மேலும் அறிய

என்னது வயசையும் அழகையும் கம்பேர் பண்ணுவீங்களா? தொகுப்பாளரால் கடுப்பான ஸ்ரேயா

திருமணமாகி, குழந்தை பெற்றதற்கும் நான் அழகா இருப்பதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது. நான் எத்தனை ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன், என்னுடைய வயது என்னவாக இருந்தால் என்ன?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ரஜினி முதல் தனுஷ் வரை அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானவர். 2018-ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரூ கோச்சீவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு 2021-ஆம் ஆண்டு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்தும் வருவதைப் பார்க்க முடிகிறது.

சோஷியல் மீடியாவில் என்றுமே ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா கணவர் குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அதில் ஏராளமான போர்ட்ஃபோலியோ புகைப்படங்களும் அடங்கும். இதை பார்த்த அவரின் ரசிகர்கள் பலரும் எப்படி ஸ்ரேயா அன்று பார்த்தது போலவே இன்றும் இவ்வளவு ஸ்லிம்மாக அழகாக இருக்கிறார் என வியக்கிறார்கள். 

என்னது வயசையும் அழகையும் கம்பேர் பண்ணுவீங்களா? தொகுப்பாளரால் கடுப்பான ஸ்ரேயா

ஸ்லிம்மாக இருக்கும் காரணம் :

சமீபத்தில் நடிகை ஸ்ரேயா நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பெரும்பாலான நடிகைகளை போல இல்லாமல் திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும் நீங்கள் எப்படி இவ்வளவு ஸ்லிம்மாக இருக்கிறீர்கள். பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகு ஷேப்லஸாக இருக்கும் போது நீங்கள் எப்படி உங்களை பராமரித்து கொள்கிறீர்கள் எனக் கேட்ட தொகுப்பாளரை விளாசித் தள்ளிவிட்டார் ஸ்ரேயா.

இந்த கேள்வியை முதலில் நீங்கள் போய் தெலுங்கு திரையுலகில் இருக்கும் அனைத்து ஹீரோயின்களிடமும் கேளுங்கள். தொகுப்பாளர், நான் உங்களை பாராட்டினேன் என சொல்ல, அதைப் பொருட்படுத்தாமல் ஸ்ரேயா மிகவும் கோபமாக பேச துவங்கிவிட்டார். 

வயதும், அழகும்..

ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என கூறுவதை நான் பாராட்டாக எடுத்துக்கொள்ள முடியாது. திருமணமாகி, குழந்தை பெற்றதற்கும் நான் அழகாக இருப்பதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது. நான் எத்தனை ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன்? என்னுடைய வயது என்னவாக இருந்தால் என்ன? திருமணமான நடிகர்களை இதுபோல நீங்கள் கேட்பதில்லேயே ஏன்? என கடுப்பாக பேசியிருந்தார் நடிகை ஸ்ரேயா.  

அந்த வகையில் தற்போது சோஷியல் மீடியாவில் தான் கர்ப்பமாக இருக்கும்போது இருந்த புகைப்படத்தையும் தற்போது எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget