மேலும் அறிய

Shruthi Haasan : “என் தங்கை ஒரு சேட்டக்காரி.. எனக்காக ஒரு நபரை அடிக்க கூட தயங்கமாட்டாள்” - மனம் திறந்த ஸ்ருதி!

Shruthi Haasan Interview : ஆண் ஆதிக்க சமூகத்தை பற்றியும் தனது தனிப்பட்ட காதல் உறவை பற்றியும், அவரின் தங்கை பற்றியும் பல அரிய தகவல்களை ஸ்ருதி ஹாசன் பகிர்ந்துள்ளார்.

நேர்காணல் ஒன்றில் பங்குபெற்ற ஸ்ருதி ஹாசன், எந்தவொரு தனிநபர் பெயரையும் குறிப்பிடாமல், பாலிவுட்டில் நிலைத்து இருக்கும் ஆண் ஆதிக்க சிந்தனைகளையும், சம்பவங்களையும் பற்றி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

சூர்யாவுக்கு ஜோடியாக “ஏழாம் அறிவு” படத்தில் நடிப்பதற்கு முன்னரே, ஹே ராம் மற்றும் தேவர் மகன் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். ஸ்ருதி ஹாசன் நடிப்பதற்கு முன்னதாகவே பாட ஆரம்பித்தார். வாரணம் ஆயிரம் படத்தில் ”அடியே கொள்ளுதே” என்ற பாடலில் கேட்கும் அந்த ஈர்ப்பான குரலின் சொந்தக்காரி ஸ்ருதிதான். அதுபோக, இவர் சில பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். 

Shruthi Haasan : “என் தங்கை ஒரு சேட்டக்காரி.. எனக்காக ஒரு நபரை அடிக்க கூட தயங்கமாட்டாள்” - மனம் திறந்த ஸ்ருதி!

சமீபத்தில் நடந்த நேர்காணலில் ஸ்ருதி “ விளம்பர படப்பிடிப்பு ஒன்றில், ஒரு நபர், எனக்கு 30 வயது மேல் ஆகிவிட்டதால் சீக்கரமாக திருமணம் செய்து கொள்ள சொன்னார். சிலர் லட்சண கணக்கில் பணம் செலவு செய்து, வெளிநாடுகளுக்கு சென்று படித்தாலும் அவர்கள் பிற்போக்கு சிந்தனை உடையவர்களாகவே உள்ளார்கள்.” என்று பேசினார்.

தற்போது, ஸ்ருதி ஹாசனும், சாந்தனு ஹசாரிக்க என்பவரும் காதலித்து வருகின்றனர்.  அவர்களின் உறவை பற்றி கேட்ட போது, “ நான் காதலித்து வரும் நபரில் ஒரு தனித்துவமான ஒரு விஷயம் உள்ளது. நான் சண்டையில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டேன். என்னை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. அவர் என்னிடம் எந்த கேள்விகளும் கேட்பதில்லை. இந்த குணம் அவருக்கு இயல்பாகவே உள்ளது. அதனால்தான், இந்த உறவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன்.” என்று தன் காதலரை பற்றி விவரித்தார்.

View this post on Instagram
 
A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

நடிகர் கமலுக்கு, ஸ்ருதி மற்றும் அக்‌ஷரா என்று இரு மகள்கள் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும். அவரின் தங்கையை பற்றியும் பல ரகசியங்களை ஸ்ருதி பகிர்ந்து கொண்டார். “அக்‌ஷரா அமைதியாக இருக்கும் சமயத்தில் பல குறும்புத்தனமான செயல்களை செய்வார். எனக்காக பலரை அடிக்க கூட செல்வார். நான் வாய் தகராறில் ஈடுபட்டாள், அவர் எடுத்த உடன் அடிதடியில் இறங்கிவிடுவார். என்னை ஒரு நபர் கேட்ட வார்த்தையில் திட்டிய போது, அவரை பின் புறத்தில் இருந்து தாக்கி, என் அக்காவை நீ எப்படி அப்படி சொல்லலாம். என்று கேட்டார்.” என்று தனது தங்கை பற்றி அரிதான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

மேலும் படிக்க : Bigg Boss 6 Tamil GP Muthu: வேட்டி கட்டியதால் கிடைத்த மதிப்பு..பிக்பாஸ் நிகழ்ச்சியில் நெகிழ்ந்த ஜிபி முத்து

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

காலையிலே பயங்கரம்! 175 பயணிகளுடன் வெடித்துச் சிதறிய விமானம் - இத்தனை பேர் மரணமா?

UP Teacher: வகுப்பறையிலேயே ஆபாச படம், கண்டுபிடித்த மாணவன் - தலையை பிடித்து சுவற்றில் இடித்த கொடூர ஆசிரியர்..!

Jasprit Bumrah: சவால் விட்ட ஆஸி., கோன்ஸ்டாஸ், ஸ்டம்புகளை சிதறடித்த ஜஸ்பிரித் பும்ரா - வீடியோ வைரல்

Watch Video: அஸ்வின் செஞ்ச காரியத்தால கண்ணீர் விட்டு அழுத ஜெய்ஸ்வால்!  அப்படி என்ன பண்ணாரு?
Watch Video: அஸ்வின் செஞ்ச காரியத்தால கண்ணீர் விட்டு அழுத ஜெய்ஸ்வால்! அப்படி என்ன பண்ணாரு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலையிலே பயங்கரம்! 175 பயணிகளுடன் வெடித்துச் சிதறிய விமானம் - இத்தனை பேர் மரணமா?
காலையிலே பயங்கரம்! 175 பயணிகளுடன் வெடித்துச் சிதறிய விமானம் - இத்தனை பேர் மரணமா?
UP Teacher: வகுப்பறையிலேயே ஆபாச படம், கண்டுபிடித்த மாணவன் - தலையை பிடித்து சுவற்றில் இடித்த கொடூர ஆசிரியர்..!
UP Teacher: வகுப்பறையிலேயே ஆபாச படம், கண்டுபிடித்த மாணவன் - தலையை பிடித்து சுவற்றில் இடித்த கொடூர ஆசிரியர்..!
Jasprit Bumrah: சவால் விட்ட ஆஸி., கோன்ஸ்டாஸ், ஸ்டம்புகளை சிதறடித்த ஜஸ்பிரித் பும்ரா - வீடியோ வைரல்
Jasprit Bumrah: சவால் விட்ட ஆஸி., கோன்ஸ்டாஸ், ஸ்டம்புகளை சிதறடித்த ஜஸ்பிரித் பும்ரா - வீடியோ வைரல்
Watch Video: அஸ்வின் செஞ்ச காரியத்தால கண்ணீர் விட்டு அழுத ஜெய்ஸ்வால்!  அப்படி என்ன பண்ணாரு?
Watch Video: அஸ்வின் செஞ்ச காரியத்தால கண்ணீர் விட்டு அழுத ஜெய்ஸ்வால்! அப்படி என்ன பண்ணாரு?
மத்திய அரசின் ரூ. 5 லட்சம் இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை! பெறுவது எப்படி?

Dhanush: தனுஷ் எடுத்த முடிவு; மறுப்பு சொல்லாத ஐஸ்வர்யா! பச்சை கொடி காட்டிய தலைவர் - வெளியாக போகும் சூப்பர் தகவல்!

Breaking News LIVE: 175 பயணிகளுடன் வெடித்துச் சிதறிய விமானம்! புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு

Rasipalan December 29:  துலாமிற்கு நண்பர்கள் ஆதரவு: விருச்சிகத்திற்கு பெருமை- உங்க ராசி பலன்?

Embed widget