மேலும் அறிய

Jawan box office collection: மூன்றே நாளில் ரூ.500 கோடி வசூலித்த ஜவான்.. பாக்ஸ் ஆஃபிஸ் சாதனைகளை புரட்டிப்போடும் ஷாருக்!

Jawan box office collection: திரைக்கு வந்த மூன்றே நாளில் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரி குவித்து வருகிறது ஜவான் திரைப்படம்.

Jawan box office collection: ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் திரைக்கு வந்த மூன்றே நாட்களில் ரூ.500 கோடி வரை வசூலில் சாதனை படைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி என பலரும் நடித்த ஜவான் திரைப்படம் கடந்த கடந்த 7ம் தேதி திரைக்கு வந்தது.  இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான ஜவான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வடமாநிலங்களில் ஷாருக்கான் ரசிகர்கள் ஜவான் திரைப்படத்தை திருவிழாவை போல் கொண்டாடி வருகின்றனர். 

ஜவான் படம் திரைக்கு வந்த முதல் நாளில் ரூ.129 கோடியும், இரண்டாம் நாளில் ரூ.111 கோடியும் மூன்றாம் நாள் ரூ.144 கோடியும் என வசூலாகி உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. வார விடுமுறை என்பதால் கலெக்‌ஷனில் ஜவான் சாதனை படைத்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் ஜவான் படம் வெளியான மூன்றே நாளில் ரூ.520 கோடிக்கு மேல் வசூலாகி உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழில் ராஜா ராணி, கோலமாவு கோகிலா படங்களை எடுத்து பிரபலமான அட்லி இந்தியில் முதன் முதலாக இயக்கி இருக்கும் படம் ஜவான். முதல் படமே ஷாருக்கானை வைத்து எடுத்து அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டி இருக்கும் அட்லியின் இயக்கத்தை கோலிவுட் முதல் பாலிவுட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

அட்லியை போல் நயன்தாராவும் முதன் முதலில் இந்தியில் அறிமுகமாகி இருப்பதாலும், முதல் படத்திலேயே ஆக்‌ஷன் காட்சிகளில் பிரமிப்பை அளித்துள்ளார். இதேபோன்று இசை மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமாகி இருக்கும் அனிருத், பின்னணி இசையில் மெய்சிலிர்க்க வைத்துள்ளார். ஏற்கெனவே இந்தி வெப் சீரிச்களில் நடித்து வந்த விஜய்சேதுபதி ஷாருக்கானிற்கு வில்லனாக நடித்து ரசிக்க வைத்துள்ளார். இப்படி ஒவ்வொருவரும் தனக்கான பாணியில் சிறப்பாக செயல்பட்டு ஜவான் படத்தை வரலாறு படைக்க வைத்துள்ளனர். 

மேலும் படிக்க: A.R. Rahman concert : அஜித் குடும்பம் மட்டும் தான் ஸ்பெஷலா? பிளாட்டினம் டிக்கெட் வாங்கி ஏமாந்த ரசிகர்களின் கொந்தளிப்பு... ஏ.ஆர். ரஹ்மான் செய்த காரியம்...

Rajinikanth Meets Malaysian PM : சூறாவளி சுற்றுப்பயணத்தில் ரஜினிகாந்த்.. மலேசிய பிரதமரை சந்தித்த காரணம் இதுதானா?

 

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Embed widget