மேலும் அறிய

Besharam Rang: கவர்ச்சியின் உச்சம்.. இணையத்தை பற்ற வைத்த தீபிகா படுகோன்; வைரலாகும் ‘பதான்’ பாடல்!

ஷாருக்கானின் பிறந்த நாளை முன்னிட்டு ’பதான்’ ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், இன்று இந்தப் படத்தின் முதல் பாடலான ’பேஷரம் ரங்’ வெளியாகி உள்ளது.

ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'பதான்'. முன்னதாக பதான் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 'பேஷரம் ரங்' என்ற அந்த பாடல் தற்போது வெளியாகி உள்ளது. பாடல் வெளியான கொஞ்ச நேரத்திலேயே மூன்று மில்லியன் வியூவ்ஸை எட்டியுள்ளது.

பாடலில் இடம்பெற்றுள்ள தீபிகாவின் கவர்ச்சியான தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

பாலிவுட்டில் ஷாருக்கானின் ’ஓம் சாந்தி ஓம்’ படத்தில் அறிமுகமான தீபிகா, அதன் பிறகு நிகழ்த்தியதெல்லாம் வரலாறு!

தன் முதல் படத்திலேயே ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் தன் சிரிப்பால் கட்டிப்போட்ட டஸ்கி அழகி தீபிகா, தொடர்ந்து ’சென்னை எக்ஸ்பிரஸ்’, ’ஹேப்பி நியூ இயர்’ என தன் கரியரின் வெவ்வேறு கட்டங்களிலும் தன்னை அறிமுகப்படுத்திய ஷாருக்கானுடன் தொடர்ந்து நடித்து வந்துள்ளார்.

ரசிகர்களின் ஆதர்ச ஜோடியாக மாறிப்போன ஷாருக் - தீபிகா, தற்போது மீண்டும் ’பதான்’ படத்தில் இணைந்துள்ளனர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப்படம் இந்தி மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் உருவாகியுள்ளது. சித்தார்த் ஆனந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ள நிலையில், 2023 ஜனவரி, 25ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஷாருக்கானின் பிறந்த நாளை முன்னிட்டு ’பதான்’ ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், இன்று இந்தப் படத்தின் முதல் பாடலான ’பேஷரம் ரங்’ வெளியாகி உள்ளது. ஏற்கனவே இப்படம் குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே எகிறியுள்ள நிலையில், இப்பாடலில் இடம்பெறும் தீபிகாவின் அசத்தலான லுக் சில தினங்களுக்கு முன் இணையத்தில் வெளியாகி வைரலானது.

நீச்சல் உடையில் தீபிகா இந்த போஸ்டரில் கிறங்கடிக்கும் நிலையில், தீபிகா அனைவரையும் விட கவர்ச்சியானவர் எனப் புகழ்ந்து ஷாருக் தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கவுரவிக்கும் வகையில் ஷாருக் - தீபிகா இணைந்து கலக்கிய ’தலைவா’ பாடல் பெரும் ஹிட் ஆக அமைந்தது. இந்நிலையில் சுவாரஸ்யமான விஷயமாக, ரஜினி பிறந்தநாளான இன்று பதான் பட பாடல் வெளியாகி உள்ளது.

’பதான்’ தவிர தன் கணவர் ரன்வீர் சிங் உடன் தீபிகா நடித்துள்ள ’சர்க்கஸ்’ படமும் விரைவில் வெளியாக உள்ளது. முன்னதாக இப்படத்தில் தீபிகா - ரன்வீர் இணைந்து கலக்கிய ’கரண்ட் லகாரே’ என்ற பாடல் யூடியூப் தளத்தில் வெளியாகி ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?
Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Embed widget