abp live

சிறகடிக்க ஆசை பிரபலம் ‘ஸ்ருதி நாராயணன்’- யார் இவர்?

Published by: ஜான்சி ராணி
abp live

சிறகடிக்க ஆசை தொடரில் நடிக்கும் ஸ்ருதி நாராயணன், ஆபாச காட்சியில் நடித்துள்ளார் என்று அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக எந்த தகவலும் சீரியல் நிர்வாகம் சார்பிலோ, சம்பந்த நபரிடமிருந்து வரவில்லை.

abp live

'Casting Couch' விவகாரத்தில் வைரலான ஸ்ருதி நாராயணன் 24-வயதான தமிழ் நடிகை. சென்னையைச் சேர்ந்தவர் இவர்.

abp live

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ‘சிறக்கடிக்க ஆசை’ தொடரில் வித்யா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

abp live

ஸ்ருதி நாராயணன் நடிப்பு மீது ஆர்வம் கொண்டவர். அதோடு, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். மாரி(2022), கார்த்திகை தீபம் (2022) ஆகிய சீரியல்களில் நடித்திருக்கிறார்.

abp live

இவருக்கு இன்ஸ்டாகிராமில் 40 ஆயிரம் ஃபாளோயர்ஸ் இருக்கிறார்கள். வீடியோ விவகாரத்திற்கு பிறகு அவரது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை ப்ரைவேட் ஆக மாற்றியுள்ளார்.

abp live

இன்ஸ்டாகிராமில் மார்க்கெடிங், கொலாபிரேசன்ஸ் செய்பவராகவும் ஸ்ருதி இருக்கிறார். இவர் நடிக்கும் சீரியலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

abp live

சமூக வலைதளத்தில் பரவி வரும் அவரைப் பற்றிய விசயங்களுக்கு அவர் இன்னும் ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை.

abp live

சீரியல் பிரபம் என்றாலும் அவரின் தனிப்பட்ட விசயங்களின் உண்மை தெரிய வரும்வரை ஏதும் விமர்சனம் செய்யாமல் இருக்க வேண்டுமென சில கருத்து தெரிவித்து வருகின்றனர்.

abp live

ஸ்ருதி நாராயணன், சமந்தா நடித்த Citadel: Honey Bunny (2024) வெப் சீரிஸில் Nanjamani கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.