மேலும் அறிய

எம்.டி. மருத்துவ படிப்பு.! மாணவர் சேர்க்கை அறிவிப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?

2026-2027 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு மாநிலத்தில் எம்.டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) முதுநிலை மருத்துவப் பட்டமேற்படிப்பில் சேர்க்கை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பங்கள் விண்ணப்பதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம் முதுநிலை மருத்துவம்- மாணவர்கள் சேர்க்கை

எம்.டி. யோகா மற்றும் இயற்கை மருத்துவம் முதுநிலை மருத்துவப் பட்டமேற்படிப்பில் சேர்க்கை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பங்கள் தொடர்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2026-2027 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு மாநிலத்தில் எம்.டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) முதுநிலை மருத்துவப் பட்டமேற்படிப்பில் சேர்க்கை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பங்கள் தகுதியுள்ள  விண்ணப்பதாரர்களிடமிருந்து தனித்தனியாக வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


(I) அரசு ஒதுக்கீடு: 
அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளால் அரசிற்கு ஒப்படைக்கப்பட்ட இடங்கள்.

(II) நிர்வாக ஒதுக்கீடு: 
சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்.
எம்.டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்டமேற்படிப்புக்கான (தகவல் தொகுப்பேட்டினை, www.tnayushselection.org. 66 பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

  • இணையவழியில் மட்டுமே (Online Applications) விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். வேறு எந்த வழிகளிலும் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
  • மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள். விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள், கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களினை www.tnayushselection.org. என்ற வலைதளத்தில் உள்ள உரிய தகவல் தொகுப்பேட்டில் அறியலாம்.
  • விண்ணப்பிக்கும்முன் தகவல் தொகுப்பேட்டினை முழுமையாகப் படித்து சரியான தகவல்களைப் பதிவேற்றவும் மற்றும் தேவையான இடங்களில் அனைத்து அசல் சான்றிதழ்களின் PDF/JPEG வடிவில் பதிவேற்றவும்.
  • விண்ணப்பக் கட்டணம், இணையவழி கலந்தாய்வுக் கட்டணம், கல்விக் கட்டண முன்பணம் இவை அனைத்தும் இணையவழி மூலமாக மட்டுமே செலுத்தவேண்டும்.

படிப்புப் பிரிவு : 

எம்.டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) மருத்துவ பட்டமேற்படிப்பு

படிப்பிற்கான காலம்: 3 ஆண்டுகள்

படிப்பிற்கான கல்வித்தகுதி : தகவல் தொகுப்பேட்டினைப் பார்க்கவும்.

கல்லூரிகளின் விவரங்கள்:

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள்-02 மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள்-02.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

அரசு சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் மட்டும். இணையவழியில் விண்ணப்பித்த பிறகு அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, கோரப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களையும் இணைத்து செயலாளர். தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குநர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-600 106 என்ற முகவரிக்கு 03.09.2026 மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பித்தல் / வந்து சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கை நாள் - 21.08.2026

இணையவழி விண்ணப்பம் பதிவு செய்ய துவங்கும் நாள்- 21.08.2026 முதல்

இணையவழி விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள்- 03.09.2026 மாலை 5.00 மணி வரை

அரசு சிறப்பு ஒதுக்கீட்டின் இணையவழி விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, உரிய சான்றிதழ்களில் சுயசான்றொப்பமிட்டு, தபால் / கூரியர் சேவை வாயிலாகவோ அல்லது நேரிலோ தேர்வுக்குழுவிற்கு சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள். 03.09.2026 மாலை 5.00 மணி வரை என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

குடும்பத்துடன் பயணிக்க சிறந்த 7 சீட்டர் கார்! குறைந்த விலையில் அசத்தும் டாப் மாடல்கள்!
குடும்பத்துடன் பயணிக்க சிறந்த 7 சீட்டர் கார்! குறைந்த விலையில் அசத்தும் டாப் மாடல்கள்!
Puducherry CENTAC: நீட் இல்லாத கலை, அறிவியல் படிப்புகளுக்கு மாப்-அப் ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு!
Puducherry CENTAC: நீட் இல்லாத கலை, அறிவியல் படிப்புகளுக்கு மாப்-அப் ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு!
வெளியுறவுத்துறையில் உதவித் தொகையுடன் பயிற்சி பெற சூப்பர் வாய்ப்பு... தமிழக மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க
வெளியுறவுத்துறையில் உதவித் தொகையுடன் பயிற்சி பெற சூப்பர் வாய்ப்பு... தமிழக மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க
AI படிக்க ஆசையா? புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் புதிய B.Tech AI படிப்பு - 30 இடங்கள் ஒதுக்கீடு!
AI படிக்க ஆசையா? புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் புதிய B.Tech AI படிப்பு - 30 இடங்கள் ஒதுக்கீடு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: நெருங்கும் இடைத்தேர்தல்; தாராபுரத்தில் இன்று விஜய் பரப்புரை...! என்ன பேசப்போகிறார் முதலமைச்சர்?
CM Vijay: நெருங்கும் இடைத்தேர்தல்; தாராபுரத்தில் இன்று விஜய் பரப்புரை...! என்ன பேசப்போகிறார் முதலமைச்சர்?
Senthil Balaji DMK : தாராபுரத்தை தட்டி தூக்க தயாராகும் திமுக.! மாஸ்டர் பிளான் போட்ட செந்தில் பாலாஜி- களத்தில் நடப்பது என்ன.?
தாராபுரத்தை தட்டி தூக்க தயாராகும் திமுக.! மாஸ்டர் பிளான் போட்ட செந்தில் பாலாஜி- களத்தில் நடப்பது என்ன.?
Ration Card Suspension : நாளை முதல் ரேஷன் கார்டு முடக்கம்.! இனி பொருட்கள் வாங்க முடியாது.? எந்த எந்த கார்டு.? லிஸ்ட் இதோ..
நாளை முதல் ரேஷன் கார்டு முடக்கம்.! இனி பொருட்கள் வாங்க முடியாது.? எந்த எந்த கார்டு.? லிஸ்ட் இதோ..
Lpg Cylinder Subsidy : நாளை முதல் சமையல் சிலிண்டர் புக் செய்ய முடியாது.! வெளியான ஷாக் நியூஸ்- யாரெல்லாம் தெரியுமா.?
நாளை முதல் சமையல் சிலிண்டர் புக் செய்ய முடியாது.! வெளியான ஷாக் நியூஸ்- யாரெல்லாம் தெரியுமா.?
Annamalai : சிஎம் விஜய்யின் சில நிமிடப் பிரச்சாரத்திற்காகப் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?- சீறும் அண்ணாமலை
சிஎம் விஜய்யின் சில நிமிடப் பிரச்சாரத்திற்காகப் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?- சீறும் அண்ணாமலை
Movie Release: விஜய் சேதுபதியுடன் மோதும் விஜய்யின் மகன் சஞ்சய்.. இந்த வாரம் இத்தனை படங்கள் ரிலீசா?
Movie Release: விஜய் சேதுபதியுடன் மோதும் விஜய்யின் மகன் சஞ்சய்.. இந்த வாரம் இத்தனை படங்கள் ரிலீசா?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! இன்று ஒரு சவரனுக்கு எவ்வளவு அதிகரித்தது.? விலை நிலவரம் இதோ..
இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! இன்று ஒரு சவரனுக்கு எவ்வளவு அதிகரித்தது.? விலை நிலவரம் இதோ..
தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!
தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!
Embed widget