மேலும் அறிய

Shaitaan Trailer: தரமான ஹாரர் படம் ரெடி! அசத்தும் மாதவன், ஜோதிகா: ஷைத்தான் ட்ரெய்லர் வெளியீடு!

Shaitaan: 'ஷைத்தான்' எனும் பெயருக்கேற்றபடி வசியம், மாந்திரீகம், அமானுஷ்யம் என இப்படத்தின் ட்ரெய்லரில் அனைத்தும் இடம்பெற்று காண்போரை உறைய வைக்கும் வகையில் உள்ளது.

நடிகை ஜோதிகா, நடிகர்கள் மாதவன், அஜய் தேவகன் நடித்துள்ள ஷைத்தான் (Shaitaan) படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனமீர்த்துள்ளது.

இயக்குநர் விகாஸ் பாகல் இயக்கியுள்ள இப்படத்துக்கு அமித் த்ரிவேதி இசையமைத்துள்ளார். அஜய் தேவ்கன் - ஜோதிகா மகளாக குஜராத்தி நடிகை ஜான்கி போடிவாலா நடித்துள்ளார்.

‘ஷைத்தான்’ எனும் பெயருக்கேற்றபடி வசியம், மாந்திரீகம், அமானுஷ்யம் என இப்படத்தின் ட்ரெய்லரில் அனைத்தும் இடம்பெற்றுள்ளது. ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள ஷைத்தான் படத்தின் ட்ரெய்லர் சற்று முன் வெளியாகியுள்ள நிலையில், மொபைல் சார்ஜ் போடுவதற்காக கேட்டு 15 நிமிடங்கள் தருமாறு அஜய் தேவ்கன் - ஜோதிகா தம்பதியின் வீட்டுக்கு மாதவன் வருகிறார். அதன் பின் இவர்களது மகளை வசியம் செய்யும் மாதவன், மாந்திரீகம், அமானுஷ்யம் என பரபரப்பைக் கிளப்பும் வகையில் படத்தின் ட்ரெய்லர் படத்தின் ட்ரெய்லர் அமைந்துள்ளது.

முன்னதாக வெளியான இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசரில் பில்லி சூனிய உருவ பொம்மைகள் இடம்பெற்று, மாதவன் குரலும் சேர்ந்து பயமுறுத்தும் வகையில் அமைந்திருந்தன. “ஒரு விளையாட்டு விளையாடலாமா?” என்ற கேள்வியுடன் பில்லி சூனிய பொம்மையுடன் டீசரிலேயே தன் குரலால் மாதவன் பயமுறுத்திய நிலையில், தற்போது வெளியாகியுள்ள ட்ரெய்லரில் அதனைவிட இரண்டு மடங்கு பயமுறுத்தி திகில் கிளப்புகிறார்.

ஆண்டி ஹீரோ கதாபாத்திரத்தில் சைத்தானாக வெரைட்டி காண்பித்துள்ள மாதவனின் நடிப்பு ட்ரெய்லரில் ரசிகர்களை ஈர்த்துள்ளது. அதேபோல் சூர்யாவுடனான திருமணத்துக்குப் பின் பிள்ளைகளை கவனித்துக் கொண்டு செட்டிலான ஜோதிகா, கோலிவுட்டில் கம்பேக் கொடுத்து தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது பாலிவுட்டில் ஷைத்தான் படத்தின் மூலம் பல ஆண்டுகளுக்குப் பிறகு கம்பேக் தருகிறார். ஷைத்தான் திரைப்படம் வரும் மார்ச் 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

ALSO READ | Jothimani: விஜய் கொடுத்த முக்கிய அசைன்மெண்ட்! கலங்குகிறதா தமிழக காங்கிரஸ்! பேசு பொருளாகும் ஜோதிமணி பேச்சு!

தலைப்பு செய்திகள்

அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
Embed widget