மேலும் அறிய

My Lord Review : சசிகுமாரின் மை லார்ட் திரைப்படம் எப்படி இருக்கு...விமர்சனம் இதோ

My Lord Review : ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார் , சைத்ரா அச்சர் நடித்துள்ள மை லார்ட் திரைப்படத்தின் முழு விமர்சனம் இதோ

பொருளாதாரா ரீதியாக பின் தங்கிய நிலையில் உள்ளவர் கணவன் மனைவியான சசிகுமார் மற்றும் சைத்ரா . கிட்னி திருட்டு மற்றும் போலி மரணம் போன்ற மோசடிகளில் சிக்கிக் கொள்ளும் இந்த தம்பதிகள் தங்களுக்கான நீதியை எப்படி போராடி பெறுகிறார்கள் என்பதே மை லார்ட் படத்தின் கதை 

மை லார்ட் திரைப்பட விமர்சனம் 

காதல் , மனித உணர்வுகள் , எளிய மக்களுக்கான அரசியல் ஆகிய விஷயங்கள் ராஜூ முருகன் படங்களின் பொது அம்சங்களாக இருந்து வருகின்றன. அந்த வகையில் மை லார்ட் திரைப்படத்தில் இந்த மூன்று அம்சங்கள் உள்ளன. கிட்னி திருட்டு மற்றும் போலி மரணம் போன்ற மோசடிகளில் சிக்கிக்கொள்ளும் கணவன் மனைவி தங்களுக்கான நீதியை அதிகார தரப்பினரிடம் இருந்து எப்படி போராடி வெல்கிறார் என்பது. ஆனால் திரைக்கதையைல் எந்த விதமான பெரிய சுவாரஸ்யமே இல்லாமல்  பெரும்பாலான படத்தில் காட்சிகள் அரசியல் வசனங்கள் மூலமாக மட்டுமே கடத்தப்படுகின்றன. சசிகுமார் மற்றும் சைத்ரா இடையிலான காதல் காட்சிகள் படத்தின் தொடக்கத்தில் ரசிக்கக் கூடிய விதமாக இருந்தாலும் இரண்டாம் பாதி முழுவதும் படம் சோகமான மூடில் பயணிக்கிறது. போலித்தனத்துடன் எழுதப்பட்ட வில்லன் கதாபாத்திரங்கள் , கழிவிரக்கத்தை கோரும் விதமான காட்சியமைப்புகள் என பழைய பாணியில் சொல்லப்பட்டிருக்கிறது கதை. பல இடங்களில் ராஜூ முருகனின் ஜோக்கர் திரைப்படத்தை நினைவு படுத்துகிறது மை லார்ட். ஆனால் ஜோக்கர் படத்தில் வர்க் ஆன பகடி மை லார்ட் படத்தில் வர்க் ஆவதில்லை. 

சசிகுமார் மற்றும் சைத்ரா இருவரும் கதாபாத்திரத்திற்கு நடிப்பில் உயிர் கொடுத்துள்ளார்கள். ஷான் ரோல்டனின் இசை சிறப்பு. 

தலைப்பு செய்திகள்

விஜய்யின் 'ஜனநாயகன்' ரிலீஸ் எதிரொலி: தவெகவினர் செய்த காரியம் என்ன தெரியுமா?
விஜய்யின் 'ஜனநாயகன்' ரிலீஸ் எதிரொலி: தவெகவினர் செய்த காரியம் என்ன தெரியுமா?
தேசிய விருதுகள் தேர்வில் பாரபட்சம் உள்ளது ! இயக்குநர் மோகன்ஜி விமர்சனம்.
தேசிய விருதுகள் தேர்வில் பாரபட்சம் உள்ளது ! இயக்குநர் மோகன்ஜி விமர்சனம்.
செல்வாக்கை பயன்படுத்தி தேசிய விருது வாங்கினாரா தனுஷ் ? தந்தை கஸ்தூரி ராஜா பதில்
செல்வாக்கை பயன்படுத்தி தேசிய விருது வாங்கினாரா தனுஷ் ? தந்தை கஸ்தூரி ராஜா பதில்
ஜனநாயகன் படம் பார்த்தவர்களுக்கு இயக்குநர் எச் வினோத் கோரிக்கை
ஜனநாயகன் படம் பார்த்தவர்களுக்கு இயக்குநர் எச் வினோத் கோரிக்கை

வீடியோ

Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Nirmal kumar Vs DMK: “உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
“உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
Donald Trump Tariff: ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
Abbas Araghchi Vs Steve Witkoff: “ஒருத்தர கைது பண்ணா மத்தவங்க பயப்படறதுக்கு இது வெனிசுலா இல்ல“: விட்காஃபிடம் கெத்து காட்டிய அரக்சி
“ஒருத்தர கைது பண்ணா மத்தவங்க பயப்படறதுக்கு இது வெனிசுலா இல்ல“: விட்காஃபிடம் கெத்து காட்டிய அரக்சி
Maruti Suzuki Dzire on EMI: ரூ.1 லட்சம் வச்சுருக்கீங்களா.? அப்போ அத முன்பணமா வச்சு அற்புதமான டிசையர் கார வாங்கலாம்; EMI என்ன.?
ரூ.1 லட்சம் வச்சுருக்கீங்களா.? அப்போ அத முன்பணமா வச்சு அற்புதமான டிசையர் கார வாங்கலாம்; EMI என்ன.?
Cockroach Delhi Protest : டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
Embed widget