மேலும் அறிய

ஓ சொல்றியா மாமா ஓவர்... அடுத்த ஐட்டம் டான்ஸுக்கு ரெடியாகுங்க மக்களே... பேச்சுவார்த்தையில் சமந்தா...? யாருடன் தெரியுமா?

சமந்தா நாக சைதன்யாவை பிரிந்த பிறகு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். முன்பைவிட, தற்போது அவருக்கு எந்தத் தடையும் இல்லை என்பதால், தனது விருப்பத்திற்கேற்ப படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

புஷ்பா படத்தை தொடர்ந்து, விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ படத்தில் மீண்டும் சமந்தா குத்து நடனம் ஆடுகின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தா, புஷ்பா படத்தில் ‘ஓ சொல்றியா’ பாடலுக்கு தனது அட்டகாசமான அசைவுகள் மற்றும் சிரமமில்லாத நடனம் மூலம் அந்தப் பாடலை உலகம் முழுவதும் பிரபலமடைய செய்தார்.

சமந்தாவின் சிறப்பு நடனம் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக இருந்தது. இந்த பாடல் சமூகவலைதளங்களிலும் டிரெண்டிங்கில் டாப்பில் இருந்தது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவான இந்த  ஹிட் பாடல் சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. தற்போது, ​​ விஜய் தேவரகொண்டாவின் லைகர் படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதுதொடர்பாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் சமந்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும் படிக்க: Trisha on Brinda Set: கொஞ்சி விளையாடும் த்ரிஷா.. வெப் சீரிஸில் புதிய அவதாரம்.. வைரலாகும் புகைப்படம்..!

‘ஓ சொல்றியா’  பாடலைபோல இந்தப்பாடல் இடம்பெறுமா?,  அதைவிட இதில் சமந்தா கவர்ச்சியில் கலக்குவாரா? என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். சமந்தா நாக சைதன்யாவை பிரிந்த பிறகு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். முன்பைவிட, தற்போது அவருக்கு எந்தத் தடையும் இல்லை என்பதால், தனது விருப்பத்திற்கேற்ப படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

சமந்தா ஒரு ஹாலிவுட் படத்திலும் கையெழுத்திட்டுள்ளார். அந்தப் படத்தில் இருபாலின கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு 'அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்திய எழுத்தாளர் டைமெரி என். முராரி எழுதியுள்ளார். தி ஃபேமிலி மேன் சீசன் 2 இல் அவரது அற்புதமான நடிப்புக்குப் பிறகு, சமந்தாவுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் பெருகிவிட்டனர். மேலும் படிக்க: Meera Jasmine Update:: மீரா ஜாஸ்மினுக்கு இப்படி ஒரு அண்ணனா?.. பர்த்டே விஷ்ஷோடு போட்டோவை வெளியிட்ட மீரா..!

இதற்கிடையில், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல ரெண்டு காதல், மற்றும் குணசேகர் இயக்கிய சகுந்தலம் ஆகிய இரண்டு படங்களின் வெளியீட்டை சமந்தா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலு படிக்க: Yogibabu Manager : இனிமே அவருக்கு போன் பண்ணாதீங்க.. என்னையே கூப்புடுங்க.. ஆடியோவில் யோகிபாபு மெசெஜ்..!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
CM Vijay PM Modi: முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
TN Govt: மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN Govt: தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
Embed widget