மேலும் அறிய

Actress Samantha: மும்பையில் சொகுசு வீடு... பாலிவுட்டில் மாஸ்டர் ப்ளான்.. மகிழ்ச்சிப் பாதையில் சமந்தா!

சமந்தா அடுத்தடுத்த பாலிவுட் படங்களில் ஒப்பந்தமாகியுள்ள நிலையில் பாலிவுட்டில் உறுதியாகக் காலூன்ற மும்பையிலேயே வீடு வாங்கி வசிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகை சமந்தா மும்பையில் ஆடம்பரமான 3-BHK  அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த ஃப்ளாட்டின் விலை 15 கோடி ரூபாய் என்றும், கடலை நோக்கி இந்தக் குடியிருப்பு அமைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட் சினிமாவில் கவனம்

வருண் தவானுடன் ’சிட்டடல்’,  நடிகர் அக்‌ஷய் குமாருடன் பெயரிடப்படாத படம் என சமந்தா அடுத்தடுத்த பாலிவுட் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் விக்கி கௌஷல் உடன் பெரும் பொருட்செலவில் தயாராக உள்ள த இம்மார்டல் அஸ்வத்தாமா எனும் புராணக்கதையிலும் சமந்தா நடிக்க உள்ளார். இந்தப் படம் 2024ஆம் ஆண்டு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தன் வேலை நிமித்தமாக சமந்தா தற்போது மும்பையில் வீடு வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

மயோசிட்டிஸ் பாதிப்பு

நாக சைதன்யாவுடன் திருமண முறிவு, மயோசிட்டிஸ் பாதிப்பு என கடந்த ஆண்டு முழுவதும் சமந்தா  கவலையில் ஆழ்ந்திருந்தார். ஆனால் மற்றொருபுறம் இவை எதையும் தன் கரியரை பாதிக்கவிடாமல் அடுத்தடுத்து தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து தன் சினிமா பயணத்தில் இன்னும் சிறப்பாகப் பயணித்து வருகிறார்.

சமந்தா நடித்து முடித்து வெளியீட்டுக்குத் தயாராகவிருக்கும் ’சாகுந்தலம்’ படத்தின் படப்பிடிப்பு முன்னதாக தள்ளிப்போனது.

சாகுந்தலம் ஒத்திவைப்பு

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

புராணக்கதையான சாகுந்தலத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள 'சாகுந்தலம்' படத்தில் சமந்தா சகுந்தலாவாக நடித்துள்ள நிலையில்,  இந்தப் படத்தின் ட்ரெய்லர் முன்னதாக வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.

பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்ட இந்தப் படம் தற்போது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. மற்றொருபுறம் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் ’மகாநதி’ படத்துக்குப் பிறகு குஷி படத்தில் இணைந்துள்ளார் சமந்தா.

விஜய் தேவரகொண்டாவுடன் குஷி

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முன்னதாக காஷ்மீரில் நடைபெற்று முடிந்த நிலையில், சமந்தாவின் மயோசிட்டிஸ் பாதிப்பால் படப்பிடிப்பு கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் பான் இந்தியா படமாகத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், மயோசிட்டிஸ் பாதிப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் சமந்தா தற்போது பாலிவுட் சினிமாவில் முழு வீச்சில் கவனம் செலுத்தும் வகையில் தற்போது மும்பையில் சொகுசு அபார்ட்மெண்ட் வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க: Leo Trisha: ’லியோ’ விஜய்யின் ஜோடி நான்தான்.. வீடியோ, ஃபோட்டோஸ் பகிர்ந்து உறுதி செய்த த்ரிஷா!

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Kia Sorento Hybrid Diesel: ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
Hybrid Ceiling Fan: கார்ல தான இருந்துச்சு, இப்போ சீலிங் ஃபேன்லயும் ஹைப்ரிட் வந்துடுச்சா.?! என்ன ஸ்பெஷல் தெரியுமா.?
கார்ல தான இருந்துச்சு, இப்போ சீலிங் ஃபேன்லயும் ஹைப்ரிட் வந்துடுச்சா.?! என்ன ஸ்பெஷல் தெரியுமா.?
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.4,040 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.4,040 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
எம்.டி. மருத்துவ படிப்பு.! மாணவர் சேர்க்கை அறிவிப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
எம்.டி. மருத்துவ படிப்பு.! மாணவர் சேர்க்கை அறிவிப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
Embed widget