மேலும் அறிய

Vaibhavi Upadhyay Death: வருங்கால கணவருடன் சென்றபோது விபத்து; பரிதாபமாக உயிரிழந்த சீரியல் நடிகை - சோகத்தில் ரசிகர்கள்..!

புகழ்பெற்ற சீரியல் புகழ் நடிகை வைபவி உபாத்யாய் சுற்றுலா சென்ற போது எதிர்பாராத விதமாக கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருக்கு வயது 32.

ஸ்டார் ஒன் இந்தி சேனலில் மிகவும் பிரபலமாக 2004 முதல் 2006 வரை ஒளிபரப்பான தொடர் சாராபாய் vs சாராபாய். இந்த சீரியலில் ஜாஸ்மின் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை வைபவி உபாத்யாய்.

இரண்டு சீசன்களாக ஒளிபரப்பான இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.  இந்த சீரியல் மட்டுமின்றி வேறு பல சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான 'சபக்' என்ற படத்தில் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில்  நடித்து இருந்தார். மேலும் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

Vaibhavi Upadhyay Death: வருங்கால கணவருடன் சென்றபோது விபத்து; பரிதாபமாக உயிரிழந்த சீரியல் நடிகை - சோகத்தில் ரசிகர்கள்..!

கார் விபத்தில் உயிரிழப்பு:

பயணம் மேற் கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் நடிகை வைபவி. அவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதால் தனது வருங்கால கணவருடன் சேர்ந்து இமாச்சல பிரதேசத்திற்கு நேற்று சுற்றுலா சென்றுள்ளார். அவர்கள் பயணித்த கார் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து பெரும் பள்ளத்தாக்கிற்குள் விழுந்ததில் நடிகை வைபவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருக்கு வயது 32. அவருடன் சென்ற வருங்கால கணவரின் நிலை என்ன ஆனது என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

உயிரிழந்த வைபவியின் உடலை அவரது குடும்பத்தினர் இறுதி சடங்குகள் மேற்கொள்வதற்காக மும்பைக்கு கொண்டு வர உள்ளனர். வைபவியின் இறப்பு சக நடிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலம் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு

ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?

Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!

Watch  video: அதே ஆள்.. அதே பந்து..  ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
Watch video: அதே ஆள்.. அதே பந்து.. ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Watch  video: அதே ஆள்.. அதே பந்து..  ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
Watch video: அதே ஆள்.. அதே பந்து.. ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்

Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!

Vijayakanth: விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் - எப்போது? வெளியான தகவல்!

ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்

Embed widget