மேலும் அறிய

Sarathkumar: முதல் மனைவியும் ராதிகாவும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்துவிட்டார்கள்: சரத்குமார் ஓபன் டாக் 

பிறந்தாலும் ஒன்றாக சேர்ந்து இந்த குடும்பத்தை பிடித்து வைத்துள்ளார் எனது மனைவி ராதிகா - சரத்குமார்.

தமிழ் சினிமா உலகில் சிக்ஸ் பேக் எல்லாம் இன்றைய காலகட்டத்தில் தான். ஆனால் அன்றே ஒரு பாடி பில்டர் உடலமைப்பு கொண்டிருந்த நடிகர் சரத்குமார். மிஸ்டர் மெட்ராஸ் பட்டம் பெற்ற இந்த நடிகர் 90'ஸ்களில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்தவர். தற்போது பொங்கலுக்கு வெளியான 'வாரிசு' திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

 

Sarathkumar: முதல் மனைவியும் ராதிகாவும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்துவிட்டார்கள்: சரத்குமார் ஓபன் டாக் 

 

சர்ச்சையில் சிக்கிய 'சூப்பர் ஸ்டார்' வார்த்தை :

விஜய் 'சூப்பர் ஸ்டார்' என அவர் சொல்லிய ஒரு வார்த்தையால் ஏராளமான சர்ச்சையில் சிக்கி அவரைக் கேள்விகளால் துளைத்துவிட்டனர் என்றே சொல்ல வேண்டும். அப்படி ஒரு புறம் சர்ச்சைகளுக்கு பதில் சொல்லி வரும் சரத்குமார் உடன் ஒரு ஜாலியான நேர்காணல் சமீபத்தில் நடைபெற்றது. அந்த சமயத்தில் சினிமா பற்றி அல்லாமல் குடும்பம் சார்ந்த பல புகைப்படங்களை பற்றி பல அனுபவங்களை பகிர்ந்தார். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @radhika_sarathkumar

 

ராதிகாவே காரணம் :

அந்த வகையில் நடிகர் சரத்குமாரிடம் அவரின் முதல் மனைவி, குழந்தைகளுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் பற்றி பேசுகையில் "ஒரு சில குடும்பங்கள் சேரும், ஒரு சில பிரியும். ஆனால் பிரிந்தாலும் ஒன்றாக சேர்ந்து இந்த குடும்பத்தை பிடித்து வைத்துள்ளார் எனது மனைவி ராதிகா. என்னுடைய முதல் தாரத்து குழந்தைகள் வரலக்ஷ்மி மற்றும் பூஜா இருவரையும் எந்த வேறுபாடும் பார்க்காமல் இன்றும் இறுக்கி பிடித்துள்ளார். அது மட்டுமின்றி வரலட்சுமியின் அம்மாவிற்கு மரியாதை  கொடுப்பதில் இருந்து எந்த ஒரு குறையும் ராதிகா வைத்ததில்லை" என்றார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Varalaxmi Sarathkumar (@varusarathkumar)

 

வரலக்ஷ்மி சினிமாவுக்கு வந்தது எப்படி :

வரலக்ஷ்மி எந்த ஒரு காரியம் செய்தாலும் அப்பாவை கேட்டு செய் என அவருடைய அம்மா கூறியுள்ளார். அந்த சமயத்தில் வரலக்ஷ்மி என்னிடம் சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசை படுகிறேன் என கேட்டபோது  நான் அதை மறுத்தேன். ஆனால் வருவின் அம்மா - ராதிகா இருவருமே ஒன்றாக ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து ஏன் வரு சினிமாவில் நடிச்சா என்ன என கேட்கும் அளவிற்கு ராதிகா குடும்பத்தை ஒட்ட வைத்துள்ளார். இருவருக்கும் இடையிலும் நல்ல ஒரு மரியாதையான உறவை தக்கவைத்து கொண்டதற்கு முக்கியமான காரணம் ராதிகா தான் " என்றார் நடிகர் சரத்குமார். 

