மேலும் அறிய

வந்துட்டே இருக்கேன்...வந்துட்டே இருக்கேன்...விசாரணை அலைச்சலில் கடுப்பான சூரி

தனது நிலப்பிரச்சனை தொடர்பான வழக்கில் தான் அடிக்கடி காவல்துறை விசாரணைக்கு அலைந்து வருவதாக நடிகர் சூரி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்

நடிகர் சூரியின் நிலப்பிரச்சனை வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக இன்று சென்னை வெப்பேரி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அவர் ஆஜரான . செய்தியாளர்களையும் பேசிய சூரி இதுவரை 4 ஆவது முறையாக தான் விசாரணைக்கு வந்துபோவதாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். 

அதிருப்தியை வெளிக்காட்டிய சூரி 

சூரி பேசியபோது " நிலப்பிரச்சனை தொடர்பான விசாரணைக்காக வந்தேன். அதற்காக தான் முன்பு ஒரு முறை வந்தேன். மறுபடியும் வந்திருக்கேன். இப்படியே வந்துகொண்டேதான் இருக்கிறேன். முன்பெல்லாம் வீட்டை விட்டு வெளியே போனால் எங்கப்பா ஷூட்டிங் என்று கேட்பார்கள். ஆனால் இப்போது எங்கப்பா போலீஸ் ஸ்டேஷனுக்கானு கேட்கிறார்கள். வேப்பேரி ஸ்டேஷன் தான் கனவுல வருது. கடவுள் இருக்கிறார். நியாயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் தான் இருக்கிறேன். முடிவு எனக்கு சாதகமாக வரக்கூடாது நியாயமாக இருக்கனும் என்று நினைக்கிறேன். நான் சட்டத்தை நம்பியிருக்கிறேன். கடவுளை நம்பியிருக்கிறேன். " என்று பேசினார். 

சூரி நிலப்பிரச்சனை பின்னணி 

சூரி தொடர்பான இந்த நில விவகாரம் கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கியது. சென்னை சிறுசேரி பகுதியில் சுமார் 1.82 ஏக்கர் நிலத்தை ரூ.5.75 கோடிக்கு அவர் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலத்தை வாங்குவதற்கு முன்னாள் காவல்துறை அதிகாரியும் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குடவாலா மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் அன்பு வேல்ராஜன் ஆகியோர் அறிமுகப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், நிலத்தை வாங்கிய பிறகே அதன் உண்மையான மதிப்பை விட அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும், நிலத்திற்கு உரிய அணுகுமுறை சாலை உள்ளிட்ட பல சட்டரீதியான சிக்கல்கள் இருப்பதாகவும் சூரிக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தன்னை திட்டமிட்டு ஏமாற்றியதாக குற்றம்சாட்டி அவர் காவல்துறையில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் மோசடி, போலி ஆவணங்கள் மற்றும் நில அபகரிப்பு தொடர்பான பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. பல ஆண்டுகளாக இந்த வழக்கு காவல்துறை விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து வரும் நிலையில், அவ்வப்போது சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வழக்கின் தொடர்ச்சியாகவே இன்று நடிகர் சூரி சென்னை வெப்பேரி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். விசாரணை முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த விவகாரம் தொடர்பாக தனது தரப்பு கருத்துகளை பதிவு செய்தார்.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Bigg Boss Tamil 10: பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்த பிரசாந்த்!
Bigg Boss Tamil 10: பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்த பிரசாந்த்!
Ajithkumar: ரிலீசானது Gladiators ட்ரெயிலர்... திரையரங்கம் அதிர கொண்டாடிய அஜித் ரசிகர்கள்!
Ajithkumar: ரிலீசானது Gladiators ட்ரெயிலர்... திரையரங்கம் அதிர கொண்டாடிய அஜித் ரசிகர்கள்!
Bigg Boss: அதுக்குள்ளயா..! முதல் நாளே பிக்பாஸ் வீட்டில் இருந்து விரட்டப்பட்ட பிரசாந்த்? நடந்தது என்ன?
Bigg Boss: அதுக்குள்ளயா..! முதல் நாளே பிக்பாஸ் வீட்டில் இருந்து விரட்டப்பட்ட பிரசாந்த்? நடந்தது என்ன?
பாலியல் புகார் சர்ச்சையில் புதிய திருப்பம்... ஸ்வாகதா குறிப்பிடும் அந்த இசையமைப்பாளரா இவர்?
பாலியல் புகார் சர்ச்சையில் புதிய திருப்பம்... ஸ்வாகதா குறிப்பிடும் அந்த இசையமைப்பாளரா இவர்?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN New Secretariat: 25 ஏக்கர்,15 மாடி, ரூ.3,247 கோடி - புதிய தலைமை செயலகம், லாக் ஆன இடம் - CM விஜய் டிக் அடித்தது எங்கே?
25 ஏக்கர்,15 மாடி, ரூ.3,247 கோடி - புதிய தலைமை செயலகம், லாக் ஆன இடம் - CM விஜய் டிக் அடித்தது எங்கே?
CM Vijay: புதிய ஆட்சியின் தலைவர் Vs பழைய ஆட்சியின் வாரிசு - பஞ்ச் மட்டுமா? தரவுகளும் வருமா? விஜய் இன்று பதிலுரை
புதிய ஆட்சியின் தலைவர் Vs பழைய ஆட்சியின் வாரிசு - பஞ்ச் மட்டுமா? தரவுகளும் வருமா? விஜய் இன்று பதிலுரை
Chennai Bengaluru: காஞ்சிபுரம் டூ அரக்கோணம் - ரூ.633 கோடி செலவில் 25.5KM சாலை - முடிவது எப்போது? புது டெண்டர்
காஞ்சிபுரம் டூ அரக்கோணம் - ரூ.633 கோடி செலவில் 25.5KM சாலை - முடிவது எப்போது? புது டெண்டர்
IUML: தவெக குதிரைப் பேரம் நடத்தியதா?.. வெளுத்து வாங்கிய முஸ்லீம் லீக்.. எதிர்க்கட்சிகளுக்கு தரமான பதிலடி!
IUML: தவெக குதிரைப் பேரம் நடத்தியதா?.. வெளுத்து வாங்கிய முஸ்லீம் லீக்.. எதிர்க்கட்சிகளுக்கு தரமான பதிலடி!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - வானிலை அறிக்கை
Rasi Palan Today (07-09-2026): கும்பம் கவனமா இருங்க.. மத்த ராசிக்கு இன்று நாள் எப்படி?.. பலன்கள் இதோ!
Rasi Palan Today (07-09-2026): கும்பம் கவனமா இருங்க.. மத்த ராசிக்கு இன்று நாள் எப்படி?.. பலன்கள் இதோ!
பெட்ரோல், டீசல், கரண்ட் எதுவுமே வேணாம்! மணிக்கு 110 கி.மீ வேகம்! சாதனைக்கு தயாராகும் ரயில்வே!
பெட்ரோல், டீசல், கரண்ட் எதுவுமே வேணாம்! மணிக்கு 110 கி.மீ வேகம்! சாதனைக்கு தயாராகும் ரயில்வே!
கொளத்தூர் கொத்து பரோட்டா.. ஓட்ட நிதி..! தரம் தாழ்ந்த விமர்சனங்களை தொடுக்கும் தவெக!
கொளத்தூர் கொத்து பரோட்டா.. ஓட்ட நிதி..! தரம் தாழ்ந்த விமர்சனங்களை தொடுக்கும் தவெக!
Embed widget