மேலும் அறிய

மகளின் ஷூ எப்போதும் என் பாக்கெட்டில், காரணம்.. பிரபல பாடகரின் செயலால் ரசிகர்கள் நெகிழ்ச்சி!

Atif Aslam: தன் மகளின் ஷூவை எப்போதும் தன் பாக்கெட்டிலேயே வைத்திருப்பதாக பிரபல பாடகர் அதிஃப் அஸ்லம் தெரிவித்துள்ளது கவனமீர்த்துள்ளது.

இந்திய சினிமா துறையில் மிகவும் பிரபலமான பாடகராக வலம் வருபவர் பாகிஸ்தானிய பாடகர் அதிஃப் அஸ்லம் (Atif Aslam)

பாகிஸ்தான் பஞ்சாப்பைச் சேர்ந்த இவர் சுயாதீன இசை, பாலிவுட் சினிமா பாடல்கள், பஞ்சாப் மொழி பாடல்கள், ஆல்பம் பாடல்கள் என லைம்லைட்டியே தொடர்ந்து இருந்து வருகிறார்.  பாடல்கள் தவிர்த்து திரைப்படங்கள், நாடகங்களிலும் நடித்துள்ள அதிஃப் அஸ்லம், இந்தியா, பாகிஸ்தான் தாண்டி ஹாலிவுட்டிலும் தடம்படித்து தன் தனித்துவமான குரலுக்கென உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு சாரா என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு இவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில்,  முதன்முறையாக தன் மகளின் புகைப்படத்தை தன் இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ளதுடன், மகள் பற்றிய நெகிழ்ச்சி தகவல் ஒன்றையும் பகிர்ந்து தன் ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளார்.

தன் மகளின் முதல் பிறந்தநாளை நேற்று உற்சாகமாகக் கொண்டாடியுள்ள அதிஃப் அஸ்லம், தன் செல்ல மகளின் ஷூ தனக்கு அதிர்ஷ்டம் தருவதாகவும், அதனால் தன் மகளின் ஷூவை எப்போதும் தன் பாக்கெட்டிலேயே வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிஃப் அஸ்லாம் பகிர்ந்துள்ள இந்த நெகிழ்ச்சித் தகவல் அவரது ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்து, அவரது பதிவு இன்ஸ்டாவில் இதயங்களை அள்ளி வருகிறது.

View this post on Instagram
 
A post shared by Atif Aslam (@atifaslam)

சில மாதங்களுக்கு முன்பு தான் நடிகர் ரன்பீர் கபூர்- நடிகை அலியா பட் தம்பதி தங்கள் மகளை வெளி உலகுக்கு அறிமுகம் செய்து புகைப்படங்களைப் பகிர்ந்தனர். இந்நிலையில் ரன்பீரின் குழந்தைக்கும் அதிஃப் அஸ்லமின் குழந்தைக்கும் அசாத்தியமான உருவ ஒற்றுமை இருப்பது குறித்தும் ரசிகர்கள் இணையத்தில் ஆச்சர்யமாக பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Impact: பள்ளி பாடப் புத்தகங்களில் நல்லகண்ணுவின் வரலாறு: அமைச்சர் அன்பில் சூசகம்!
ABP Impact: பள்ளி பாடப் புத்தகங்களில் நல்லகண்ணுவின் வரலாறு: அமைச்சர் அன்பில் சூசகம்!
TVK VIJAY: ”ஆளுநரை சந்தித்து பேசியது என்ன?” தவெக விஜய் வெளியிட்ட அறிக்கை - திமுக மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளா?
TVK VIJAY: ”ஆளுநரை சந்தித்து பேசியது என்ன?” தவெக விஜய் வெளியிட்ட அறிக்கை - திமுக மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளா?
பரபரப்பான மதுரை... செல்லூர் ராஜூ கைது
பரபரப்பான மதுரை... செல்லூர் ராஜூ கைது
IND vs AUS: பாக்சிங் டே டெஸ்ட் தோல்வி; டியர் டீம் இந்தியா! உங்களுக்கு இப்போது என்ன தேவை?
IND vs AUS: பாக்சிங் டே டெஸ்ட் தோல்வி; டியர் டீம் இந்தியா! உங்களுக்கு இப்போது என்ன தேவை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!Manmohan Singh Death | நவீன இந்தியாவின் சிற்பி.. மன்மோகன் சிங் காலமானார் | CongressAnna University Rape Issue | ”யார் அந்த சார்?”EA MALL-ல் நடந்தது என்ன? தமிழகத்தை அதிரவிடும் போஸ்டர்North Indians VS Police | உருட்டுக்கட்டை..இரும்பு ROD..போலீஸ் vs வடமாநில கும்பல்! உச்சக்கட்ட மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Impact: பள்ளி பாடப் புத்தகங்களில் நல்லகண்ணுவின் வரலாறு: அமைச்சர் அன்பில் சூசகம்!
ABP Impact: பள்ளி பாடப் புத்தகங்களில் நல்லகண்ணுவின் வரலாறு: அமைச்சர் அன்பில் சூசகம்!
TVK VIJAY: ”ஆளுநரை சந்தித்து பேசியது என்ன?” தவெக விஜய் வெளியிட்ட அறிக்கை - திமுக மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளா?
TVK VIJAY: ”ஆளுநரை சந்தித்து பேசியது என்ன?” தவெக விஜய் வெளியிட்ட அறிக்கை - திமுக மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளா?
பரபரப்பான மதுரை... செல்லூர் ராஜூ கைது
பரபரப்பான மதுரை... செல்லூர் ராஜூ கைது
IND vs AUS: பாக்சிங் டே டெஸ்ட் தோல்வி; டியர் டீம் இந்தியா! உங்களுக்கு இப்போது என்ன தேவை?
IND vs AUS: பாக்சிங் டே டெஸ்ட் தோல்வி; டியர் டீம் இந்தியா! உங்களுக்கு இப்போது என்ன தேவை?
WTC Points Table: இந்திய ரசிகர்களுக்கு பேரிடி..! ஆஸி., உடன் தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிபட்டியல், ஃபைனல் வாய்ப்பு காலி?
WTC Points Table: இந்திய ரசிகர்களுக்கு பேரிடி..! ஆஸி., உடன் தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிபட்டியல், ஃபைனல் வாய்ப்பு காலி?
Ind vs Aus : சோலி முடிஞ்சிது!  13 ஆண்டுகளுக்கு பிறகு பாக்சிங் டெஸ்டில் இந்தியா படுதோல்வி..
Ind vs Aus : சோலி முடிஞ்சிது! 13 ஆண்டுகளுக்கு பிறகு பாக்சிங் டெஸ்டில் இந்தியா படுதோல்வி..
 ‘போராட்டம்லாம் இல்லை; புது ரூட் எடுப்போம்’ - அண்ணா பல்கலை விவகாரத்தில் டைம் கேட்கும் விஜய்! 
 ‘போராட்டம்லாம் இல்லை; புது ரூட் எடுப்போம்’ - அண்ணா பல்கலை விவகாரத்தில் டைம் கேட்கும் விஜய்! 
இனி மாதம் ரூ.1000 - புதுமைப் பெண் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்! யாருக்கெல்லாம்?
இனி மாதம் ரூ.1000 - புதுமைப் பெண் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்! யாருக்கெல்லாம்?
Embed widget