வைகோ.! டிமிக்கி கொடுத்த எம்எல்ஏக்கள்- நடந்தது என்ன.?
PT Arasakumar: ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
TN Weather Update: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Tata Nexon: பஞ்ச் விலையில் 24KM மைலேஜ் தரும் 5 ஸ்டார் ரேட்டிங் டீசல் எஸ்யுவி - ரூ.8200 EMI திட்ட முழு விவரங்கள்
பஞ்ச் விலையில் 24KM மைலேஜ் தரும் 5 ஸ்டார் ரேட்டிங் டீசல் எஸ்யுவி - ரூ.8200 EMI திட்ட முழு விவரங்கள்
தமிழகத்தை பற்றி தெரியாதவர் தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதியா.? சிஎம் விஜய்க்கு எதிராக சீறிய CPI
தமிழகத்தை பற்றி தெரியாதவர் தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதியா.? சிஎம் விஜய்க்கு எதிராக சீறிய CPI
Embed widget