தலைப்பு செய்திகள்

Suriya 48 : சூர்யா 48 பட பூஜை ஆல்பம்
Suriya 48 : சூர்யா 48 பட பூஜை ஆல்பம்
கண்மூடித்தனமாக ஆதரிக்கும் தொண்டர்கள்..இது எப்போ மாறும்..நடிகர் ஜாவா சுந்தரேசன் பேச்சு
கண்மூடித்தனமாக ஆதரிக்கும் தொண்டர்கள்..இது எப்போ மாறும்..நடிகர் ஜாவா சுந்தரேசன் பேச்சு
மணிரத்னம் விஜய் சேதுபதி படத்தை 20 கோடிக்கு வாங்கிய நெட்ஃப்ளிக்ஸ்...இன்னும் ஷூட்டிங் கூட தொடங்கலயே பாஸ்!
மணிரத்னம் விஜய் சேதுபதி படத்தை 20 கோடிக்கு வாங்கிய நெட்ஃப்ளிக்ஸ்...இன்னும் ஷூட்டிங் கூட தொடங்கலயே பாஸ்!
திரைத்துறை கடந்து நிஜ வாழ்க்கையில் கைக்கோர்க்கும் ஆனந்த் ராம் - பிரிகிடா
திரைத்துறை கடந்து நிஜ வாழ்க்கையில் கைக்கோர்க்கும் ஆனந்த் ராம் - பிரிகிடா

வீடியோ

நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை
TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Silver Rate June 30th: காலையில் மகிழ்ச்சி.. பிற்பகலில் அதிர்ச்சி.! திடீரென உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி.. பிற்பகலில் அதிர்ச்சி.! திடீரென உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
M. R. Vijayabhaskar : அதிமுகவில் இருந்து விலகியது ஏன்.? இது தான் காரணம்- எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கம்
அதிமுகவில் இருந்து விலகியது ஏன்.? இது தான் காரணம்- எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கம்
Kerala Bumper Lottery: கேரளா மான்சூன் பம்பர் லாட்டரி; முதல் பரிசு 10,00,00,000 ரூபாய்- இவ்ளோ பரிசுகளா? டிக்கெட் விலை, வரி விவரம்
Kerala Bumper Lottery: கேரளா மான்சூன் பம்பர் லாட்டரி; முதல் பரிசு 10,00,00,000 ரூபாய்- இவ்ளோ பரிசுகளா? டிக்கெட் விலை, வரி விவரம்
Pakistan Minister Warning: “கைகளை வெட்டுவோம்“; இந்தியாவிற்கு பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்.! எதற்காக தெரியுமா.?
“கைகளை வெட்டுவோம்“; இந்தியாவிற்கு பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்.! எதற்காக தெரியுமா.?
Vaiko: ஒரே கேள்வி.. டென்ஷன் ஆன வைகோ... செய்தியாளரை அடிக்க பாய்ந்த மதிமுகவினர் - அப்படி என்ன கேட்டார்?
ஒரே கேள்வி.. டென்ஷன் ஆன வைகோ... செய்தியாளரை அடிக்க பாய்ந்த மதிமுகவினர் - அப்படி என்ன கேட்டார்?
8 கோடி சம்பள பாக்கி...பராசக்தி தயாரிப்பாளருக்கு எதிராக சுதா கொங்காரா வழக்கு
8 கோடி சம்பள பாக்கி...பராசக்தி தயாரிப்பாளருக்கு எதிராக சுதா கொங்காரா வழக்கு
TR Balu: ஆத்தி, எதுக்கு வம்பு..! வாண்டட் ஆக வழக்கை திரும்பப் பெற்ற டி.ஆர். பாலு - நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
ஆத்தி, எதுக்கு வம்பு..! வாண்டட் ஆக வழக்கை திரும்பப் பெற்ற டி.ஆர். பாலு - நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
iPhone 17 Pro Huge Discount: ஆஹா..அட்டகாசமான தள்ளுபடி.! ஐபோன் 17 ப்ரோ-வ இப்போ ரூ.22,000 குறைவா வாங்கலாம்; எப்படின்னு பாருங்க
ஆஹா..அட்டகாசமான தள்ளுபடி.! ஐபோன் 17 ப்ரோ-வ இப்போ ரூ.22,000 குறைவா வாங்கலாம்; எப்படின்னு பாருங்க
Embed widget