மேலும் அறிய

ஜனநாயகன் படம் பார்த்தவர்களுக்கு இயக்குநர் எச் வினோத் கோரிக்கை

ஜனநாயகன் திரைப்படம் இன்னும் இரண்டு நாட்களில் திரையரங்குகளில் வெளியாக இருக்குன் நிலையில் படத்தின் இயக்குநர் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய கோரிக்கை வைத்துள்ளார்

முதல்வர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் வரும் ஜூலை 23 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படம் வெளியாக இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் இயக்குநர் எச் வினோத் யூடியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ஜனநாயகன் படத்துடன் தொடர்புடைய சர்ச்சை குறித்து அவர் பேசியுள்ளார். அதே நேரம் ரசிகர்களுக்கு ஒரு முக்கியமான கோரிக்கையும் எச் வினோத் வைத்துள்ளார். 

ரசிகர்களுக்கு எச் வினோத் கோரிக்கை 

ஜனநாயகன் படத்தின் ரிலீஸில் ஏற்பட்ட தாமதம் குறித்து பேசிய எச் வினோத் "எனக்கு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நாங்கள் இந்தப் படத்தை 2023-ன் இறுதியில் திட்டமிட்டோம், இப்போது 2026-ம் முடியும் தருவாயில் உள்ளது. இந்தப் படத்திற்காக நான் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் உழைத்துள்ளேன். படம் வசூல் ரீதியாக நன்றாக ஓடினால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் வசூல் ரீதியாகச் சரியாகச் செயல்படவில்லை என்றால், அது எனக்குப் பெரிய பிரச்சினையாகிவிடும்." என்று கூறினார். 

படத்தில் புதிதாக காட்சிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்கிற கேள்விக்கு "நாங்கள் எதையும் மாற்றவில்லை. தணிக்கைக் குழு அதற்கு அனுமதிக்கவில்லை. படத்தின் மையக் கருவோ அல்லது கதையோ மாறக்கூடாது என்று அவர்கள் கூறிவிட்டார்கள். அதனால் நாங்கள் பெரிய மாற்றங்கள் எதையும் செய்யவில்லை. ஆனால் இணையத்தில் கசிந்த பதிப்பில் சின்ன சின்ன மாற்றங்களை மட்டுமே செய்துள்ளோம். மக்கள் மீண்டும் படத்தைப் பார்க்க வருவார்களா இல்லையா என்று எங்களுக்குத் தெரியாது. அவர்கள் விஜய் சாரைப் பார்ப்பதற்காகவே கூட வரலாம். என் வேண்டுகோள் என்னவென்றால், இது வெறும் வணிக ரீதியான படமோ அல்லது TVK அல்லது விஜய் சாரைச் சார்ந்த அரசியல் நோக்கத்தைக் கொண்ட படமோ அல்ல.

இந்தப் படம் விவேகமான மற்றும் உணர்வுப்பூர்வமான அரசியலைப் பேசுகிறது. இணையத்தில் கசிந்த பதிப்பைப் பார்த்திருந்தாலும், மக்கள் திரையரங்கிற்கு வந்து படத்திற்கு ஆதரவளிக்க வேண்டும். ஏனெனில், இப்படம் எழுப்பும் பிரச்சினைகள் குறித்து விவாதங்கள் நடைபெற வேண்டும். அதுவே இப்படத்திற்கான உண்மையான வெற்றியாக இருக்கும்." என்று அவர் கூறினார்

ஜனநாயகன் திரைப்படத்திற்கு 'A' சான்றிதழ் வழங்கப்பட்டது குறித்து பேசிய எச் வினோத் இப்படி கூறினார் "A' சான்றிதழ் (வயது வந்தோருக்கானது) கிடைப்பதை எங்களால் தடுக்க முடியவில்லை. குழந்தைகள் இந்தப் படத்தைப் பார்க்க முடியாமல் போய்விடுமே என்று விஜய் சாரும் தயாரிப்பாளரும் கவலைப்படுகிறார்கள்."

Advertisement

தலைப்பு செய்திகள்

”போலி ஆபாச வீடியோ...பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
”போலி ஆபாச வீடியோ”...”பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget