மேலும் அறிய

Samantha Next movie: அனிருத் இசையில் அடுத்த படத்தில் கைக்கோர்க்கும் சமந்தா: ஹீரோ யாரு தெரியுமா?

இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக படங்கள் மற்றும் விளம்பரப் படங்களில் பிசியாக இயங்கி வரும் நடிகர் சமந்தா தனது அடுத்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. படத்துக்கான அறிவிப்புகள் வருகின்றன ஏப்ரல் மாதத்தில் வெளியாக உள்ளதாக ஐதராபாத் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மற்றொரு பக்கம், நடிகர் சமந்தா ருத் பிரபு நடிக்கும் அடுத்த படமான யசோதா, ஹரிசங்கர் மற்றும் ஹரிஷ் நாராயண் இயக்கத்தில் தயாராகி வருகிறது. இதில் சமந்தாவுடன் நடிகர் வரலட்சுமியின் அண்மையில் திரைப்படக் குழுவுடன் இணைந்துள்ளார். இதற்கிடையே தற்போது படத்துக்கான ஸ்டண்ட் காட்சிகளுக்காக ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் யானிக் பென் இந்த படத்தில் இணைக்கப்பட்டுள்ளார். 

 

அண்மையில்தான் சமந்தா நடிப்பில் உருவாகிவரும் சகுந்தலம் படத்தின் போஸ்டர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் நாகசைதன்யாவுடனான மன உறவை முறித்துக்கொண்ட சமந்தா தொடர்ச்சியாக படங்களில் பிசியாகி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் உலகம் முழுவதும் புகழ்பெற்ற பாடல் என்றால், ‘புஷ்பா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஓ சொல்றீயா’ பாடல். படம் வெளியாவதற்கு முன்பே பாடல் செம ஹிட்டடித்து. முக்கியமாக சமந்தா இந்த பாடலுக்கு ஆடுகிறார் என்ற தகவல் வெளியானபோதே, பாடலின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. பாடலும் எதிர்பார்ப்பை மீறி நன்றாக இருந்ததால், பட்டிதொட்டியெல்லாம் பாடல் பட்டையை கிளப்பியது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

ஏற்கெனவே, தென்னிந்தியா வரை மூலம் பிரபலமடைந்திருந்த சமந்தா, இந்த பாடல் மூலம் உலகம் முழுவதும் தெரிந்தார். இந்தப்பாடலுக்கு சமந்தா போல் நடனம் ஆடி பல வெளிநாட்டினவர்களும் வீடியோ வெளியிட்டனர். தமிழில் ‘ஓ சொல்றீயா’ , தெலுங்கில் ‘ஊ அண்டாவா’ என இடம்பெற்ற பாடலுக்கு டிஎஸ்பி இசையை தெறிவிட்டிருப்பார். பாடல் வெளியானதும் சமந்தா நடனம் ஒருபக்கம் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டது என்றால் மற்றொரு பக்கம் பாடல் வரிகளும் பெரிய அளவில் சர்ச்சைக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget