மேலும் அறிய

Watch Video : 41 வயதில் தாயானேன்.. சமீரா ரெட்டியின் உருக்கமான பதிவு!

Watch Video : 'வாரணம் ஆயிரம்' புகழ் நடிகை சமீரா ரெட்டி தன்னுடைய 41வது வயதில் தாயான அனுபவம் குறித்து உருக்கமான உணர்ச்சிகரமான வீடியோ போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் அறிமுகமாக ஆன ஓரிரு படங்களிலே மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை சமீரா ரெட்டி. அசல், வாரணம் ஆயிரம், வேட்டை, வெடி, நடுநிசி நாய்கள் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடிக்கத்தன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார். 2002ம் ஆண்டு இந்தியில் வெளியான 'மைனே தில் துஜ்கோ தியா' என்ற படத்தின் மூலம் திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்தார். பெரும்பாலும் இந்தி படங்களில் நடித்துள்ள சமீரா ரெட்டி சில தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பெங்காலி படங்களிலும் நடித்துள்ளார். 

Watch Video : 41 வயதில் தாயானேன்.. சமீரா ரெட்டியின் உருக்கமான பதிவு!


'வாரணம் ஆயிரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சமீரா ரெட்டி மிக பெரிய வரவேற்பையும் பாராட்டுகளையும் குவித்ததுடன் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார். அதை தொடர்ந்து பல மொழிகளிலும் பல படங்களில் நடித்த வந்த சமீரா ரெட்டி 2014ம் ஆண்டு அக்ஷய் வர்தே என்ற தொழிலதிபரை பாரம்பரியமான மகாராஷ்டிரா முறைப்படி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய சமீரா ரெட்டி சோசியல் மீடியாவில் வழக்கம் போல மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். 

Watch Video : 41 வயதில் தாயானேன்.. சமீரா ரெட்டியின் உருக்கமான பதிவு!

 

சமீரா ரெட்டி - அக்ஷய் வர்தே தம்பதியினருக்கு ஹான்ஸ் வார்டே என்ற ஒரு மகனும், நைரா வார்டே என்ற ஒரு மகளும் உள்ளனர். ஒரு தாயாக சிறந்த ஒரு அனுபவத்தை கொண்டாடிவரும் சமீரா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்க்கத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் போது மகள் நைராவை எதிர்பார்த்து காத்திருந்த தருணம் குறித்து உணர்ச்சிகரமான வீடியோ ஒன்றை போஸ்ட் செய்துள்ளார். "நைரா நான் என் கருவில் சுமக்கும் போது எனக்கு வயது 41. 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாங்கள் அவளுக்காக  காத்திருந்தோம். அவள் என்னுடைய பயத்தை போக்கினாள். என்னுடைய உள்ளுணர்வை என்றுமே நம்பவேண்டும் என்னை நானே சந்தேகித்து கொள்ள கூடாது என்பதை உணர்ந்தேன். இது தான் பெண்மையின் சக்தி" என போஸ்ட் செய்து இருந்தார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sameera Reddy (@reddysameera)

 

"நீ எங்களை தேர்ந்து எடுத்ததில் மிக்க மகிழ்ச்சி. மகளே உன்னை நேசிக்கிறேன். என்னுடைய முதல் கர்ப்பம் அவ்வளவு எளிதாக இல்லை. ஆனால் 2018ம் ஆண்டு அவள் என்னிடம் வருவது போன்ற ஒரு கனவு இருந்தது. அதை நான் முழுமையாக நம்பி எதிர்கொண்டேன். என்னை சுற்றிலும் மிகவும் அன்பானவர்கள் இருந்ததால் நான் மிகவும் அதிர்ஷ்டமானவள்" என கர்ப்பமாக இருந்த போது செய்யப்பட்ட சடங்கின் சமயத்தில் எடுத்த வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
Embed widget