SIIMA Awards Winners: டோவினோ தாமஸ் முதல் நிமிஷா சஜயன் வரை.. சைமா விருதுகளை தட்டித்தூக்கிய மலையாள ஸ்டார்ஸ் லிஸ்ட்!
SIIMA Awards 2022 Winners List Malayalam: சைமா விருது நிகழ்ச்சியில் விருதுகள் வென்ற மலையாள பிரபலங்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம்.
![SIIMA Awards Winners: டோவினோ தாமஸ் முதல் நிமிஷா சஜயன் வரை.. சைமா விருதுகளை தட்டித்தூக்கிய மலையாள ஸ்டார்ஸ் லிஸ்ட்! SIIMA Awards 2022 Winners List Malayalam Tovino Thomas Best Actor Aishwarya Lekshmi Best Actress Leading Role Check Complete List SIIMA Awards Winners: டோவினோ தாமஸ் முதல் நிமிஷா சஜயன் வரை.. சைமா விருதுகளை தட்டித்தூக்கிய மலையாள ஸ்டார்ஸ் லிஸ்ட்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/12/0813722367fe23e85eb75f9efe91bee01662974975441501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
2021 ஆம் ஆண்டிற்கான SIIMA விருதுகள் வழங்கும் விழா பெங்களூரில் நடைபெற்றது. (10-09-2022) மற்றும் (11-09-2022) ஆகிய இரு நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் கே.ஜி.எஃப் நடிகர் யஷ், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகர் கமல்ஹாசன், அல்லு அர்ஜூன், லோகேஷ் கனகராஜ், ஆர்யா, சிவா, பிரியங்கா மோகன், பிஜு மேனன்,ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
சைமா விருது நிகழ்ச்சியில் விருதுகள் வென்ற மலையாள பிரபலங்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம்.
- சிறந்த முன்னணி நடிகருக்கான விருதை மின்னல் முரளி திரைப்படத்திற்காக டோவினோ தாமஸ் பெற்றார்
By popular vote and demand, the Best Actor in a Leading Role (Malayalam) Award goes to @ttovino for his outstanding performance in Minnal Murali and Kala.#SIIMA pic.twitter.com/eyH2gSJDXC
— SIIMA (@siima) September 11, 2022
2. சிறந்த முன்னணி நடிகைக்கான விருதை தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்திற்காக நிமிஷா சஜயன் பெற்றார்.
3. சிறந்த இயக்குநருக்கான விருதை மாலிக் திரைப்படத்திற்காக இயக்குநர் மகேஷ் நாராயண் பெற்றார்.
. @maheshNrayan has won the Award for Best Director (Malayalam) for his thriller movie Malik. Hearty congratulations!#SIIMA pic.twitter.com/OuDKyA0C4w
— SIIMA (@siima) September 11, 2022
4. சிறந்த முன்னணி நடிகைக்கான விருதை காணெகண்ணே திரைப்படத்திற்காக நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி பெற்றார்.
.@aishwaryaleksh7 has left everyone behind in the race to bag the Best Actress in a Leading Role (Malayalam) Award for Kaanekkaane#siima2022 pic.twitter.com/uEmoePZzxc
— SIIMA (@siima) September 11, 2022
5. சிறந்த வில்லன் நடிகருக்கான விருதை மின்னல் முரளி திரைப்படத்திற்காக குரு சோமசுந்தரம் பெற்றார்.
This negative role is going to stay with us for a very long time. It is none other than @gurusoms's role in Minnal Murali. Congratulations on winning the Best Actor in Negative Role (Malayalam) Award for the same!#SIIMA pic.twitter.com/qRlB9AbmzY
— SIIMA (@siima) September 11, 2022
6. சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை வாங்கு திரைப்படத்திற்காக காவ்யா பிரகாஷ் பெற்றார்.
And the award for the Best Debutant Director (Malayalam) goes to... #KavyaPrakash for the movie Vaanku. Congratulations!#SIIMA pic.twitter.com/v06l7dUTEC
— SIIMA (@siima) September 11, 2022
7. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை குருப் திரைப்படத்திற்காக நிமிஷ் ரவி பெற்றார்.
#NimishRavi's work in Kurup was magnificent. It has fetched him the Best Cinematographer (Malayalam) Award. Congratulations! pic.twitter.com/6QCmMzPxcX
— SIIMA (@siima) September 11, 2022
8. சிறந்த துணை நடிகைக்கான விருதை ஜோஜி திரைப்படத்திற்காக உன்னி மாயா கிருஷ்ணன் பெற்றார்.
After delivering such a magical performance in Joji, it is no surprise that @UnnimayaPrasad has won the Best Actor in a Supporting Role - Female (Malayalam) Award. The applause must continue!#SIIMA pic.twitter.com/po7pm0mXTP
— SIIMA (@siima) September 11, 2022
9. சிறந்த துணை நடிகருக்கான விருதை ஜோஜி திரைப்படத்திற்காக பாபு ராஜ் பெற்றார்.
This one calls for grand celebrations! #Baburaj has won the Best Actor in a Supporting Role - Male (Malayalam) Award for his role in Joji!#SIIMA pic.twitter.com/vpRjpDCPcm
— SIIMA (@siima) September 11, 2022
10. சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை மாலிக் திரைப்படத்திற்காக சணல் அமன் பெற்றார்.
Now that's what we call an unforgettable start! #SanalAman has won the Best Debutant Actor (Malayalam) Award for the movie Malik.#SIIMA pic.twitter.com/1f5e9RRjcf
— SIIMA (@siima) September 11, 2022
11. சிறந்த இசை அமைப்பாளருக்கான விருதை வெள்ளம் திரைப்படத்திற்காக பிஜி பால் பெற்றார்.
The movie Vellam had some exceptional music tracks, and the credit goes to @Bijibal2 . Congratulations on winning the Best Music Director Award (Malayalam) for the same!#SIIMA pic.twitter.com/Us6EaA5Zk0
— SIIMA (@siima) September 11, 2022
12. சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை ஹோம் திரைப்படத்திற்காக நஸ்லன் கே. கஃபூர் பெற்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)