மேலும் அறிய

சர்ச்சையில் சிக்கிய சசிகுமார்...மை லார்ட் படத்தை தடை செய்ய கோரிக்கை

ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள மை லார்ட் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி சென்னை காவல் ஆணையரிடம் புகாரளிக்கப் பட்டுள்ளது

சசிகுமார் நடிக்கும் மை லார்ட்

குக்கூ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜூ முருகன் . ஜோக்கர் , ஜிப்ஸி , ஜப்பான் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். எளிய மக்களுக்கு எதிரான அதிகார மையத்தை எதிர்த்து தனது படங்களில் அரசியலை பேசி வருபவர் ராஜூ முருகன். ஆனால் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ஜிப்ஸி  , ஜப்பான் ஆகிய இரு படங்கள் தோல்வியை தழுவின . தற்போது சசி குமார் நடித்து ராஜூ முருகன் இயக்கியுள்ள படம் மை லார்ட். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. கன்னட நடிகை சைத்ரா அச்சர் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஃபர்ஸ்ட் லுக் வெளியான ஒரு சில நாட்களில் படத்தை வெளியிட தடை கோடி சென்னை காவல் ஆணையரிடம் கோரிக்கை வைக்கப்ப் பட்டுள்ளது அதிர்ச்சியளித்துள்ளது

மை லார்ட் படத்திற்கு தடை விதிக்க கோரிக்கை

மை லார்ட் படத்தை வெளியிட தடை விதிக்கும்படி சமூக ஆர்வலர்  ஆர்.டி.ஐ செல்வம் காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நாயகன் நாயகி இருவரும் சேர்ந்து புகைப்பிடிப்பது காட்டப்பட்டது. இந்த போஸ்டர் பெண்களை அவமதிக்கும் படி இருப்பதால் இந்த படத்தை வெளியிட தடை விதிக்கும்படி அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

சசிகுமார் நடிப்பில் கடந்த ஆண்டு கருடன் மற்றும் நந்தன் ஆகிய இரு படங்கள் வெளியாகின. வசூல் ரீதியாக கருடன் படம் பெரியளவில் வெற்றிபெற்றது. அதே நேரம் நந்தன் திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றது. தற்போது டூரிஸ்ட் ஃபேமிலி , மை லார்ட் ஆகிய இரு படங்களில் அவர் நடித்துள்ளார்.

டூரிஸ்ட் ஃபேமிலி

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் , சிம்ரன் , மிதுன் ஜெய் ஷங்கர் இணைந்து நடித்துள்ள படம் டூரிஸ்ட் ஃபேமிலி. குட் நைட் , லவ்வர் ஆகிய படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாக ரசிகர்களிடம் பரவலான கவனமீர்த்தது.

தலைப்பு செய்திகள்

Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Embed widget