மேலும் அறிய

Singapenney 1st single : ஏ.ஆர். ரஹ்மான் வெளியிடும் சிங்கப்பெண்ணே படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் லிரிக்கல் வீடியோ 

சிங்கப்பெண்ணே திரைப்படத்திலன் முதல் சிங்கள் பாடலான " எழுந்து வா..." பாடலின் லிரிகள் வீடியோ இன்று மாலை வெளியிடுகிறார் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்.

ஜேஎஸ்பி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் ஜேஎஸ்பி சதீஷ் தயாரித்து இயக்கியுள்ள ஸ்போர்ட்ஸை  மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் "சிங்கப்பெண்ணே".  ஏ.ஆர். ரஹ்மான் இசையில் விஜய் நடிப்பில் வெளியான "பிகில்" திரைப்படத்தின் பிரபலமான பாடல் வரியை இப்படத்திற்கு தலைப்பாக வைக்கப்பட்டது படத்திற்கு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது. 

View this post on Instagram
 
A post shared by Shilpa Manjunath (@shilpamanjunathofficial)

ஃபர்ஸ்ட் சிங்கள் இன்று வெளியாகிறது :

சிங்கப்பெண்ணே திரைப்படத்தில் இஸ்பேட் ராஜா இதய ராணி திரைப்படத்தில் நடித்த ஷில்பா மஞ்சுநாத் மற்றும் தேசிய அளவிலான ட்ரைஃபலான் வீராங்கனை ஆர்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் டிரம்ஸ் சிவமணியின் மகன் குமரன் சிவமணி. இந்த திரைப்படத்தின் முதல் சிங்கள் பாடலான " எழுந்து வா..." பாடலின் லிரிகள் வீடியோ இன்று மாலை வெளியிடுகிறார் ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான். இந்த மோட்டிவேஷனல் பாடலுக்கு குரல் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன். இந்த பாடல் இன்று மலை வெளியாவது குறித்த போஸ்டர் ஒன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த திரைப்படத்தில் நடிகை ஷில்பா மஞ்சுநாத் தவிர மற்ற அனைவருமே தடகள வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஸ்விம்மிங், சைக்ளிங், ரன்னிங் என மூன்று விளையாட்டுகளை மையப்படுத்தி படமாக்கியுள்ளனர். இது மூன்றுமே மிகவும் கஷ்டமான ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகள். இந்த படத்தின் படப்பிடிப்பு சேப்பாக்கம் ஸ்டேடியம், தென்காசி போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது. படத்தின் பல காட்சிகள் நீச்சல் குளத்தில் படமாக்க பட்டுள்ளதால் வழக்கமான திரைப்படங்களை காட்டிலும் இதில் நடிப்பது மிகவும் கடினம். அனைவரும் விரும்பும் இந்த ஸ்போர்ட்ஸ் சார்ந்த "சிங்கப்பெண்ணே" திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. ஸ்போர்ட்ஸ் சம்பந்தமான படம் என்பதால் ரசிகர்களை நிச்சயம் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Embed widget