மேலும் அறிய

Watch Video: நம்மை நாமே கொண்டாடணும்.. பிறந்தநாளில் ‘செவ்வந்தி’ திவ்யா பகிர்ந்த மாஸ் நடன வீடியோ!

Divya Sridhar : சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் தனது பிறந்தநாளை நடனமாடிக் கொண்டாடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார்.  

செல்லம்மா சீரியல் மூலம் பிரபலமாக இருக்கும் நடிகர் அர்ணவ் மற்றும் செவ்வந்தி சீரியல் புகழ் நடிகை திவ்யா ஸ்ரீதரும் பல ஆண்டுகளாக லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்த வந்த நிலையில் அதிரடியாக திருமணம் செய்து கொண்டு அவர்களின் திருமண புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்தனர். 

கசந்த திருமண வாழ்க்கை : 

இந்த தம்பதியினரின் திருமண வாழ்க்கை கொஞ்ச நாள் கூட நீடிக்கவில்லை. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற அவர்களின் பிரச்சினை பூதாகரம் எடுத்து இணையத்தில் ஒரு பேசுபொருளாக மாறியது. 

 

Watch Video: நம்மை நாமே கொண்டாடணும்.. பிறந்தநாளில் ‘செவ்வந்தி’ திவ்யா பகிர்ந்த மாஸ் நடன வீடியோ!


திவ்யா, அர்ணவ் மீது தொடர்ந்த வழக்கில் ஜெயிலுக்குச் சென்ற அர்ணவ் பெயிலில் வெளியே வந்தார். இருவரும் மாறி மாறி எதிர்தரப்பினர் மீது குற்றம்சாட்டி கொண்டனர். தினமும் அவர்களின் சண்டையும் சச்சரவும் இணையத்தில் தலைப்பு செய்தியாக இடம்பெற்றன. 

குழந்தையுடன் திவ்யா :

இருவரும் பிரிந்து வாழும் நிலையில் கடந்த சில மாதங்களாக தான் அவர்களின் பிரச்சினை ஓயத் துவங்கியது. அர்ணவ் - திவ்யா பிரச்சினை சமயத்திலேயே திவ்யா கர்ப்பமாக இருந்த நிலையில், அவருக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த கொஞ்ச நாளிலேயே திவ்யா சீரியல் ஷூட்டிங்கில் கை குழந்தையுடன் கலந்து கொண்டார். சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் திவ்யா ஸ்ரீதர் அவ்வப்போது தனது குழந்தையுடன் இருக்கும் வீடியோக்களை பகிர்ந்து லைக்ஸ்களை அள்ளி விடுவார்.

சமீபத்தில் கூட ஷூட்டிங் ஸ்பாட்டில் குழந்தைக்கு கஞ்சி காய்ச்சி அதை குழந்தைக்கு ஊட்டி விடும் வீடியோ ஒன்றை பகிர்ந்து லைக்ஸ்களை அள்ளினார்.

 

Watch Video: நம்மை நாமே கொண்டாடணும்.. பிறந்தநாளில் ‘செவ்வந்தி’ திவ்யா பகிர்ந்த மாஸ் நடன வீடியோ!

பிறந்தநாள் செலிப்ரேஷன் :  

நடிகை திவ்யா ஸ்ரீதர் இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக தன்னுடைய உறவுக்காரப் பெண் ஒருவருடன் இணைந்து கொண்டாட்டமாக டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  "மற்றுமொரு பிறந்தநாளை சிரிப்பும் சந்தோஷம் சூழ கொண்டாடுகிறேன்" என கேப்ஷன் கொடுத்து திவ்யா பகிர்ந்துள்ள இந்த வீடியோ இதயங்களைப் பெற்று வருகிறது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Divya Shridhar (@divya_shridhar_1112)

திவ்யா ஸ்ரீதரின் இந்த வீடியோவுக்கு லைக்ஸ்களும் கமெண்ட்களும் குவிந்து வருகிறது. அவரின் ரசிகர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.   

தமிழ் மற்றும் கன்னட தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வரும் திவ்யா ஸ்ரீதர் சன் டிவியில் ஒளிபரப்பான 'கேளடி கண்மணி' சீரியல் மூலம் பிரபலமானவர்.  

 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget